Saturday, October 18, 2008

இதை படியுங்க

தெனாவெட்டு

என்னமோ கொஞ்சம் நேர்மையா எழுதறார் போல?

ஒரு ஸ்பார்க் இருக்கு.

அப்புறம்... மச்சா! போரடிக்குதுங்.... எங்க ஊர்காரர். கோவை. அதே பாசை.

இதையும் பாருங்க.

ஒபாமா இதுவரை படுகொலை செய்யப்படாதது உண்மையிலேயே அதிசயம்

How sick? His current security detail is the best in the world! Better than George Bush.

ரமேஷ் மீண்டும் எழுதுங்கள் - பதிவுபோதை

நண்பர் ரமேஷ் எழுதுவது பதிவுபோதை.

நேற்று ஒன்றும் எழுதவில்லை.

ஏன் என்று தெரியவில்லை.

தயவாய், எனக்காக எழுதுங்கள். நன்றி.

நேற்று நான் எழுதிய பதிவு

தமிழ் இலக்கிய திருடர்கள்

அதை வைத்து நல்ல தமாஸ் கமன்ட்ச்கள் வந்தன. பப்ளிஷ் செய்யவில்லை.

அமிதாப் எழுதுகிறார்.

Inactivity is a curse!

நிஜமாக.

ரமேஷ் மீண்டும் எழுதுங்கள்!

கமண்ட்ஸ்

நேற்று ஒரு பதிவு போட்டேன்.

ஒரு அறிவுரை.

அதனால், மீண்டும் கமண்ட்ஸ் மாடரேசன் செய்ய வேண்டிய கட்டாயம்.

விவரம் தெரிந்தவர்களும் தமாஸாக இருக்கலாம். எல்லோருக்கும் நன்மை.

நேற்று தான் சென்ற இருபத்தி நாலு நாட்கள் ப்லோக்கிங் செய்ததில், அதிகம் கமண்ட்ஸ். அதுவும் ஒரு சனிக்கிழமை.

நன்றி.

மாலினியின் காதலர்கள் - பார்ட் 1

மாலினியின் காதலர்கள் பற்றி எழுதும் முன். இது உண்மை கதை அல்ல.

கதை நடந்த களம் அமெரிக்கா.

நாயகன் சங்கர். முழுபெயர் சங்கர நாராயணன். நல்லவன். சென்னையில் பிறந்தவன்.

எல்லா பெண்களை விட மாலினிக்கு கொஞ்சம் முன் பாகம் பெரிது. அதைவைத்து சிறு வயது முதல், அவளோடு படித்த வெள்ளைக்காரர்கள் ஒரு வழிசெய்து விடுவார்கள். பல உடல் காதலர்கள். மனதில் ஒருவன் ரஹீம். பாகிஸ்தானிய பெற்றோர். அவனை நட்பாக கூட பார்க்கமாட்டார்கள் அவளதுபெற்றோர், நியூ யார்க் வைட் ப்லைன்சில் பெரிய மருத்தவர்கள்.

பதிமூன்று வயதில் முதல் முறை அனுபவம். வளர்க்கப்பட்ட விதம். காண்டம்அனுப்பும் நிலை குடும்பத்தில். ஸ்கூலில் எல்லாம் காண்டம் வெண்டிங்க்மசின் வேறு உள்ளது.

காதல் வேண்டும், முதல் கிஸ் வேண்டும் என எங்கும் வயதை தாண்டியபிறகு, காலேஜ் சென்ற பருவம்... அவளோடு ரஹிமும் வந்தான். இருவரும்ஒன்றாக பாஸ்டன் செல்ல கூட அனுமதிக்கவில்லை, அவள் பெற்றோர்.

எண்ணங்கள் அவளுக்கு படிப்பு மீது இருந்த போதும், தன் நண்பிகள் சொல்லும் விஷயங்கள் மீது நாட்டம். வேர்ஜிநிட்டி என்பது ஒரு பாட். அத தவறு என்று அவளுக்கு பட்டது ஒரு நாள்.

