Saturday, October 4, 2008

அரசியலும் கடவுளும்1996. அமெரிக்காவில் அரசியல் சூடு. மீண்டும் கிளிண்டன் வரலாமாவேண்டாமா என்று பேச்சு. நொவெம்பரில் தேர்தல். அவள் லிட்டில் ராக் என்றஇடத்தில் ஒரு இடத்தில் மனைவ்யுடன், ரோஸ் லா பிர்ம், மக்களை ஏமாற்றிவிட்டார் என்றார்கள். இருந்தாலும் மீண்டும் அவர் வெற்றி பெற்றார். அவர் தன்சிறு குழந்தை செல்சீ (இப்போ இளைஞ்சி) சகிதம் வோட்டு கேட்டது அருமை.
http://clinton1.nara.gov/White_House/Family/html/Life-plain.html
எனக்கு முதல் முறை ஒட்டு கிடைத்தது - வருடம் ௨000. கிரீன் கார்டுகிடைத்த வருடம் 1995. அதிசயம். அமெரிக்கன் இண்டேபெண்டன்ஸ் டே ஜூலை நான்கில் வரும். சில தினங்களுக்கு முன்னால் டூர் நடத்த பிளான் செய்து ஊர் சுற்றுவோம். ஜூலை மூன்று புதன் சாயந்திரம் ஒரு வானில், நான், ஜோ, மற்றும் இன்னொரு இந்தியன் ஜோடி. டென்ட்கள் வாங்கினோம். தேவையானால்... தேவையான சாப்பாடு ... ஜூஸ் கேன்ஸ்.. போகும் வழியில் சாப்பாடு... வாட்டர் ...இரவெல்லாம் ஓட்ட வேண்டும்.

எங்கள் பிளான் ஜூலை பதினாலு திரும்பி வருவது... மொத்தம் பத்து நாட்கள் ... இருநூற்றி நாற்பது மணி நேரம். ஜூலை நான்கு அட்லண்டாவில் இருந்தோம். அப்போது அங்கு ஒரு புது நண்பர் கிடைத்தார். ஒரு பார்க்கில் சாப்பிட்டு கொண்டு இருந்த போது, இந்தியர்கள் என்பதால் வந்து பேசினார். சிவா. சென்னையை சேர்ந்தவர். அதிசயமாய் எங்களை அழைத்து, அவர் வீட்டில் தங்க வைத்தார்... சிறிது நேரம்..இது அமெரிக்காவில் நடக்காத ஒன்று. அவர் மனைவி ரம்யா நன்றாக பார்த்து கொண்டனர். இப்போது அவர்கள் நல்ல நிலைமையில் உள்ளனர்..... வருடம் ஒரு முறை சந்திக்கிறோம். அடுத்த நாள் காலை ப்ளோரிடா கிளம்பினோம்.போகும் வழியில் ... ராக்கி மௌண்டன்ஸ்... ச்மொகி மௌண்டன்ஸ்...ஸ்டோன் மௌண்டன்ஸ்.. மாமொத் கவ்ஸ் ...போன்ற இடங்கள் பார்த்துவிட்டு... டிஸ்நிலந்த் - ஆர்லாண்டோ - ப்ளோரிடா.Southernmost House - roboneal.com

ப்ளோரிடா ஒரு ஓய்வுக்காரர்களின் சொர்கம். ஹிக் ஸ்பீட் ரோட்டில் மெதுவாகஒரு கார் சென்றால் ஓட்டுவது ஒரு கிழவன் அல்லது கிழவி என்றுசொல்வார்கள். மியாமி தாண்டி.. கி வெஸ்ட் என்று சொல்லப்படும் தீவிற்கு சென்றோம். எப்போதும் அதிகம் காற்று. பத்தி முடி அங்கேயே கொட்டிவிடும். ஒரு சிறுலாட்ஜில் தங்கினோம். சூறாவளி வந்தால் எல்லோரும் நனைத்துவிடுவார்கள்... வீட்டிற்குள்ளும் தண்ணீர் வரலாம்.

மைன்லன்டை காங்நேச்ட் செய்யும் மூன்று மயில் பாலம்... காற்றில் ஆடும்.. வண்டி ஓட்டுவதற்கே பயமாக இருக்கும்...

அங்கு இளநீர் ரொம்ப பாமௌஸ். சப்ப டேஸ்ட்.


அப்புறம்... பிரெஞ்சு அதிகம் செலுத்திய நியூ அர்லேயன்ஸ். இப்போது ஒரு வருடம் முன்பு சூறாவளியால் அழிந்த இடம். ஜான் க்ரிஷம் நோவேல்களில் வரும் இடம். சாப்பாடு அருமை. சிறு ஹோடல்கில் தங்கினோம்...போகும் வழி சிறப்பான ஒன்று...வி லவ்ட் இட்!

லிட்டில் ராக் சென்றோம். நார்த். திரும்பவும் அன்றே டல்லஸ். தங்கினோம். எங்கள் ஊர் நண்பர் இருந்தார். அவர்கள் வீட்டில். அன்று ஜூலை எழு, ஞாயிறு ஆனதால்... கோவில் சென்றோம். லட்டு பிரசாதம் கிடைத்தது...மிகுந்த் சந்தோசம். நார்த் இந்தியன்ஸ் கூட்டம்.இப்போது அங்கு பெரிய கோவில்.

ஹூஸ்டன் சென்று ஸ்பேஸ் லான்ச் கன்ட்ரோல் சென்டர் பார்த்தோம். வெளியில் நின்று. அப்புறம் போகும் வழியில் ஆஸ்டின். இன்னொரு சொந்தம். நலம் விசாரிப்புகள். இந்தியா புறப்பட்டார்கள் லீவுக்கு. சிறு கிபித்ஸ்அனுப்பினேன்.. இன்னும் அந்த ச்பூன்ஸ் போன்றவற்றை அம்மா நினைவாய் ஷோ கேசில் வைத்துள்ளார். நாற்பதுக்கும் மேற்பட்டு யுஎஸ் ஸ்டேட் ச்பூன்ஸ் உள்ளன...

நியூ மெக்சிகோ வழியாக... ஜோ நண்பர் அல்பரஃவெர்கில் இருந்தார்... ஒரு நாள் தங்கினோம். பாலைவனம் போன்ற இடம். ஆராய்ச்சி மையம் இருக்கிறது...

அடுத்த நாள்... டூசான் - பீனிக்ஸ் அரிசோனா. ஒரு வறண்ட இடம். ஏசி இல்லாமல் இருக்க முடியாது சம்மரில். தென் இந்தியாவை விடகொடுமை. சென்னை. வைசாக். போல.

லாஸ் வேகஸ்...மறக்க முடியாத இடம். வருடம் ஒரு முறை எதாவது கான்பரன்ஸ் அங்கு. சூதாட்டம். பெண்கள்.... சுற்றுலா... பீவர் டேம் ... இரண்டு நாட்கள் அங்கு. பெண்களை வைத்து நிரே ஷோவ்கள் நடத்துகிறார்கள். இந்தியா பெண்கள் உடல் தொழில் செய்கிறார்கள். ஹாலிவூட் சினிமா கூட்டம் பார்க்கலாம்.

அப்புறம் நேராக... சண் டியாகோ. ஜோவின் நண்பர் பீச் வீடு. ஒரு நாள்... நன்றாக கவனித்து கொண்டார்கள். ஒரு வாரம் ஆகியிருந்தது. ஒரு கரையில் இருந்து மறு கரை. அமெரிக்கா. இரண்டாயிரம் மயில்கள்....

அப்படியே லாஸ் அன்ஜெலேஸ் சென்றோம். ஒரு நாள். உநிவேர்சல் ஸ்டுடியோ... சண்ட மோனிக்கா பீச்... நண்பர் ஒருவர் ... டெல்லிக்காரர்... எலேக்ட்ரநிக்ஸ் தொழில்...அங்கு ஓரஞ் கவுண்டியில் ஒரு கம்பனி வைத்திருந்தார்.. அவர்கள் வீட்டில் தங்கினோம். ஹாலில் எல்லோரும் படுத்துக்கொண்டு இந்தியா ஹிந்தி மியூசிக்... மித்ர் மை பிரன்ட் படத்தில் அந்த வீடு இருக்கும் ரோடு காட்டுவார்கள். அமைதியான ஏரியா. ஹாலிவூட் மலை மீது போட்டோ....

அப்புறம்... சண் ஹோசே. என் எஞ்சினீரிங் காலேஜ் நண்பர் சண் கம்பனியில் இருந்தார். அவர் இப்போது ஒரு கம்பனி சொந்தமாக வைத்துள்ளார். மறக்க முடியாத ஊர். அங்கு ஒரு டர்கிஷ் ஹோட்டல் உள்ளது. பெல்லி டான்ஸ் பார்த்தோம். ஹூக புகை... அப்படியே மேடிட்டரானியன்.

