Sunday, November 30, 2008

மீண்டும் மன உளைச்சலோடு நியூ யார்க்

இன்ப்போது தான் மீண்டும் மன உளைச்சலோடு நியூ யார்க் வந்து சேர்ந்தோம்.

ஸ்னோ குறைவு தான். என் மாமனாரும், மாமியாரும், மும்பையில் நடந்த துக்க சம்பவத்தை பற்றி பேசினார்கள். இது ஒரு மத சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை. பயம் கொடுக்க என்றார்கள். ஒபாமாவும் அதை தான் நினைக்கிறார்.

எதற்கு இஸ்ரேலிகளை தாக்க வேண்டும்?

****

இந்தியாவின் பி.சிதம்பரம் புதிய ஹோம் மினிச்டெர் ஆகியுள்ளார். நான்கு இடத்தில் என்.எஸ்.ஜி. ப்லாடூன்ஸ் இருக்க போகிறது. கடல் பாதுகாப்புக்கு அதிகம் உதவி. பாகிஸ்தானுக்கு வார்னிங்.

***

பாஸ்டன் டு நியூ யார்க், நான்கு மணி நேரம். ஜோவிடம் ஒன்றும் பேசவில்லை.

இரண்டு நாட்கள் என் வேலை பற்றி பேசி முடிவு செய்துள்ளோம்.

அதை பற்றி மாற்றங்கள் இருந்தால், எழுதுகிறேன்.

****

இந்த பதிவு செக்சுவல் ஹராஷ்மன்ட் பற்றி நிறைய கமண்ட்ஸ், சிலவற்றை அனுமதித்து உள்ளேன்.

நண்பி சாந்தி, அவரின் கதை போல இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். அவரின் கமன்ட் இதற்க்கு முந்தய பதிவில் உள்ளது. இமெயிலும் உள்ளது.

போலிஸ் உதவி தேவை என்றால், என் நண்பி சாந்தி அவர்களை இமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும். சம்பந்தப்பட்ட பெண் எழுத்தில் கம்ப்ளைன்ட் லோகல் போலீசிடம் கொடுக்க வேண்டும்.

அந்த காலேஜ் மாஸ்டர்ஸ் மற்றும் ஸ்டுடண்ட்ஸ் எழுதுகிறார்கள். இன்னும் ஒரு நாளில் காலேஜ் பெயர் எடுத்து விடுகிறேன்.

அப்புறம் சந்திப்போம்.

1 comment:

திவ்யா said...

Definitely I will help. If there are some costs involved, they have to pay!