ரஹீம் நல்லவனாக இருந்தவன், சில சேர்க்கையால்... அவளோடு பேசுவது நிறுத்தி விட்டான். காதல் சொல்லவில்லை இருவரும். மாலினிக்கு வருத்தம். ஒரு முறை அவனோடு பேசும் வாய்ப்பு. தாடி எல்லாம் வைத்து, ஒரு முழு முஸ்லீம் ஆகா ஆனான். ரிலிஜன். ஒன்றும் செய்ய முடியாது. ஸாரி.

அப்போது வந்தவன் தான் சங்கர். மாலினிக்கு தமிழ் பேசும் ஒரு வாய்ப்பு.

முதலில் நன்றாக தான் பழகினான். முகம் பார்த்து பேசினான். அதிசயம்.

பாஸ்டனில் எந்த காலேஜ் இந்தியன்ஸ் விழாவாக இருந்தாலும், செல்வார்கள். ஒற்றுமை.

ABCD பெண் ஒருவள், இந்தியாவில் பிறந்த ஒருவன் மீது காதல் கொள்வது நடக்காத விஷயம்.

எந்த கல்சர் ஒத்து வரும் என்றும் தெரியாது.

குழப்பங்கள்.

சங்கர் தான் முதலில் காதல் சொன்னான்... ஒரு அழகான பரிசு கொடுத்தான்.

(தொடரும்)


*****

என் நோட்: இது சில பாகங்கள் எழுதும் எண்ணம். தினம் ஒரு பகுதி...


ஒரு வாசக நண்பர் எழுதுகிறார்!

தமிழ்நாட்டில் இருந்து ஒரு வாசக நண்பர் எழுதுகிறார்!

அவருக்கு ஒரு பதில் இதோ...

கேள்வி
ஒரு பெண்ணிடம் கேட்க வேண்டியது இல்லை...

காமன் சென்ஸ் யூஸ் செய்து அறிந்து கொள்ளவேண்டும்.

ப்ரோமிச்கூவிட்டி என்று சொல்வார்கள், மற்றவர் ஒன்றை செய்வது (இங்கே செக்ஸ் பிபோர் மாரைஜ்) எல்லோரும் செய்ய வேண்டியது இல்லை. பெண்கள் ஒரு சிலர், ஒரு வீம்புக்காக, வெறும் போனில் விகல்ப்பமான மன சூழ்நிலைகளுக்கு ஆளாக்கி விடுவார்கள். தவறு.

மனக்கட்டுப்பாடு என்று ஒன்று உள்ளது! அதை வைத்து யோசித்து கொள்ளவும்.

மற்றவர்கள் ஒரு மாதிரி இருந்தால், நீங்களும் அப்படி இருக்க வேண்டியது இல்லை. நல்லவராகவே இருங்கள். ப்ளீஸ்.

******

என்னுடைய பர்சனல் வாழ்க்கை, இந்த ப்ளோகில் எழுதுவது, சில விஷயங்கள் நண்பர்களுக்கு கூட முதல் முறை தான் தெரிகிறது. நம்பி கெட்டவள் நான். என் தாயின் மடியில் முகம் புதைத்து அழுதது, யாருக்கு தெரியும். கணவனை தவிர ஒருவனோடு ஒரு இரவானாலும் தமிழ்நாட்டு சமூகம் ஒத்து கொள்ளாது. கற்பு! அதை மதித்து, என்னை மதித்தவரை (காதலும் கூட) திருமணம் செய்தேன். தவறா?

அப்புறம், தமிழ் என் தாய்மொழி, மறக்கவில்லை. என் கணவரும் பாதி பேசுகிறார்! எழுத பழகுகிறார். அவர் என்னை போல, எழுத நாட்கள் ... விரைவில்.

மீண்டும் சொல்கிறேன்...

இந்த ப்லோக் படிக்கும் ஆண்கள், கல்யாணம் ஆன, ஆகப்போகிறவர்கள், நல்ல மனது வைத்து, மனதை பார்த்து (உடல் அழகும் பாருங்கள், ஸ்டாடஸ் பாருங்கள் தப்பில்லை) பெண்களை நன்றாக நடத்த வேண்டும். அது என் விருப்பம்.