சண் பிரன்ஸ்சிஸ்கோ கோல்டன் கேட் பிரிஜ் பார்த்துவிட்டு... ஐந்து மணி நேரம் டிரைவ்... ரூட் ஒன்.. கடலோரம்.. இப்பவும் உள்ளது... ரெட் வூட் காடுகள்.... நிறைய சினிமாவில் பார்த்திருப்பீர்கள்... ஒரு காடு பங்களாவில் தங்கினோம். அருமை. ஒரு நாள் அங்கு இருந்தோம்... நொவெம்பரில் அங்கு செல்வோம் இப்போது.... தன்க்ச்கிவிங் சமயம் குளிரோடு ஒரு அனுபவம். உலகத்தின் உயரமான மரங்கள் இருக்கும் இடம்...


http://sunnyfortuna.com/explore/redwoods.htm

அப்புறம் அப்படியே போர்ட்லாந்து ஒரேகன் ஸ்டேட். என் நண்பி அங்கு ஒருஉனிவர்சிட்டியில் படித்தால். கோரவலிஸ். அருமையான ஊர். நிறைய ட்ரெக்கிங் செய்யலாம். அப்போதே கிளம்பும் அவசரம் இரவு சியாட்டில் சென்றோம். நண்பர்கள் சிலரை பார்த்து விட்டு... அப்புறம் ஒரு நூடி பாரில் உலகின் பெரிய மார்பு பெண் ஆடுகிறாள் என்று சொன்னதால்.. ஆண்கள்அலைந்து சென்றார்கள்... அக்கிரமமாக இருந்தது... அப்படியும் சில பேர்! மைக்ரோசாப்ட் அலுவலகம் இருந்த இடம் பார்த்தோம்.. ரெட்மண்ட். அழகுக்கு ஒரு பிரதேசம். அங்கு ஒரு சிறிய வீடு இப்போது வாங்கியுள்ளோம்.

வீடு திரும்ப மூன்று நாட்கள் இருந்தன.

அடுத்த நாள் சால்ட் லேக் சிட்டி மோர்மன் சர்ச் பார்த்தோம். அருமையான ஊர்.

கிளம்பி யேலொவ் சடன் பார்க் வழியாக... சுடு நீர் வரும் ஊற்று இருக்கும் ஏரியா சென்று குளித்து விட்டு... ஜோ சொல்கிறார்... நான் கொஞ்சம் கலரானதுஅங்கு குளித்ததினால் தான் என்று.. மட் பாத் எடுத்தோம்... காட்டில் தங்கினோம்.

இரவே காரில் ஒட்டி... டைம் மிச்சம் செய்யும் எண்ணம்...அடுத்த நாள் காலை டென்வர் கொலராடோ சென்றோம். அப்போதும் அச்பேன் மலையில் பனி இருந்தது. ஒரு நாள் முழுவதும் அங்கு ஆடினோம் பணியில். அஜக்ஸ் மலைகள். குளிர். ஒருவரோடு ஒருவர் ஒட்டி இருக்க வேண்டும். அந்த இடம் விட்டு செல்ல அழுகை வந்தது...

அடுத்த நாள் காலை...
கன்சாஸ் சிட்டி... உலகத்தின் பெரிய நூல் உருண்டை அங்கு இருக்கிறது. அதை பார்த்து விட்டு... செயின்ட் லூயிஸ் ஆர்ச் பார்த்தோம்.. இரவே கிளம்பினோம். பிறகு ஒரு சமயம் சென்று காசினோவில் சூதாடினோம்.

சிகாகோ... சனிக்கிழமை.. இரண்டு ஹிந்து கோவில்கள்.. நண்பர் சாய் ராம்நாத்... ஒரு ரியல் எஸ்டேட் முதலை... அவர்கள் வீட்டில் தங்கினோம்... ஒரு நாள் தான் பாக்கி இருந்தது.. சிகாகோ செயர்ஸ் டவர்ஸ் பார்த்துவிட்டு... எட்டு மணிக்கு டின்னெர்...

இரவே கிளம்பி மூன்று மணி நேரம் பயணம்..நாடு இரவில் அன் ஆர்பர், நண்பர் வீட்டில் தங்கினோம். அருமையான ஊர். உனிவர்சிட்டி அப் மிசிகன் உள்ளது... நிறைய இந்தியன்ஸ்... கோவில்... எப்சிலாண்டி.. அரை மணி நேரம் குட்டி விமானத்தில் பறந்தோம்... மக்கினாவ் ஹைலன்ட் வரை சென்று திரும்பினோம்.. வர்றேன் கார் தொழில் ஏரியா பார்த்தோம்.. கண்டோனில் சாப்பாடு..

இரவில் டெட்ரோயட்... அழகான ஊர். ரூட் டோவேல்வ் நேர்கோடு... கோபால் என்று ஒரு நண்பர் வீட்டில் உணவு. அங்கேயே தங்கினோம். அடுத்த நாள் ஞாயிறு காலை ஆறு மணிக்கு கிளம்பினோம்.

மதியம் பன்னிரண்டு மணிக்கு பிட்ட்ச்பர்க் கோவில் தரிசனம். ஜூலை பதினாலு... தி (ஜெஸ்ஸி) வந்திருந்தாள். ரமேஷும் இருந்தார். அங்கேயே புளியோதரை, பொங்கல் சாப்பிட்டு விட்டு மூன்று மணிக்கு கிளம்பினோம். கேஸ் போட்டுகொண்டு ரூட் செவன்ட்டி சிக்ஸ்... முநூற்றி முப்பது மையில்கள்... இரவு ஒன்பது மணிக்கு வீடு. டின்னெர் வழியில்...

அருமையான ட்ரிப் முடித்துவிட்ட திருப்தி.
ஒன்பதாயிரம் மைல்கள். நண்பர் ஜோடி அவர்கள் வீட்டுக்கு கிளம்பினார்கள்.

காலையில் ஜோ எழுந்து ஆறு மணிக்கு கிளம்பினார். அவர் காரில் நன்கு மணி நேரம். ௨00 மைல்ஸ். ஒரு மணி நேரம் லேட்டாக ஆபிஸ். தனியாக வேலை செய்வதால் லேட் என்பது ப்ரோப்ளம் இல்லை...

மீண்டும் சந்திக்கிறேன்...

இன்டர்நெட்


1995.
அமெரிக்காவில் இன்டர்நெட் மிகுந்த பிரபலம் ஆனது. யாரை பார்த்தாலும்மெயில் பற்றி பேசினார்கள். எனக்கு ஒரு ஐடி கிடைத்தது. ராஜ்திவ்யா. ஹாட்மைல். ரொம்ப சந்தோசம். இப்போதெல்லாம் செக் பண்றது இல்லே. உயிரோட தான் இருக்கு. ஒரே ஜங்க் மையிலா வருது.


அப்புறம் சாட். தெரியாத ஒருவரோடு சாட் பண்றது ஒரு சுகம். நான் ஆணுனு சொல்லிடுவேன்.

அது தாங்க கடலை. பொண்ணுன்'னா வாயை இளிச்சிட்டு வருவாங்க.. அதான்..கொஞ்ச நாள் கழிச்சு வெப்காம் வந்தது. அதுனாலே எனக்கு ஜோ கிடைச்சார். அப்போ அவர் போஸ்டனில் இருந்தார்.

ஸ்லீப்லேஸ் இன் சியாட்டில் படம் மாதிரி எங்கள் காதல் கதை. 1993. நிஜமாஒரு வித காதல் அனுபவம் எல்லோருக்கும் கொடுத்தது. தேங்க்ஸ் டு டோம்ஹன்க்ஸ். என் தங்கச்சி ஆஸ்டளியாவில் இருந்து, அவளுக்கு ஒருமாப்பிள்ளை அமெரிக்காவில் பார்த்தாள்.... கடைசியிலே இந்தியாவில் தான்பிடித்தால். இப்போ அவர் ஒரு பெரிய சாப்ட்வேர் கம்பெனி கோவை...சில சமயம் பாத்ரூமில் டபில் தண்ணீரில் சோக் ஆயிட்டு, அப்படியே பாட்டு கேட்டுட்டூ... ஒரு பூக் படிப்பேன். சுகம். திவ்யம். திவ்யா.

சில சமயம் போன் கால்களும் ஜோவுடன். வெட்டி பேச்சு.

சாட் மூலம் கிடைத்த நண்பி தான் ரோசா. மெக்சிகோ சிட்டி. சாப்ட்வேர் எஞ்சினீர். அப்புறம் ... இன்று அவள் பெரிய பணக்காரி. நிஜமான தோழி. அவளுக்கும் நல்ல வாழ்க்கை அமைந்தது. லெபனோனில் பிறந்த ஒருவர். ஜமீல்.

எனக்கு அவள் கம்பெனியிலே ஒரு பர்சன்ட் ஸ்டாக் கொடுத்தாள். நட்புக்காக. அதை பூராம் ஒரு நாள் சாரிட்டி'கு கொடுப்பேன். இப்போ அந்த கம்பனி மதிப்பு நூறு மில்லியன் டாலர்கள். நான் அதில் ஒரு சென்ட் கூட போடலே. அட்வைஸ் மாத்திரம் தான். செசூரிட்டி சாப்ட்வேர் பண்றாங்க.

நானும் ஜோ'வும் மெக்சிகோ சிட்டி சென்றால்... ரோசா வீட்டில் தான் தங்குவோம்.
(அந்த-வீடு-அவுளோடது கிடையாது) இந்த முறை நொவெம்பரில் எங்களோடு இந்தியா வருகிறார்கள். மும்பையில் ஒரு வாரம் என் கம்பனி வேலை செய்ய வேண்டும். அப்புறம் இரண்டு வாரம் லீவு. எனக்கு வருஷம் நான்கு வாரம் லீவு. எல்லாம் சேர்த்து. அப்புறம் எல்லாம் அட்ஜச்த்மன்ட்ஸ்.


ஜோவோட லீர்ஜெட் - பன்னிரண்டு பேர் அமரலாம் - அவர் கஷ்டப்பட்டு பத்து வருடம் சம்பாரித்து வாங்கினார். இருபத்தி ஐந்து மில்லியன் டாலர்ஸ். நான் இதுவரை பதினேழு வருடங்களில் மொத்தம் அவ்வளவு சம்பாரித்தது கிடையாது.