Friday, October 17, 2008

தமிழ் இலக்கிய திருடர்கள்

கொஞ்சம் நேரம், ரமேஷ் எழுத்து ஸ்டைல் பார்த்துகொண்டு இருந்தேன். இந்த மாலினியின் காதலர்கள் கதை எழுத வேண்டும். பரிசல்காரன் நடை அப்படியே எடுத்து ஆள்கிறார். நல்ல வார்த்தை பிரயோகங்கள். என்னுடைய செகண்ட் லாங்குவேஜ் தமிழ் ஆனதால் பரவாயில்லை. தமிழ் தெரியாத ரமேஷ், தமிழில் பட்டையை கிளப்புகிறார்! என்ன தி'இன் ட்ரைனிங், தினமும்.

என்னுடைய கதைகள் எல்லாமே ரமேஷ் தான் எடிட் செய்தார். கோடான கோடி நன்றிகள். எனக்கும் இந்த மூன்று வாரங்களாக, அவரை பார்த்து அவரை மாதிரி எழுதுகிறேன். இந்த ப்லோகரில் தமிழ் டைப் செய்வது ஒரு கொடுமை. நானும் இங்க்ளிஷில் பாதி வாய்ஸ் டு வோர்ட் டைப் செய்து, அதை தமிழ் கன்வர்ட் செய்கிறேன். உம்ம.. ஹா... கஷ்டம்டா சாமி. தினம் ஒரு போஸ்ட் போடும் ஒரு வைராக்கியம். ஒரு மணி நேரம் ஆகிறது இதற்க்கு.

Blogging is just an entertainment for me. I will stop it one day, getting too bored!

அப்புறம், ரமேஷ் எழுதிய ஒரு பதிவு, எப்படி தமிழ் இலக்கிய திருடர்கள் வாழ்கிறார்கள் என்று அப்பட்டமாக சொல்கிறார்.

திருட்டு குறும்படம்

அந்த சிறு குறும் படம் எடுத்த ஆள் நிச்சயம் ஒரு பக்கா திருடன். பாவம் எழுத்தாளர் சுஜாதா. இபப்டி எல்லாம் திருடர்கள் இருந்தால், உலகம் உருப்படும்?

என் மாமா ஒருவர், தமிழ்நாடு போலீசில் இருக்கிறார். ஏதாவது செய்ய முடியுமா, அவரை கேட்க வேண்டும்!

திருட்டு நாய்கள், என் கதைகளை திருடாமல் இருந்தால் சரி. எங்க பாட்டி சொல்ற மாதிரி, அவர்கள் எல்லாம், நாய்கள் பேலுவதை தின்று வாழ்பவர்கள்.

காலை சந்திப்போம்.

செல்போன் பேசுகிறவர்கள் ஜாக்கிரதை

செல்போன் பேசுகிறவர்கள் ஜாக்கிரதை ....

Image: Woman talking on cell phone

இங்கிலாந்து டாக்டர்கள், சொல்கிறார்கள்.. தேர்மடிடிஸ் வரும் என்று..

சொறி சிரங்கு போன்றது... நானும் அதிகம் செல்லில் பேசுகிறேன்.

இரண்டு கன்னத்திலும் ரூஜ் போட்ட மாதிரி... என்ன என்று தெரியவில்லை, பொறி பொறியாக ... ஒரு வருடமாக, அலொ வேரா பூசியதால், கொஞ்சம் கம்மி.

மேக்கப் பக்கம் போவதில்லை.

நீங்கள் கொஞ்சம் .... செல்போன் பேசுகிறவர்கள் ஜாக்கிரதை! ஒக்கே!

சச்சின் டெண்டுல்கர்

எனக்கு ரமேஷ் டெண்டுல்கர்கள் தெரியும்...

ஒன்று கிரிகெட் வீரர். சச்சின். (சச்சினின் அப்பா பெயர் Ramesh?). முழுப்பெயர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்!