அது ஒரு இந்வேச்ட்மன்ட்.... லோன். அதில் வருமானம் வருது. வருடம் ௨00 மணி நேரம் வாடகைக்கு போகுது. இரண்டு பைலட்ஸ். வருடம் சில முறை நாங்கள் எடுத்து சுற்றுவோம், சில நண்பர்களோடு. அப்பா அம்மா வந்த போது கனடா, அலாஸ்கா, மெக்சிகோ என்று சென்று வந்தோம். மகள் குடும்ப பிளைட். சந்தோசம்! நிறைய இந்தியன்ஸ் இது மாதிரி வைத்திருக்கிறார்கள்.


அப்புறம்... 1995 தான் முதல் முதலில் கார் வாங்கினேன். வீட்டு வாடகை (என் பங்கு ஆயிரம் டாலர்கள்) கார் பார்கிங் மாதம்
ஆயிரம் டாலர்கள். கொடுமைங்க. நியூ யார்க்கில் கார் பார்கிங் கஷ்டம். வாடகை வீட்டுலே கிடையாது... இன்னைக்கு வீட்டு வாடகை அதே இடத்தில் மாதம் மூன்றாயிரம். கார் பார்க் இரண்டாயிரம். அதுக்கு தான் எல்லோரும் ருதெர்பொர்ட். வைட் ப்லைன்ஸ். அப்படி இருக்காங்க. சொந்த வீடு.. (சப் ப்ரைம் கழுதை விடுங்க...)

அடுத்த வருஷம்... அப்புறம் என் முதல் அமேரிக்கா சுற்றி ஒரு டிரைவிங் அனுபவம் ஜோவோடு.

மீண்டும் சந்திக்கிறேன்.


Friday, October 3, 2008

நண்பர்கள்1994. ஒரு சந்தோசமான வருடம். மறக்க முடியாத வருடம்.

நிறைய பார்டிகள். வேலை ஜாஸ்தி. இந்தியாவிற்கு நான்கு முறை பயணம். அப்புறம் எங்கள் கம்பனி மூலம் ஜெனெரல் எலக்ட்
ரிக் கம்பனிக்கு நான் தான் இன்வேச்ட்மேன்ட்அனலிஸ்ட், மிகுந்த பெரிய பொறுப்பு. வாறேன் புப்பெ இன்வெஸ்ட்செய்திருந்தார். பல முறை ஜாக் வேல்சை சந்தித்து இருக்கிறேன். குருடாக மக்கள் இன்வெஸ்ட் செய்யக்கூடாது. வருமானம் எவ்வளவு என்று பார்க்க வேண்டும். அப்புறம் இந்திய சார்பான இன்வேச்த்மேன்த்ஸ். ஒரு நல்ல முயற்சி சபித்வரே கம்பனிகள்... சத்யம், இன்போசிஸ் போன்ற கம்பனிகள். என்னை நம்பியவர்கள் கொஞ்சம் லாஸ் ஆனது எச்.சி.எல். நிறுவனம் மூலம். ஒரு ஸ்டாக் 2400 இப்போது 200. (அதாவது 5 மடங்கு ஸ்ப்ளிட் பிறகு)... நிகர லாபம் அதிகம் தான்.

நிறைய பெண் நண்பர்கள். அமெரிக்கா உடை கலாச்சாரம்... தி.ஜெ.மாக்ஸ் என்ற கடை தான் செல்லும் வாடிக்கை. குறைவான விலை. நல்ல பிரன்ட். துணி ஒரு கவுரவம்.

அப்புறம், கொஞ்சம் ஆண் நண்பர்கள். கொஞ்ச நாள் பழகுவார்கள். அப்புறம் படுக்கைக்கு அழைப்பார்கள். அமெரிக்கா கேடுகெட்ட கலாச்சாரம்... நானும் சிலசமயம் அதை பார்த்து மயங்கியது உண்டு.

நித்தி பற்றி சென்ற இதழில் எழுதினேன். அவரும் எங்கள் ஜாதி தான். அதனால் ஒரு ஈர்ப்பு.கல்யாணம் செய்து கொண்டால் என்ன என்று.


நிறைய குடிப்பார். இந்தியர்களை கண்டால், அதுவும் செலவு செய்யாமல் இருப்பவர்களை கண்டால் அவருக்கு ஆகாது. இப்போது மிசிகனில் வாழ்கிறார். மூன்றாவது மனைவி, ஒரே குழந்தை. எஷெர்ஸைஸ் வெறியான ஆள். பாடி பில்டர்.

என்னை அவருக்கு பிடித்து விட்டது போல இருந்தது. அழகான ஆண். சுமாரான் பெண். அதுவும் காசுள்ள பெண் என்பதால் ஒரு கவர்ச்சி. நான் ஓரளவு குண்டு என்றாலும், பார்ப்பதற்கு ஓகே தான்.

எனக்கு ஒரு ஆண் நண்பர் தேவை என்ற முறையில் பழகினேன். இல்லையென்றால் ஒரு மாதிரி ஆபீஸில் பார்பார்கள்.

என்னை தொட்டு தொட்டு பேசுவார். நித்தி. எனக்கு தெரியும், ஆனால் தெரியாத மாதிரி வருபவர். பார்வை எப்போதும் மார்பு மீது. பின் பக்கம் மீது. இந்திய பெண்களக்கு எல்லாம் கொஞ்சம் பெரிசாக தானே...

கிப்த்ஸ் ஒன்றும் கொடுத்த நினைவு இல்லை.... கஞ்சன் தான்...


ஒரு முறை ஒரு அமெரிக்கன் வீட்டில் லோன்ஜெரே பார்ட்டி. பெரிய பீச் ஹவுஸ். நைட் டிரஸ் மாத்திரம் தான் போடணும். சும்மார் ஆனதால்... பிரச்னை இல்லை. ஆனால் பத்தி மார்பு, இடுப்பு தொடை காட்டிக்கொண்டு இருக்க வேண்டும்... ஆண்களும் சிறிய ஜட்டியோடு.. வேடிக்கையாக இருந்தது... தலை எழுத்து. நல்ல வேலை தூங்க எல்லோரும் ஹாலில்.

மூடு வந்த் ஜோடிகள், ரூமுக்குள் ஓடி விடுவார்கள்..

பி ரோமன் இன் ரோம் என்று சொல்வார்கள். கொஞ்சம் அதிகம் தான்.

ஆண்கள் பெண்கள் மார்பு நடுவில் வைன் ஊற்றி குடிக்க வேண்டும். ஜப்பானியர்கள் ஸ்டைல். பிரெஞ்சு? வித விதமான வீக் எண்டு விளையாட்டுக்கள். சென்சுவல்... தூண்டுபவை.

எனக்கு அப்போது ஆண் நண்பர் நித்தி தான். அவர் என் மீது ஊற்றி குடித்தார். ஒரு ஆணின் உடல் ஸ்பரிசம் பட்டது அப்போது தான். கொஞ்சம் மதி மயங்கிவிட்டேன். கொஞ்ச நேரம் விட்டு விட்டேன். முதல் ஸ்பரிசம்... அது தான் நினைவில் இன்றும்...இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது... பணக்காரர்கள் விளையாட்டு.

நித்தி கொஞ்சம் வரம்பு மீறினார். என்னை கட்டிப்பிடித்து வருட ஆரம்பித்து விட்டார். நல்ல குடி போதை. வேறு நண்பர்கள் அவரை பிரித்து விட்டனர். நானும் கொஞ்சம் குடித்து விட்டேன். சோசியல் ட்ரின்க்.

எப்படியோ தூங்கிவிட்டோம். இரவு, கால்களை யாரோ வருடுவது போல இருந்தது. ஆண்மை விரைத்த நிலையில்... துணியில்லாமல் நித்தி நின்றுகொண்டு இருந்தார். நல்ல குடி போதை வேறு... எந்த பெண்ணிற்கும் ஒரு சபலம் வந்து விடும்.

எனக்கும் இருபத்தி ஐந்து வயது... என்ன தான் என்று பார்த்து விடலாம் என்று தோன்றியது. அமெரிக்காவில் பதிமூன்று வயதில் முதல் செக்ஸ் அனுபவம் என்கிறார்கள். ஒரு கணம் தடுமாறிவிட்டேன்... சினிமாவில் பார்ப்பது வேறு. நிஜம் அப்படி ஒன்றும் பெரிய அதிசயம் மாதிரி தெரியவில்லை. இருந்தாலும் ஒரு முதல் முறை... ;-)

இது வரை நான் ரசித்த ஆண்கள் வந்து சென்றார்கள் மனதில்.


பின்னாளில்
டாகடரிடம் அலைந்தது வேறு கதை. (அதுவும் நான் காட்டியது ஒரு ஆண் கைனக்)


சம்மர் அப் நைண்டி போர் மறக்க முடியாதது... நான் ஒரு முழு மலரானது.

அதன் பிறகு... ஒன்றும் நடக்கவில்லை. நித்திக்கு சி இவ்வளவு தான் போல என்று ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். அருகில் வரும் வரை தான் காமம். அப்புறம் எந்த இரவிலும் சந்திக்கவில்லை. பயம் போல...

ஒரு வருடத்தில் நித்தி தேனியில், ஒரு பெண் பார்த்து கட்டி கூட்டி வந்தார். விருந்து வைத்தார். அந்த பெண் "என்னிடம் உங்களை பற்றி நிறைய சொல்லி இருக்கிறார்.." என்றார். வெகுளி. என்னவெல்லாம் சொன்னாரோ! இதை படிக்க வாய்ப்பு உண்டு. இப்போது அவர் இன்னொருவரை திருமணம் செய்து குழந்தை பெற்று வாழ்கிறார்... அந்த பெண்ணா இது? அமெரிக்கா பெண்களை நிறைய தான் மாற்றுகிறது. வந்த ஒரு வருடத்தில் நித்தியின் அமெரிக்கன் நண்பர் ஒருவருடன் சல்லாபம். டிவோர்ஸ். வெள்ளை என்றாலே மயக்கம் தான்.

அமெரிக்காவில் கல்யாணமான ஆண்கள் பெண்களை கொடுமைப்படுத்தி துரத்தி விடுகிறார்கள்.. இந்தியாவில் இருந்து கல்யாணம் செய்து வந்து, அடிமை மாதிரி நடத்துகிறார்கள்... நான் பார்த்துள்ளேன். கல்யாணம் செய்வது ஒரு கடமைக்காக...

ஆஷா என்று ஒரு சேவை... அமைப்பு நன்றாக வேலை செய்கிறது கவுன்சலிங் போன்றவை... இப்படி கொடுமைக்கு ஆளாகும் பெண்களுக்கு.

கோர்ட் கேஸ் என்று எனது நண்பி ஒருவருக்காக ஒரு வருடம் அலைந்தது அப்போது தான்...

மீண்டும் சந்திக்கிறேன்.

திவ்யா சாந்தி ஒரு அப்டேட்

இங்கே படித்து பாருங்கள்... எவ்வளவு அருமை கண்களில் நீர் வந்துவிட்டது. ஆபீஸில் பக்கத்தில் இருப்பவர், என்ன ஆயிற்று என்று கேட்டார்!

திங்கிங் ஆப் தட் வுமன் சாந்தி!

கொடுமை! நன்றி ரமேஷ்.

பீபில் மஸ்ட் ரீட் இட்.

ஒரு சம்மரி.


திவ்யா சாந்தி கதைகள் (பாகம் 1)

திவ்யா சாந்தி கதைகள் (பாகம் ௨)

திவ்யா சாந்தி கதைகள் (பாகம் 3)ரமேஷ் நீங்கள் ஏன் இதை ஒரு -பூக்காக வெளியிட கூடாது?

Thursday, October 2, 2008

மாயா மாயா

1993.

நத்திங் மச். பூரா பெண் பார்க்கும் படலம்.

ஒரு பெண் பார்க்கும் படலம். அமெரிக்காவில் வேலை பார்த்துக்கொண்டுஇருந்த ஒருவர் வந்தார்.

இந்தியாவில் பார்க்கவில்லை.

நியூ யார்க் வந்திருந்தார். சாப்ட்வேர் தான். இப்போது இந்தியாவில் இருக்கிறார். சிவா என்று பெயர். கமல் மாதிரி இருந்தார். என்னை போய்?

அவர் அப்பா அம்மா பாஸ்டன் வந்திருந்தனர்.

என்னை பார்க்க என் வீட்டிற்கு வந்தனர். நான் அப்போது எய்ட்டி செவேந்த்அவேனு, மண்ஹட்டனில் வீடு. ரமேஷ் இருந்தார் பக்கத்தில். நான்இன்னொரு பெண் என்னோடு வேலை பார்த்தவர் சுபாவோடு ஷேர் செய்தேன். சிறிய ஸ்டுடியோ அபார்ட்மந்ட் ....

ஒரு சண்டே என்னை பெண் பார்க்க வந்தனர். ஜூஸ் மற்றும் பிஸ்கட்ஸ்கொடுத்தேன்.

கேள்வியெல்லாம் என் சொத்து, எங்கள் குடும்பம் சொத்து பற்றியே இருந்தது. ஆசை?

எனக்கு பிடிக்கவில்லை. நான் அழகாயில்லாவிட்டாலும் பரவாயில்லை, சொத்து வேண்டும். புரிந்து விட்டது.


அன் அப்பா அம்மாவிடம் ஒரே டார்சர். பெண் பார்த்துவிட்டோம், அது கல்யாணத்திற்கு சம்மதம். கண்டிப்பாக கட்டி கொடுக்க வேண்டும் என்றனர். அம்மா சொல்லிவிட்டார், இவனை விட்டால் வேறு நல்ல ஆள் கிடைக்காது என்று.

சிவா என்னை விடாமல் கால் செய்தார். பொறுமை இல்லாத நான், போன் நம்பர் மாற்ற வேண்டியது ஆகிவிட்டது.

ஒரு முறை தேடி வந்தார். வீட்டு கீழே செக்யூரிட்டி... விடவில்லை. நியூ யார்க்கில் அந்த வசதி...

இரவு வெளியே கடைக்கு ஷாப்பிங் போக வந்தேன். நின்று கொண்டு இருந்தார். சுபாவிற்கு பயம்.

மார்ச் மாதம் குளிர். நடுங்கிக்கொண்டு இருந்தார்.

"என்ன வேண்டும் " என்று கேட்டேன். "கல்யாணம் என்றார்". "ஸாரி " என்று சொல்லி நடந்து விட்டேன். "இனிமேல் இந்த பக்கம் வர வேண்டாம்... ரிஸ்ட்ரைனிங் ஆர்டர் வாங்க வைத்து விடாதீர்கள்!"... பயந்து விட்டார். அப்புறம் பார்க்கவில்லை.நவெம்பரில்
ஒரு முறை பாஸ்டன் சென்ற பொது ... பார்த்தேன், கும்பலோடு இருந்தார். சொந்தம் போல... ஒரு குண்டு பெண் அருகில். கல்யாணம் ஆகிவிட்டது போல. எல்லோர் முன்னிலையிலும் கிஸ் கொடுத்து கொண்டு இருந்தார். தலை எழுத்து. யாரோ பாவம் மாட்டிவிட்டர்கள். நல்ல வேலை நான் தப்பிதேன்...

அப்புறம்... ஆபிஸ் இந்தியன் நண்பர் ஒருவர் டேடிங் அழைத்து சென்றார். நன்றாக தான் இருந்தார். தேடீரென்று எல்லா ஆண்களை போல, கட்டி பிடித்து விட்டார், என் வீட்டில் விட வந்த பொது. சுதாரித்து கொண்டு. தள்ளி விட்டேன். இந்தியாவில் போட்டி பாம்பை அடங்கி இருப்பார்கள்... வெளி நாடு வந்தால்... தூக்கி கொண்டு ஆடும் போல.

மீண்டும் ஒரு ஆள். மின்னேசொட்டாவில் இருந்தார்... போடோவில் நல்ல இருந்தார். என் போட்டோவை பார்த்து தான் மீட் செய்ய விருப்பம். ... எதோ ஒரு சிறிய சாப்ட்வேர் கம்பனி மூலம்... நல்ல குடும்பம் என்று கேள்வி... செயின்ட் பௌல் என்று ஒரு இடம். நான் சென்று பார்க்க வேண்டிய கட்டாயம். ரகுநாத். என் ஹோட்டல் ரூமில் வந்து பேசியவர் தவறாக நடக்க முயற்சி செய்தார்... இப்போது அவர் கல்யாணம் ஆகாமல் ஒரு உனிவேர்சிட்டியில் வேலை என்று கேள்வி.

எப்படியோ டிசம்பர் கடைசியில் இந்தியாவிற்கு ஒரு ட்ரிப் மூன்று வாரம். பொங்கல் வரை.

அப்போது தான் அந்த அதிசயம் நடந்தது...

மீண்டும் சந்திக்கிறேன்.

திவ்யா சாந்தியும் நானும்..

திவ்யா சாந்தியும் நானும்.. ஒரு மனதளவில் ஒற்றுமை இருக்குது போல் உள்ளது.

அவர் உடலால் வலிவேற்றுள்ளார். நான் மனதால் வலி அடைந்தேன். தெரிந்தே சில தப்புகள். ஒரு தலை காதல்கள். என்னுடைய நினைவுகளில் அதை படிக்கலாம்.

நண்பர் ரமேஷ் எழுதியதில்... இங்கே பாருங்கள். தேவை இல்லாத வர்ணனைகள் இல்லை.
பட் ஹி ஹாஸ் காட் எமொசன்ஸ்.

திவ்யா சாந்தி கதைகள் (பாகம் 1)

திவ்யா சாந்தி கதைகள் (பாகம் ௨)

இட் இஸ் நாட் போர்ன் ஆர் பலப், பட் கிளாச்சிக்.

தலைவலிக்கு மருந்து

என்னுடைய முந்தைய பதிவு படித்து இருப்பீர்கள் என நினைக்கிறேன்.

தி (ரமேஷின் மனைவி - முழுப்பெயர் வேண்டாமே) என்று நாங்கள் கூப்பிடும் ஜெஸ்ஸி என்னும் லேடி ஜுலியா பிஷ், எல்ம்ஸ்வர்த்தின் உயரமான அக்கா, பிஜி வூட்ஹவுஸ் கதைகள் பற்றி எங்கள் செட் பேசி கொள்வது. அருமையான ரோமன்ஸ் எழுதுபவர், ஹுமரோடு. ரமேஷ் என்ன கேரக்டர்?

அவருடைய இங்கிலாந்து வீடு, சில வருடங்கள் முன்பு பார்த்தேன்.