மற்றொன்று என் நண்பர் (ஆர்யா ரத்தன்) ரமேஷ் டெண்டுல்கர். அவரும் பதிவுபோதைனு ப்லோக் எழுதறார். எனக்கு ப்லோக் பண்ண ஐடியா கொடுத்து அவர் தான்.
ப்லோக் செய்ய உதவி செய்கிறார். கிரேட். நெருங்கிய தோழர்.

நிக் நேம் சச்சின்.அது வைத்த ஒருவர், ஒருகிரிகெட் வெறியர் ப்ரோபெச்சர் மோகன், அஹாமதபாதில். ஆனால் எனக்கு தெரிந்த வரை ரமேஷுக்கு, பிடித்து பூட்பால்! விடிய விடிய 1990 வேர்ல்ட் கப் பார்த்தது தெரியும்! எம்பியே இரண்டாம் வருடம் க்ளாசில் தூங்கி வழிந்த கோஷ்டியில், அவரும் ஒருவர்!

நாங்கள் ஒன்றாக படித்த காலத்தில் தான் சச்சின் இந்தியாவிற்காக விளையாடினார்! 1989. பாகிஸ்தானுக்கு எதிராக!

ஒரு எக்ஸ்யபிசன் மாட்ச்... டிவியில் பார்த்த ஞாபகம். முதல் இருபது ஓவர் ஒன் டே மாட்ச். கடைசி ஓவரில் இருபத்தி நான்கு ரன்கள் வெற்றிக்கு அடிக்கவேண்டி இருந்தது. மூன்று ரன்களில் இந்தியா தோல்வி. கடைசி ஓவர் வீசியது அப்துல் காதர். கடைசி மூன்று பந்துகள் மூன்று சிக்ஸ்கள். அடித்தவர்? சச்சின். ஐம்பதும் அடித்தார்! அப்பொழுதே நினைத்தேன், இவர் பெரிய ஆள் ஆவார்!

I remember Gavaskar saying him as, a boy who has become a man, now.

இன்று அவர் 12000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். ஆபீஸில் இந்தியர்களுக்குகொண்டாட்டம். உலகத்தின் அதிகம் ரன் எடுத்தவர். நியூ யார்க் டைம்ஸ், சிலசமயம் கிரிகெட் பற்றி எழுதுவார்கள். நாளை வரும்?

1991. சிவாஜி பார்க் கிரௌண்ட் சென்று ஒரு முறை அவர் ஞாயிறுவிளையாடுவதை (சச்சினுக்கு 18 வய்து அப்போது ) பார்த்த ஞாபகம். போட்டோ எடுக்கவில்லை. அவர் அண்ணன் அஜீத், அவசரமாக அழைத்துசென்று விட்டார்.

மீண்டும் கோவையில் ஒரு வாய்ப்பு. இந்திய இங்கலாந்து அணிகள்எக்ஸ்யபிசன் மேட்ச். நேரு ஸ்டேடியம். அம்மா ரவுண்ட் டேபிள் தலைவி அந்தசமயம். எழைகள் நலனுக்கு ருபாய் ஆறு லட்சம் வசூல் செய்த கேம். விளையாட்டு வீரர்கள், பைசா எதுவும் வாங்கிக்கொள்ளவில்லை. ஊட்டி ட்ரிப்மட்டும் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். அந்த மாட்சில் கவாஸ்கர் நல்லதமாஸ் செய்தார். என் காலேஜ் நண்பர் கண்ணன், கபில்தேவ் ரசிகர், ஒரு அணிக்காக பீல்டிங் செய்தார்! இப்போ நியோ ஸ்போர்ட்ஸ் சேனல் நிறுவனர்.

நானும் சில நண்பிகளும் டென்னிஸ் பால் கிரிக்கேட் பயன்களோடு ஆடியது ஞாபகம் வருது. பந்து மார்பில் பட்டு வலித்த வலி, இன்று நினைத்தாலும் வழிகிறது! (அம்மா தான் ஐயோடெக்ஸ் போட்டு நீவி விட்டார்!)

*****

Congrats Sachin!

Eating Competition

Here my friend Ramesh has given a detail on what he read about a Phily guy, eating a 20 pounder Cheeseburger under 5 hours.