அந்த ஜனவரி நாள் ஞாபகம் எனக்கு மிகுந்த ஆச்சிரியம்.... எங்கள் பாஸ் அஞ்சன் லோகன்ட்வாலா.. வந்திருந்தார். இப்போது அவர் டேல் அவிவ் கம்பனி ஒன்றிற்கு முதலாளி. இஸ்ரேலிய பெண் ஒருத்தியை கல்யாணம் செய்து, அந்த யுத்த பூமியில் செட்டில் ஆனார். அவர் அழைப்பிற்கு இணங்க ஒரு முறை அங்கு சென்றேன். பயம். கொழும்பு மாதிரி. கண்டி பரவாயில்லை. முரளிதரன் ஊர். அவர் கட்டினது எங்க வகையிலே தூரத்து சொந்தம்.

1992. ஜனவரி ஐந்தாம் தேதி... நான், சந்தோஷ் மற்றும் தி சாயந்திரம் சந்தித்தோம். எங்கள் கெஸ்ட் ஹவுசில் டின்னெர். மதியம் இந்தியன் ஏர்லைன்ஸ் பிளைட்டில் கோவையில் இரண்டு மணிக்கு கிளம்பி தரை தொடும் போது நான்கு மணி. போகவர பத்தாயிரம் ரூபாய்.

பஸ் பிடித்து (டாக்ஸி செலவு அதிகம்! கடத்தல் பயம்..) மாதுங்கா சென்றேன். ஆபிஸ் நரிமான் பாயிண்ட். தினம் ஒரு மணி நேரம் பயணம். பம்பாய் வாழ்க்கை. பஸ்சில கசக்கி பிழிவார்கள்.
அந்தர் சலோ அந்தர் சலோ என்று சொல்லி எல்லா இடத்திலும் தொடுவார்கள். கையை விட்டு பார்பார்கள். கொடுமை அது. எல்லாம் பொறுத்து கொள்ள வேண்டும். பெண்கள் நகங்கள் பெருசாக வளர்த்துவது கிள்ளுவதற்கு தான். உங்கள் யூகம் என்ன?

எழு மணிக்கு சாப்பாடு ரெடி. இரண்டு பெட்ரூம் அபார்ட்மன்ட். நான்கு பேர். பெண்கள். உணவு சமைத்தால் ஆண்களை அழைத்து பரிமாறுவோம். அப்படிதான் அவரை அழைத்தோம். அவரோடு சரியாக பேசிகொண்டது கூட இல்லை. அவர் தான் பம்பாய் கிளை தலைவர். அப்போது தான் ஒரு பெரிய ஆபிஸ் செட்செய்திருந்தார். அமெரிக்கா பாக் ஆபிஸ். ஆராய்ச்சி ரிபோர்ட்ஸ் அமெரிக்கா செல்லும். அதில் பிடித்த ஸ்டோக்ஸ் வாங்க சொல்லி கிளையான்ட்சுக்கு சொல்வார்கள்.

எங்கள் வேலை ரெசர்ச் அனலிஸ்ட். ஸ்டோக்ஸ் பற்றி ஆராய்ச்சி செய்து, ரிப்போர்ட் கொடுக்க வேண்டும் வெளிநாட்டு முதலீடு செய்பவர்களுக்கு. மன்மோகன் சிங் மூலம் அப்போது தான் இந்தியாவில் பெரும் மாற்றம்... எகனாமிக் லிபரலைசெசன் ... சராசரி வருமானம் மாதம் ஒன்றிற்கு ஒரு எம்பியே படித்தவர் வாங்கியது இரண்டு லட்சம். வெளிநாட்டு கம்பனி ஆதலால்... எங்களுக்கு ஐந்து லட்சம் கொடுத்து வேலை கொடுத்தார்கள். சம்பளத்தில் வீட்டிற்கு மாதம் ஐந்தாயிரம் வாடகை என்று கணக்கு. புல் பர்னிச்டு. கையில் எனக்கு சுமார் இருபதாயிரம் வரும். டாக்ஸ் அப்போது அதிகம். போனஸ் என்று வருட கடைசியில்... ஆறாவது மாதம் என்னுடைய போனஸ்.. சொல்லியதை விட இரு மடங்கு. நான்கு லட்சம். டாக்ஸ் போக இரண்டு லட்சம் சொச்சம்... அந்த விலையில் ஒரு கிரவுண்ட் இடம் கோவை ரேஸ் கோர்ஸில் வாங்கினேன். இன்றும் உள்ளது. இன்றைய மதிப்பு இரண்டு கோடி. வீடு கட்டி வாடகைக்கு விட்டுள்ளோம். அப்பா அம்மா பார்த்து கொள்கிறார்கள். இப்பவும் எங்கள் வீடு அதன் அருகில் தான்.

ஹர்ஷத் மேத்தா பிரபலம் ஆன சமயம். பணமில்லாமல் பொய் நோட் கொடுத்து.... ஸ்டாக் மார்க்கெட் விழுந்தது. ௨00௨ அவர் இறந்து விட்டார். நான் ஒரு முறை அவரை சந்தித்து உள்ளேன். ராகேஷ் சுஞ்சுன்வால என்று ஒருவர் அங்கள் ஆபிசுக்கு அடிக்கடி வருவார். அரசியல் கருப்பு பணம் இன்வெஸ்ட் செய்யும் முதலை என்று சொல்வார்கள்.

அன்று எனக்கு மிகுந்த தலைவலி. தினமும் இங்கே அங்கே என்று அலைச்சல். அஞ்சன் கொடுத்த நியூஸ் மருந்தாக அமைந்தது... நல்ல மருந்து இட்லிக்கு பூண்டு வெங்காயம் சட்னி போல்.

இந்தியா இன்வேச்ட்மன்ட்ஸ் விங் நியூ யார்க்கில் அமைக்க பட உள்ளது. அதில் வேலை செய்ய இரண்டு பேர்... நானும் தீயும் செலக்ட் ஆகியுள்ளோம் என்று சொன்னார். நிச்சயம் திறமைக்கு ஒரு சவால். எங்கள் ட்ரைனிங் நல்லபடியாக போயிற்று அங்கு. கஷ்டப்பட்டு உழைத்ததற்கு பலன்.

சந்தோஷிற்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. ஒரு வருடம் கழித்து சந்தோஷ் வேறு ஒரு கம்பனியில் சேர்ந்து நியூ யார்க் வந்தார். எங்கள் தொழிலில் நியூ யார்க் தான் உலக தலைமை இடம். சந்தோஷ் இன்று ஒரு சாப்ட்வேர் கம்பனி வைத்து போஸ்டனில் நன்றாக இருக்கிறார். அடிக்கடி பேசிகொள்வோம். அவர் மூலம் தான் எனக்கு ஜோ அறிமுகம் ஆனார். கண்டதும் காதல் என்று சொல்ல முடியாது...

ஜனவரி ஆறு 1992. காலையில் டிரான்ச்பர் ஆர்டர் கிடைத்தது. விசா பேப்பர்ஸ் பிஃல் செய்தோம்.


சம்பளம் மாதம் நான்காயிரம் டாலர்கள் மட்டும் இலவச வீடு மற்றும் போனஸ். என்னை நியூ யார்க் ஆபிஸ். திக்கு பிட்ஸ்பர்க். ரமேஷ் நியூ யார்க்கில்...அவளுக்கு அது கொடுமை ஆனது. இருந்தாலும் எட்டு மணி நேரம் கார் ஒட்டி பார்த்தார்கள். ரமேஷ் வாஷிங்க்டன் செல்லும் போது அவளும் நான்கு மணி நேரம் டிரைவ் செய்து வந்தாள். ரமேஷின் அக்கா பிரியா அவளை அன்போடு பார்த்துக்கொண்டார்கள். முதன்முதலில் அவர் கல்யாண விருந்து கொடுத்த போது தான் பார்த்தோம். வெரி சிம்பிள். அவர்கள் காதல் வளர்ந்தது. ஆறு வருடங்கள் கழித்து அங்கே தான் திருமணம் செய்து கொண்டார்கள். ரமேஷும் நானும் தினமும் பேசினோம். நல்ல நட்பு. வெரி ஸ்ட்ரைட் போர்வாத் பர்சன்.

இன்று தி. ஹுமன் ரிசோர்ஸ் தலைமை பொறுப்பில் இருக்கிறாள். ஒரு பெரிய கம்பனி. சந்தோசம் முக்கியம். பணம் பற்றி வருத்தம் இல்லாமல். அது தான் வாழ்க்கைக்கு நிறைவு. ரமேஷ் அவருடைய நண்பர் ஒருவர் நாற்பது லட்சம் ஏமாற்றியது பற்றி சொன்னார். பணம் கிடைத்துவிடும்.

மார்ச் 1992 மாதம் அமெரிக்கா சென்றோம். விசா வர நாள் ஆயிற்று. புது விசா ஆகியதால், வெறும் எட்டு மாதம் வேலை எக்ஸ்பிரியான்ஸ் வைத்து எப்படி கொடுப்பது என்று கேள்வி. ஐஐஎம் படிப்பு இருந்ததால் சுலபம் ஆயிற்று.

எங்களை விட ஐஐபிஎம் மாணவர்கள் நன்றாக வேலை செய்வார்கள். இப்போது தன் கேஸ் ஸ்டடி அப்ரோச் வந்துள்ளது சில வருடங்களாக. நாங்கள் படித்த பொது தியரி ஜாஸ்தி. அவர்கள் எல்லாம் இப்போது சி.ஈ.ஒ. லெவெலில் உள்ளார்கள்.