சாப்பாட்டு ராமன்

The max record myself and Joe have done is eating 12 cheese pizza's at a party!
12 cans of Coke included!

That was a challenge thrown at his work, five years ago. In Florida, during Spring, after a heavy swim session, we were so famished for food.

There was a group of 20 individuals. So they ordered 20 Cheese pizzas. Joe didn't know that day, Papa John's had an offer of buy one get two free, with no coupons! If I remember correct, there was a game going on that day... and such offers come in!
Papa John's Pizza
60 large pizza boxes. 60 cans of coke.

A big pickup truck came to deliver. All were wondering. So the competition was set. 30 minutes and max 20 pizzas to be eaten and only 12 coke cans allowed.

Since Joe ordered it, it was his turn to start, and we as a couple were asked to go for it.

It was like 1 PM, and after all the games at the beach, we went for it!

Non stop munching and cheers! Equal hit! We did it in 28 minutes. Not even a crumb!

The prize for the day, we didn't have to pay for those pizza's. ;-0

Later we going around for Digene, is another story! The next day, in my life, never ever I have spent that much time in toilet to defecate!

Thursday, October 16, 2008

ஒபாமாவின் வெற்றி உறுதி

ஒபாமாவின் கடைசி சுற்று பேச்சு விவாதம் சூப்பர்!

ஒரு பார்ஸ் ஜான் மெக்கைனை பொறுத்த வரை.

தவறு தவறாக பேசினார். எனக்கு பிடிக்கவில்லை.

ஈராக் (இராக்) பற்றி சொல்லும் போது, ஒரு வித நடுக்கம்... வாத்தியார் வேலை கொடுப்பாராம்... திரும்பிய மன நலம் குன்றிய வீரர்களுக்கு. என்ன நிறைய சம்பாரிப்பவர்களுக்கு கொஞ்சம் பணம் கையில் அதிகம் கிடைக்கும்!

கடவுள் அமெரிக்காவை காபாற்றுவார்!

தயவு செய்து ஒபாமாவின் வெப்சைட் பாருங்கள்.

http://www.barackobama.com/

ஒட்டு பதிவு செய்து, கண்டிப்பாக, ஒரு நல்லவர்க்கு... அமெரிக்காவின் தேவைக்கு ஒட்டு போடுங்கள்.

இது ஒரு மழைக்காலம்

எல்லோருக்கும் இது ஒரு மழைக்காலம்!

எனக்கும் எனது வேலைக்கும்.

நிஜமான பிரச்சனைகள்!

நீங்கள் ஒபாமா எங்கிருந்தார் என்று பார்த்திருப்பீர்கள். ஜோ அங்கு தான் சென்றிருந்தார்.

கிழே உள்ள விளம்பரம் ஒரு இந்திய கம்பனியுடையது. எங்களை எப்படி கிண்டல் செய்கிறார்கள் பார்த்தீர்கள? (எங்க பாஸ் தியாகு சு பண்ண போறேன்னு சொல்றார்)இந்த வீடியோவும் நல்லது தான், பாவம் கிழடுகள்!

ரமேஷின் 250 பதிவுபோதை

இருநூற்றி ஐம்பதாவது பதிவு

Congrats! Well done Ramesh!

கிரேட்.... பதிவுபோதை!

Wednesday, October 15, 2008

இரண்டு ருபாய் கதை


கோவையில் இன்று அவர்கள் குடும்பம் ஒருபெரிய குரூப்.

ஒரு கல்யாண மண்டபம் வேண்டும் அவர்கள் வீட்டு சிறு விஷேசத்திற்கு.

மனிதனின் எல்லா தொழில் சம்பந்தப்பட்டவிஷயங்கள் அவர்கள் செய்கிறார்கள்.

எல்லாவற்றிற்கும் மூலம் ஒரு இரண்டுருபாய்.

இன்று அவர்களால் முடியாதது எதுவுமில்லை.