புது
விசா அப்போது அறிமுகம். எச்.1.பி. முதலில் மூன்று வருடம், பிற்பாடு இன்னும் மூன்று வருடங்களுக்கு. இடையில் கிரீன் கார்டு செய்து கொல்லேலாம். மூன்றாவது வருடம் வாங்கிவிட்டேன்.

அப்பா அம்மாவும் ஒரு முறை வந்து நியூ யார்க்கில் என்னோடு ஒரு மாதம் இருந்தார்கள். தங்கை படிப்பு முடித்து ஆஸ்திரேலியாவிற்கு மேல் படிப்பு செல்ல முயற்சி செய்தாள். இடம் கிடைத்தவுடன் அவள் புறப்பட்டு சென்றாள். நல்ல வாழ்க்கை அங்கு.

என்னை கல்யாணம் செய்துகொள் என்று வற்புறுத்தி கொண்டே இருந்தார்கள். பல மாபில்லைகள். ரமேஷோடு நான் சுற்றுவதை பார்த்து என்னை கல்யாணம் கட்டிகொள், வேண்டுமென்றால் என்று சொன்னார்கள். நான் அவர்களிடம் உண்மை சொன்னேன். திக்கு உள்ள நல்ல உறவு. அப்பா அம்மா இன்றும் பெங்களூர் சென்றால் அவர்கள் வீட்டில் தான் தங்குவார்கள்...

எனக்கு வேலை மீது காதல். குண்டு. கொஞ்சம் மாநிறம் ஆனதால் அப்போதெல்லாம் ஒரு வகை சென்சுவல். என் மீதே பயம். அழகில்லை என்று.

ஜூலை மாதம் தங்கை அமெரிக்கா வந்தாள். ஒரு மாதம் லீவு. சுற்றினோம். அப்போது தான் வைன் குடித்தேன் ஒரு இதுக்காக. பிடிக்கவில்லை. பெண்கள் மட்டும் செல்லும் ஒரு பார் சென்றோம் அப்போது. ஆண்கள் டன்சர்ஸ் அம்மனமாய் ஆடுவார்கள். அதிசயமாய் இருந்தது முதலில் பார்க்க. பல தேசம். பல சைஸ்.

ஒரு வருடம் ஓடியது சுழன்றது என்று சொல்லெலாம். வேலையில் நல்ல முன்னேற்றம். இரண்டு முறை இந்தியா ஆபிஸ் பயணம். அப்படியே கோவை செல்லும் வாய்ப்பு. அந்த வருட கடைசியில் போனஸ் உட்பட என் பேங்க் பாலன்ஸ் ஐம்பதாயிரம் டாலர்கள் தொட்டது. சூப்பர்.

இந்தியாவிலும் அமெரிக்காவிலும் இன்வெஸ்ட் செய்தேன்.

வருட கடைசியில் ஒரு பார்ட்டி. என்னோடு பனி புரிந்த ஒருவர் நரசிம்ம முர்த்தி, நியூ ஜெர்ச்யில் வீடு. மூர்த்தி என்று கூப்பிடுவார்கள். அவர் அழைத்திருந்தார். அவர் மனைவி ஒரு அமெரிக்கன். டீச்சர். பாரில் சந்தித்து பழகினார்களாம். மூர்த்தி இஸ் குட் இன் பெட் என்று எல்லோர் முன்னிலையிலும் கூசாமல் சொல்லுவார். அமெரிக்காவில் நண்பர்கள் வட்டாரத்தில் அப்படி தான்.

அப்போது தான் அது நடந்தது... நித்தி என்கிற நித்தியானந்த பெருமாள் அறிமுகம் ஆனான்.

மீண்டும் சந்திக்கிறேன்.

Wednesday, October 1, 2008

ரஷித் அலியும் மன நினைவுகளும்என்ன செய்வது... என் நினைவுகளில் முழ்கி போனேன். 1991. அமெரிக்கா. ரஷித் அலி பாடுவது தான். மனதில் கொண்டாட்டம்.

முதல் முறையாக வெளிநாடு. பிராங்க்பர்ட். ஜே.எப்.கே.

அதிர்ஷ்டம். நாற்பது பேர் வேலைக்கு சேர்ந்தோம். மூன்று பேர் மட்டும் வெளிநாடு செல்ல வாய்ப்பு. நான். தி. சந்தோஷ். பம்பாய் அமெரிக்கன் கன்சலடில் கூட்டம். விசா. சந்தோசம். முதல் முறை. அஹா.

ஒரு மாதம் சம்பளம் பம்பாய் டு கோவை சென்று வர ப்ளைட் டிக்கெட் செலவு. பரவாயில்லை. வீட்டில் கல்யாணம் பற்றி பேச்சு. சமாளிக்க வேண்டும். வாழ்க்கை என்ஜோய் பண்ண வேண்டும்.

வேலை சேர்ந்து மூன்று மாதம் ஆகியிருந்தது. செப்டம்பர் முப்பது இன்ட்ரோ. அக்டோபர் ஒன்று ட்ரைனிங். செப்டம்பெர் இருபத்தி ஒன்பது இரவு கிளம்பினோம். இன்றோடு பதினேழு வருடம் முடிந்து விட்டது. அப்போது எங்கள் ஆபிஸ் கனக்டிகட் அவனு அருகில். இப்போது தான் டைம்ஸ் ஸ்கொயர்.

தியும் வந்தாள். இப்போது ரமேஷ் மனைவி. அவளை ஜெஸ்ஸி என்று கூப்பிடுவோம். பி.ஜி.வூட்ஹௌஸ் கதையில் வரும் ஜெஸ்ஸி போல இருப்பாள். ஒரே ரமேஷ் புராணம்தான்.. ஈமெயில் கிடையாது. லெட்டர் எழுதுவாள். தினம் ஒன்று. எனக்கும் ஒரு பேப்பர் வரும், ரமேஷின் அழகான எழுத்து. ஆத்ம நண்பர்கள். ஒரே செட். அமெரிக்கா அவர்களை ஒன்று சேர்த்தது. ரமேஷும் அங்கு வேலைக்கு வந்தார். டாட்டா கன்சல்டன்சி. வேறு வேறுஇடத்தில் தங்கினாலும் (அவர் சொந்த் செலவு, எங்களுக்கு கம்பனி) அவர்கள்நன்றாக சுற்றினார்கள். நானும் ஒரு ஓரமாக செல்வேன். ப்லடோனிக் ரிலசன். இது தான் விதி என்பதா? ஜெஸ்ஸிக்கு குசி.

பெண் அவனு அருகில் ஹோட்டல். நான் மற்றும் தி இருவரும் ஒரே ரூம். அமெரிக்காவிற்கு பாக் செய்வது தனி பதிவு. இன்றும் பொருந்தும்.... (முதல் வெளிநாடு டிக்கெட் இன்னும் உள்ளது).

எனக்கு தான் யாரும் கிடையாதே, சந்தோஷ் ஒருவனை தவிர. ஒரு விதமயக்கம் அவன் மேல். பஞ்சாபி. பிரென்ட் தான். அழகு. மன்மதன். ஒரு அடிதள்ளி தான் நிற்க வேண்டும். தொட்டு தொட்டு பேசுவான். அது பிடிக்கவில்லை.

உணவு தான் மிகுந்த பிரச்சனை. காலையில் களி மாதிரி செரியால்ஸ் சாப்பிடவேண்டும். பால் ஊற்றி. அம்மா செய்து கொடுக்கும் மோர் களி தான் ஞாபகம் வருது. பேர் செய்த சாம்பார். வேஜிடப்லேஸ் கட் செய்து விற்பார்கள் அதில்.
அரிசி கிடைக்கும். கொஞ்சம் எடுத்து சென்று இருந்தோம். பருப்பு ஜாக்சன் ஹைட்ஸ். மதிய உணவும் பருப்பு சாம்பார் தன். சான்ட்விச் பழகவில்லை அப்போது.

இந்த டாய்லட் பிரசனை இருகிறதே. அமெரிக்கர்கள் சில சமயம்
டாய்லட்டில் தான் வாழ்கிறார்கள் என்று தோன்றும். இடியட்ஸ். அவ்வளவு அலங்காரம். கக்கூஸ் கழுவ ஒரு இடம் கிடையாது. பிரியட்ஸ் சமயத்தில் கிழிந்து விடும் அவ்வளவு திஸ்ஸு பேப்பரில் துடைக்க வேண்டும். அண்டி ஜெர்ம் கிரீம் ஒன்றை பூச வேண்டும். தலை எழுத்து. பாட்கள் வீச ஒரு தனி கவர் வேறு கொடுப்பார்கள். கருமம்.

உடம்பு கொழுப்பு தின்று வெயிட் ஏறிவிட்டது. இருபத்தி இரண்டு வயசில் அறுபது கிலோ. குண்டு. சாப்பிடாமல் இருந்தால் பணியில் குளுரில் வேலை ஓடாது. ஆபிஸ் போய் சிரித்துக்கொண்டு வேலை பழக வேண்டும். ஒன்பதுக்கு சென்றால் வீடு திரும்ப எழு மணி. அப்புறம் சாப்பாடு. ஹோம் வர்க். ஒரு வித ஜெயில் வாழ்க்கை.

இதில் வேறு
ட்ரைனிங் வீடியோ வேறு ஒன்று எடுத்தார்கள். ஒரு கோட் மேக்கப் வேறு போட வேண்டும். இன்றும் அரை மணி நேரம் அதற்கு சிலவு. நாடு அப்படி! உலகில் நூற்றுக்கு எழுபத்தி ஐந்து சதவிகிதம் துணி வாங்குவது பெண்கள் தான் தெரியுமா?