எழுபதுகளிளில் நாசிக்கில் ஒரு இரண்டு ருபாய் பிரிண்ட் செய்யும் பிளாக்கட்டை காணாமல் போயிற்று. எப்படி என்று இது வரை யாருக்கும் தெரியாது. ஒரே ப்லொக்கில், மூன்றி வித இனக் வரும். மூன்று ஸ்டாம்ப். ருபாய் ஒருசைட் ரெடி. அதே ப்லோகின் திருப்பிய பகுதி, ருபாய் நோட்டின் அடுத்த பகுதிபிரிண்ட் செய்யும். நம்பர் சீரீஸ் மட்டும் சீக்ரட் ஆக இருந்தது, அதுவும் ரெகுலர்அப்செட் மூலம் அடிக்க உத்தி இருந்தது.

நான் சொன்ன அந்த கிரௌபின் ஒரு சொந்தம் தான் அந்த கட்டையை திருடி வந்ததாக சொல்கிறார்கள். அங்கு வேலை செய்தவரா, இல்லை வீட்டை விட்டு ஓடி போன மாமனா என்று தெரியவில்லை.

பெரியவர், ஒரு பீளமேடு மில்லின் வாட்ச்மன். இரவு வீடிற்கு வந்ததும், தம்பி நடத்தும் பிரிண்டிங் ப்ரெஸ்ஸில் வேலை. நோட்டு அடிக்க பட்டது. காய வைத்து, சிறுக சிறுக செலவு செய்தார்கள். ஒரு நாளைக்கு இருநூறு ருபாய் மட்டும், நூறு நோட்டுக்கள். பத்திரம்.

வீட்டு சாமான், எல்லா விசயங்கலம் அதில் தான். கொஞ்சம் சில்லறை செய்து கொள்வார்கள். யாருக்கும் தெரியவில்லை. அப்போது எல்லோருக்கும், சம்பளம் இரண்டு ருபாய் கட்டில் இருந்து தான் பிரித்து கொடுப்பார்கள். வாட்ச்மன் கூலி வாரம் முப்பது ருபாய். அரிசி கிலோ மூன்று ருபாய் விற்ற காலம் அது.


மொத்த குடும்பமே அதில் விளையாடியது...
கொஞ்சம் கொஞ்சமாக தங்கம் சேர்த்தார்கள். தோட்டம் வந்தது. ஐந்து வருடத்தில், ஒரு மகனை டாக்டர் தொழிலுக்கு செல்ல வசதி வாய்ப்பு. சில மகன்கள், படித்தார்கள். மில் வெலைக்கு தான் சென்றார்கள்.

அந்த சமயம், பெரியவர் வேலை செய்த மில், திவாலாகும் நிலைமை. சம்பளம் கொடுக்க கூட பணம் இருக்காது. நூறு பேர் வேலை செய்த மில். கூலி மட்டும் வாரம் நாற்பதாயிரம் கொடுக்க வேண்டும். எமெர்ஜென்சி வேறு வந்து விட்டது. பேங்க் லோன் கெடுபிடி.

காதும் காதும் வைத்தாற்போல், மில் ஓனருக்கு பெரியவர் விஷயம் கொஞ்சம் தெரிந்தது.

வீட்டிற்க்கு தெரியாமல், ஒரு சொத்து எழுதி கொடுத்தார். இன்று அதன் மதிப்பு நூறு கோடி. அப்போது வெறும் இரண்டு லட்சம் என்று பதிவு. நல்ல நோட்டுக்கள் கொடுத்தார்கள் அதற்க்கு. இன்னொரு வாட்ச்மன் வந்தார். வேளையில் இருந்தும் அவருக்கு ப்ரெஸ்ஸில் இரண்டு வேலை.

சொந்தங்கள் வேலை செய்ததால், வெளியில் விஷயம் போகவில்லை.

மில் ஓனரின் மானம் காபற்றியதால், மகிழ்ச்சி. ஒரு வேஸ்ட் கோடோவ்ன் பெரியவருக்கு வைத்து கொடுத்தார், மில்லில் கிழே விழும் பஞ்சை எடுத்து சுத்தம் செய்து விற்கும் வேலை. சொத்து சேர ஆரம்பித்தது.

மகனும் டாக்டர் ஆகிவிட்டார். இருந்தாலும் தினம் நோட்டுக்கள் பிரிண்ட் ஆகி கொண்டு தான் இருந்தன. டாக்டர் தொழில் படித்திருந்தாலும், அவரால் ஒரு நல்ல மனைவி பிடிக்க முடிந்தது. மில் ஓனர் மூலம் வந்தது.

நோட்டு அடிப்பது நின்று போனது. அந்த கட்டையை, மில்லில் புதைத்து வைத்தார். யாருக்கும் தெரியாது.

அடித்து வைத்த நோட்டோடு பெரியவரை போலிஸ், ஒரு நாள் பிடித்து விட்டார்கள்.

எவ்வளவு டார்சர் செய்தும், பெரியவர் சொல்லவில்லை. போலீசிடம் அடி தாங்க முடியாமல், கட்டை மில்லில் உள்ளது என்று சொல்லிவிட்டார்.

எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை.

பெரியவர் இறந்து விட்டார்.

குடும்பம் நல்ல நிலைமையில் வந்ததால், அவருக்கு கவலை இல்லாமல் இறைவனடி சேர்ந்தார்.

குடும்பம், சரியாக சொத்து பிரித்து, இன்று உட்கார்ந்து சாப்பிடும் நிலைமை, நூறு ஜென்மங்களுக்கு...

அவர்கள் குடும்பத்துக்கும் இன்றும் யாரும் பெண் கொடுப்பதில்லை. வசதி குறைவான வீட்டில் தான் பெண் எடுக்கிறார்கள்.

சந்தோசம், எதாவது ஒரு வழியில் வருகிறது.

இருந்தாலும், ஒரு நாள் பெரியவர், மகனின் கனவில் வந்து, ஏழைகளுக்கு இரண்டு ருபாய் கொடுக்குமாறும், எழையாக தான் அவரை சாமி கும்பிடுமாரும் சொல்லியிருக்கிறார்.

அவர் நினைவாக, அவருக்கு புரட்டாசி மாதம் சாமி கும்பிடும் போது ஏழைகளுக்கு இரண்டு ருபாய் நோட்டுக்கள் விநியோகிக்கிறார்கள். அவர்கள் சாமி கும்பிடும் போது, தங்கம் அணியாமல், பழைய துணி தான் கட்டுகிறார்கள்!

வாரம் ஒரு நாள், பழையது தான் சாப்பிடுகிறார்கள். சாபம்.

இன்றும் கோவையில், அந்த மில் கதவு மூடப்பட்ட நிலையில் பார்க்கலாம். சீல் செய்தது.

அந்த நோட்டு கட்டை, கோவை அருகே உள்ள ஒரு ஊரில் இன்னும் வேலை செய்வதாக கேள்வி.

***

மேலே உள்ள கதை ஒரு புனைவு.

குட்டிக்கதைகள் பதினேழு முடிவு

குட்டிக்கதைகள் பதினேழு இப்போது முடிந்து விட்டது.

காதலாகி கசிந்துருகி என் எண்ணங்களை வளர்த்தேன், அசை போட்டேன்.

இப்போது ' புதிய குட்டிக்கதைகள்' என்ற சீரீஸ் ஆரம்பம்.

நூற்றுகணக்கான சம்பவங்கள் இருக்கும் இதில். எல்லாம் அமெரிக்கா சார்ந்தவை.

நிறைய கேள்விப்பட்ட நேரடி காதல் கதைகள் உள்ளன.

கொஞ்ச நேரத்தில் 'இரண்டு ருபாய் கதை' வரணும்.

காலை

சில சமயம் காலை எழுவது ஒரு திருப்தியான விசயமாக இருக்கும்.

சூரியன் எழும் நேரம். நான் எப்போதும் ஆறு மணிக்கு எழுவேன். சில சமயம் வெய்யில் சுள் என்று முகத்தில் அடித்தவுடன் - நான் தூங்குவது கிழக்கு பார்த்து. முதல் ஈமெயில் செக். எதாவது எண்ணங்கள் இருந்தால் ஒரு நோட் (இப்போ ப்லோக்)

கையில் ஒரு கப் காபி, கதவடியில் விழும் நியூ பேபர்... நியூ யார்க் டைம்ஸ்... ஜார்ஜ் பஸின் கோமளித்தனங்கள், வாழ்க்கை எப்படி போகிறது.