ஒரு முறை சந்தோஷ் பார் செல்லெலாம் என்று சொல்ல ஒரு நூடி பாருக்குள் நுழைந்தோம். அம்மணமாய் ஆடிக்கொண்டு இருந்தார்கள் பெண்கள். ஒரே கூச்சம். பாதி கூட்டம் பெண்கள். வழக்கம். பார் டான்ஸ் முதல் முறை பார்த்தேன். அமெரிக்கன்ஸ் எனக்கும் திக்கும் ட்ரிங்க்ஸ் வாங்கி தரட்டுமா என்று கேட்டார்கள். நோ தேங்க்ஸ். சந்தோஷ் வாயெல்லாம் பல். ஒரு மணி நேரத்தில் புகை சூழ வெளியே கிளம்பினோம். கஷ்டகாலம். ஒரு இந்திய பெண் வேறு ஆடிக்கொண்டு இருந்தாள். பாவம்.

மூன்று மாதங்கள் ஓடி விட்டன. கிறிஸ்மஸ் ஷாப்பிங் நியூ ஜெர்சி சென்று செய்தோம். ஆபீஸில் எல்லோருக்கும் ஒரு வாக்மன் பரிசு (ஆமாங்க அந்த காலம்).... இன்னும் வைத்திருக்கிறேன். சோனி ஜிபிஎக்ஸ். ஜோக்கிங் செல்லும் பொது அதை தான் கொண்டு செல்கிறேன்!

நிறைய கிப்ட்ஸ் வாங்கினேன். நல்ல காசு வேறு கொடுத்தார்கள். அலவன்ஸ். சூப்பர்.

அட்லாண்டிக் சிட்டி சென்று வர ஒரு ட்ரிப் ஏற்பாடு செய்தார்கள் ஆபீஸில். சூதாட்டம். அரை நிர்வாண நடனம். காசு சலங் சத்தம். காசு கொட்டும் சத்தம். உற்சாகம். அது ஒரு தனி உலகம். சில வருடம் கழித்து தான் மீண்டும் அங்கு சென்றேன். அரை மில்லியன் பரிசு கிடைத்தது. ஜோவும் என் வாழ்வில் அப்போது தான் வந்தார்.

டிசம்பர் முப்பது அதிகாலை இந்தியா திரும்பினோம். ஒரு வாரம் லீவு. கோவை. குடும்பம். கிப்ட்ஸ். மருதமலை முருகா நன்றி. ஜனவரி ஆறு திரும்பவும் டுடி. சந்தோசமான சமாசாரம் காத்திருந்தது.

மீண்டும் சந்திக்கிறேன்.

நாளை காந்தி ஜெயந்தி...

காந்தி ஜெயந்தி பற்றி நினைத்தால் கண்களில் நீர் வருகிறது.

http://www.thequoteblog.com/category/mohandas-gandhi/http://www.scotlandyoga.com/sahaja-yoga-news/http://download.meditation.org.au/mkGandhi.asphttp://rumorsofme.spaces.live.com/blog/cns!763A1CC5C723C3E2!1158.entry

எங்கள் தாத்தா ஒருவர் அவர் மாதிரியே இருந்தார். இருவரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

(எங்கள் சொந்தக்காரர் சாண்டோ சின்னப்ப தேவர் தாத்தா வேற மாதிரி)

ஜோ தினம் குடிப்பவர் அல்ல. மீட் சாப்பிடமாட்டார். காந்தி வழி பின் பற்றவேண்டும்.

பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு நன்றி


பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு நன்றி .... நன்றி!

ஐ எம் touched.

வீட்டில் ஒரு சிறிய பார்ட்டி. நிறைய நண்பர்கள் வந்திருந்தனர். இப்போது தான் கிளம்பினார்கள் ...

வீடே நாறிக் கிடக்கிறது. சுத்தம் செய்ய ஒரு நாள் வேண்டும்!

நல்ல வேலை கிப்ட்ஸ் எல்லாம் செக்காக வந்தது. கூல்!

பிர்த் டே என்பதால்...லிப் கிஸ் கட்டாயம் எல்லோருக்கும் கொடுக்க வேண்டி இருந்தது... குடித்த போதையில் கொடுமை... நான் குடிக்க மாட்டேன்.. பட் நண்பர்கள் விட மாட்டார்கள். லிப் மீது லிப். சிலர் வேண்டும் என்றே அழுத்தி. வருடம் ஒரு சான்ஸ்!

பிரகாஷை மறக்க மாட்டேன்.. மாங்காய் வாசம்!

சில யங் அமெரிக்கன்ஸ், இது தான் சான்ஸ் என்று பின் பக்கத்தை வருடி விடுவார்கள். அப்படி செய்பவர்களின் முன் பக்கத்தை அழுத்தி கில்லி விடுவேன், கிட்டே வர மாட்டார்கள். சிரித்துக்கொண்டு இருக்க வேண்டும், அமெரிக்காவில் எனக்கு பிடிக்காத வழக்கம்.

சாப்ட் முசிக்கிற்கு டான்ஸ் வேறு ஆட வேண்டி இருந்தது. கருப்பன்கள் நன்றாக தான் ஆடுகிறார்கள். ஐ லவ் ச்கொயைர் டான்ஸ்.

எங்கள் ரெகுலர் பட்லர் சாம் வந்திருந்தார். அவர் மனைவி சாராவும் வந்து நிறைய உதவிகள் செய்தார். அவருக்கு ரொம்ப நன்றி. அவரை பற்றி தனியாக ஒரு போஸ்ட் போடுறேன்.

நாளைக்கு வேலைக்கு லீவு. கம்பனி வழக்கம். டேக் ஆப் ஆன் யுவர் பிர்த் டே. ha ha ;-)
இந்த மாதிரி எல்லாம் செய்து தான் திவால்? என்ன இருந்தாலும் ஒரு நல்ல பெனிபிட்.

என்ன இருந்தாலும் உஎஸ் காங்கரஸ் எழுநூறு பில்லியன் பையில் அவுட் குடுத்திருக்கலாம். நாளை மார்க்கெட் எப்படியோ!

தூங்கி எழுந்தவுடன், கடந்த பதினேழு வருடங்கள் நடந்தவை, பதினேழு பதிவுகளாக எழுது ஆசை.

மீண்டும் சந்திக்கிறேன்.

Tuesday, September 30, 2008

நாளை என் பிறந்த நாள்


நாளை என் பிறந்த நாள் ...
முப்பத்தி ஒன்பது முடிந்து நாற்பதில் அடி எடுத்து வைக்கிறேன். பெண்கள் வெளியில் வயசு சொல்ல கூடாது. ;-)

பிர்த் சர்டிபிகேட் மற்றும் ஸ்கூல் ரேகார்ட்சில் வேற ட்டே. ஜூன் மாதம் பிறந்த மாதிரி... அப்போது தான் அட்மிசன்.

பதினேழு வருடங்களாக அமெரிக்காவில் வாழ்கிறேன்.

நண்பர்கள் எதாவது சர்ப்ரைஸ் வைத்திருக்க வேண்டும்... இங்கே வீட்டிற்கு வந்தாலும் வருவார்கள். நாளை சாயந்திரம் வீட்டில் ஒரு பார்ட்டி, நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும்! :-))

ஜோவொடு என் வாழ்க்கை நவம்பரில் ஒன்பது முடிந்து பத்தில் அடி எடுத்துவைக்கும். இந்தியாவில் ஒரு ஆசிரமத்தில் கொண்டாடுவோம். புகழ் பெற்ற சினிமா குடும்பத்தினரோடு ஒரு லஞ்ச். ஒரு குழந்தை?

அப்புறம், இப்போ தான் ரமேஷ் கால் செய்தார். ஒரு புக் செல்லேர், அவரோட திவ்யாவின் காதலர்கள் பதிபிக்க போராங்களாம். ஆங்கிலத்தில் கூடவந்தால் நன்றாக இருக்கும்... ச்போன்சொர் தேடுகிறார். வாசகர்கள் ஆதரவு குடுங்கள்.

வாழ்த்துக்கள் ரமேஷ்!

அப்புறம் திவ்யா சாந்தி கதைகள் எத்தனை பாகம்? அடுத்த புத்தகம் இது தான இல்லே உங்கள் கவிதைகளா?

மீண்டும் சந்திக்கிறேன்.

இன்னொரு திவ்யா

நண்பர் ரமேஷின் வலைத்தளத்தில் ஒரு வாசுகியின் குளறுபடியால், இன்னொரு திவ்யாவும் இருப்பது தெரிந்தது... புனைப்பெயரில் அவர் எழுதினார்..அவரும் ஒரு ப்லோக் 2004 இல் எழுதியுள்ளார். இப்போது அந்த ப்லோக் இல்லை. (யுஆறேல் இருக்குது ஆனால் இல்லை,போஸ்டுகள் அழித்து எடுக்கப்பட்டன...)

திவ்யா இளம் பெண். சோக கதை. எப்படி மூன்று வருடங்களாக அவரைதொடர்ந்து ஆண்கள் டார்ஸ்சர் செய்துள்ளார்கள், இன்டர்நெட் மூலம்... திவ்யா என்ற பெயரில் சாட் செய்து காதலில் விழுந்து, எழுந்து, விழுந்து... பாவம்.

காதலில் மயக்கி நயவஞ்சகர்கள், சொத்தை, குடும்பத்தினரின் நிம்மதியை கெடுத்தனர்.. அவர் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர்.

தன்னை கொடுமை படுத்தியவர்களை.. நல்ல முறையில்
டார்ஸ்சர் செய்து (போலிசு உதவியுடன் தெர்ட் டிகிரி) தான் சொத்துக்களை மீட்டுள்ளார்.

அவருடைய நிஜப்பெயர் சாந்தி ஜெய்குமார். ( :-) சாண்டி ஜெயகுமார் அல்லது சான்டியாகோ இல்லை! ). இப்பொழுது பெங்களூரில் இருக்கிறார்! ஜக்கி வாசுதேவ் ஈஷா பவுண்டேசன் மூலம் நற்பணிகள் செய்கிறார். அரசியல்வாதிகளோடு நல்ல தொடர்பு.

எனக்கு பிடித்த ஊர் சண் டியாகோ. அருமையான ஊர். சென்னை மாதிரி. அதைபற்றி எழுதுகிறேன்... காதலர்களின் ஊர் என்பார்கள். ரீயோ மாதிரி வராது.

காதல் என்றால் உடல் பொருள் ஆவி... இந்த மூன்றையும் மொத்தமாக எடுத்து கொன்றுவிடுவார்கள்... நயவஞ்சக காதலர்கள்.

அதை அவர் (இன்னொரு திவ்யா) மீண்டும் எழுதுவார், அல்லது கதை சொன்னால் நண்பர் ரமேஷை எழுத சொல்லெலாம். நன்றி.

என்னுடைய காதல் கதைகளை... நான் சந்தித்த ஆண்கள் பற்றி எழுதவேண்டும். எனக்கும் ஏமாற்றப்பட்ட நினைவுகள் உள்ளன! அமெரிக்கா வந்தது முதல் நடந்தவற்றை
நானே எழுதுகிறேன்.

மீண்டும் சந்திக்கிறேன்.

மோனா லிசா ஸ்மைல்


மோனா லிசா ஸ்மைல் வாழ்கையில் எல்லோரும் பார்த்து புன்னகை செய்கிறார்கள்.

நேற்று என் படம் ப்ரோபைலில் போட்டேன். சரியில்லை என்று எடுத்து விட்டேன்.

நானே எதை எதிர்பார்த்தேன் என்று தெரியவில்லை.

தினமும் சுமார் ஐம்பது பேர் வந்து என் ப்லோக் பார்கிறார்கள். அதில் பத்து பேர் அடிக்கடி வருகிறார்கள்.

நான் உதவி செய்ய வேண்டும் என்று ஒருவரை கேட்டேன். பெரிய எழுத்தாளருக்கு நண்பர் என்று சொல்கிறார்...தேவை இல்லை என்று சொல்லி விட்டார். கடவுள் அவரை காபாற்றுவார்... எல்லாம் நல்லதாக நடக்கும்.

அட் டைம்ஸ் பீபில் லேர்ன் இன் அட்வேர்சிடிஸ்.

இந்தியாவில் இருக்கும் முதலீடுகளை பார்க்கும் கூடுதல் பொறுப்பு. டி.எல்.எப்.கம்பனியில் ஒரு தேவையில்லாத முதலீடு. மும்பையில் நான்கு ஏக்கர் நிலத்தில் ஒரு பெரிய காம்ப்ளெக்ஸ். எழாயிரம் கோடி ருபாய் ப்ராஜெக்ட். எங்கள் நிறுவனம் பாதி போட்டுள்ளது. இப்போதைய மதிப்பு அதில் பாதி. எப்படி என்று கேட்காதீர்கள்.... அரசியல்வாதிகள் மூக்கை நுழைத்தால்... வாங்குவதற்கு ஆள் கிடையாது.

தூக்கம் வருகிறது... கெட்டிங் அட்ஜஸ்தெட் வித் நியூ யார்க் லைப்... காலை எழுந்து ஓட வேண்டும்.. வீட்டிலிருந்து ஆபிஸ் பத்து நிமிடம் நடை... எட்டரைக்கு கிளம்பினால் ஒன்பதுக்கு டெஸ்கில். இடையில் சிறு பிரேக். லஞ்ச் கீழ வந்து எதாவது சண்ட்விச் அல்லது வெள்ளியன்று ஜோ வந்தால்.. மெட்ராஸ் கபெவில் புப்பெ.... சாயந்திரம் ஐந்துஅலல்து ஆறு மணிக்கு வீடு.. எழு வரை ஜாக்கிங் சென்ட்ரல் பார்க்கில்.. (மழை அல்லது பனி இருந்தால் வீட்டில் எக்ஸ்ர்சைஸ்) பிறகு டின்னெர்...போன் கால்ஸ்.. வெள்ளி இரவு, சனி இரவு பார்ட்டி.. வீட்டில் அல்லது வெளியில்...

மூன்று மாதத்திற்கு ஒரு முறை சீயாட்டில்.. சாந்தி, அமு ... சில சமயம் எட்டி பார்க்கும் குழந்தை ஆசை... பிலேதேல்பியா இந்த வாரம் செல்ல வேண்டும்...

மீண்டும் சந்திக்கிறேன்.

Monday, September 29, 2008

Some Interesting Pictures!


These are the ones lying on my Desktop at work!

Nothing much to do, other than preparing my CV. Have time till end of year! Helps being a lady and work with less salary! (like half dude!)

Thanks to Maruthamalai Murugan to have given me Thiyagu as my boss. Lucky to have a passionate Indian.

The office looks empty in this floor, the most money making M&A divison, almost 100 laid off, in a team of 140+.

I will have to be glued to the office Bloomberg and the CNBC stuff to identify things....

Interesting Blogger!

Strewn with explicits! Bleeps...

Meenakshi Madhavan Reddy is cool and good...

Read her here...

(Personally I am waiting to be interviewed by my boss.... so killing time at work. Things have changed in 2 weeks. I left for India on September 12th. Bunches of mails. My login works. So?)

Sunday, September 28, 2008

AnimalsJust thought about the bloggers jungle and the animals out there....

நான்சி அஜ்ரம் மற்றும் ஹய்பா வாபி

நான்சி அஜ்ரம்


ஜோர்டானிய (லெபனானில் பிறந்தவர்) அழகி. நியூ யார்க்கில் இவர் கான்சர்ட் நடந்தால் செல்ல வேண்டும். எவ்வளவு அருமையாக பாடுகிறார். ஹிந்தி பாடல்கள் மாதிரி உள்ளது. அரேபியா ராய் வகை மியூசிக்.

ஒரு பாடல்...
Nancy Ajram | نانسي عجرم


இன்னொரு பாடல்..
Nancy Ajram | نانسي عجرم

இன்னொரு பாடல்...
Nancy Ajram | نانسي عجرم

இன்னொரு பாடல்....
Nancy Ajram | نانسي عجرم

இன்னொரு பாடல்.....
Nancy Ajram | نانسي عجرم


இன்னொருவர்...

ஹய்பா வாபி
ஒரு பாடல்...

Hayfaa Wahby | هيفاء وهبي
ஒபாமா, நான்சி பாலின் மற்றும் அமெரிக்கா இந்தியா நூக்ளியர் டீல்

ஒபாமாஎனக்கு பிடிக்கிறது...வெற்றி பெறுவார். இவர் ஏழைகள் பக்கம். வேலையாவது இருக்கும்.


Obama and McCain

ஜான் மகைனோட பேச்சு சொதப்பல். அவர் எல்லாம் பணக்காரர்கள் பக்கம். இவர் வந்தால் எங்களுடைய சோசியல் செகுரிட்டி போய் விடும். மேடிகர் அவுட். இந்தியாவிற்கு வந்து விட வேண்டும்! அது தான் நானும் ஜோவும் விரும்புவது. குன்னூரில் ஒரு வீடு வாங்கியுள்ளோம், இன்னும் பத்து வருடத்தில் திரும்புவதை பற்றி பார்க்கலாம்.

சாரா பாலின்


எனக்கு பிடிக்கிறது... அழகு... ஐஸ்வர்யா ராய் தோற்று விடுவார். நிஜம். வெற்றி பெறமாட்டார். ஷி வில் ஹவே குட் ரன். மகளை குழந்தைப்பேறு நிலைமையில் பப்ளிக் எக்ஸ்போசர் செய்வது, நல்லதல்ல.
ஒபமாவின் பன்னிக்கு போட்ட லிப்ஸ்டிக் அருமை. நிஜமாக இந்த ரெட்நேக் அட்டிடூட் ஒரு தலைவலியைகுடுக்கும்....

வூடூ பூஜை எல்லாம் வீட்டில் செய்தார்களாம். உவ்வே.

அலாஸ்காவை தனி நாடு ஆக வேண்டும் என்று இருக்கிறார்! நடக்காது.


அமெரிக்கா இந்தியா நூக்ளியர் டீல்

இன்று அமெரிக்கா இந்தியா நூக்ளியர் டீல் யுஎஸ் ஹவுஸ் ஒப் காங்க்ரசில் வெற்றி பெற்றது. செனட்டிலும் வெற்றி வரும். வாழ்த்துக்கள் நான் பிறந்த நாட்டிற்க்கு.

Bush and India

ஆமாம் எனகென்னவோ பில் கிளிண்டனும், ஜார்ஜ் புஷும் பிடிக்குது. அழகு.

Bill Clinton

மீண்டும் சந்திக்கிறேன்.

வாழ்க்கையும் கதைகளும்

சில கதைகள் எழுத ஆசை.

வலையுலகத்தில்
, நான் ரசித்த கவிதைகள் பற்றி எழுதுவேன்.

மீண்டும் சந்திக்கிறேன்.