சோகமே கிடையாது! If you live with material infatuation! என் பக்கத்து வீட்டுக்காரர் ஒரு நடிகை. Good Will Hunting என்ற படத்தில் நடித்தவர். பாஸ்டன் காரர். இப்போது அவர் நாடகங்கள் (தியேட்டர், பிராட்வே) செய்து கொண்டு இருக்கிறார். வருடம் ஒரு பாய் பிரன்ட் என்று அவர்கள் வாழ்க்கை ஓடுது! தேடிரென்று ஒரு நாள் கல்யாணம் என்று அழைப்பு வரபோகிறது!

பழைய நடிகை, என் அப்பாவின் ட்ரீம் கேர்ள், சோபியா லாரென் யுஎஸ் வந்தால் இங்கு தான் இருக்கிறார். 70, 71, 72 மாடிகளில் இருபது எல்லாம் பெரிய ஜாம்பவான்கள். ஹெலிகாப்டரில் வந்து செல்லும் கோஸ்டி.

ஒரு முறை, களிச்டா ப்லோகர்ட் (Ally McBeal) உடன் ஹாரிசன் போர்ட் பார்த்தேன். கிழே ஒரு ரெஸ்டாரன்ட் உள்ளது, அதற்கு செல்வார்கள்.

அப்புறம் பில் கேட்ஸ், மெலிண்டா கேட்ஸ் நியூ யார்க் வந்தால் இங்கு தான் தங்குகிறார்கள்.

ஜெர்ரி சைன்பீல்ட் இங்கு தான் இருக்கிறார்.

இவர்கள் எல்லோரும் காலை சென்ட்ரல் பார்க் சென்று ஓடி வருவார்கள் (தூரத்தில் அவர்கள் பாடி கார்ட்ஸ் செல்வார்கள்).

நாளை ஒபாமாவுடன் ஒரு மீட்டிங் உள்ளது ஜோவிற்கு. எங்கு எப்படி தெரியாது. அவர் ப்ளைட் விவரம் சீக்ரட்.

இந்த வாரம் இறுதியில் நானும் ஜோவும் பாஸ்டனில், அவர் பெற்றோருடன். அவர் முதல் அங்கு சென்று விடுகிறார்! நான் வெள்ளி இரவு செல்வேன்.

இப்போது நல்ல வெதர், ஸ்வெட்டெர் வேண்டாம், 17 டிகிரி செல்சியஸ். 63' F. குளிர் காலம் ஆரம்பம்! கோவையில் மழையாம். இதே மாதிரி இருக்கும். நாளை மழை உண்டு இங்கே!

அப்புறம், கடந்த் எட்டு மணி நேரத்தில் நூற்றி ஐம்பது வாசகர்கள்!

Tuesday, October 14, 2008

கேரக்டர்

ஒருவருடைய கேரக்டர் எப்போதும் ஒரே மாதிரி இருக்கும் என்று சொல்லமுடியாது. நிரந்தரம் இல்லை. அது மாதிரி தான் இந்தியர்களின் நிலைமை.இந்தியர்கள் அமேரிக்காவில் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துபார்த்ததில்லை. என்னிடம் ஷாப்பிங் மால்களில் வந்து ஆம்வே பிசினஸ்செய்ய கெட்ட ஆட்கள் அதிகம். வேண்டாம் விட்டுவிடு என்றால், ஒருஇந்தியன் இன்னொருவருக்கு உதவி செய்ய மாடீர்கள என்று கேட்பார்கள். ஐயர்னி.

என் வாழ்வில் எப்போதும் சோகம் இல்லை. குலைண்டை ஒன்று கவலை. நான்தேடிய விரும்பிய வாழ்க்கை என்று போகிறது. அமெரிக்கா வந்து பதினேழுவருடங்கள் ஆகிவிட்டது. இங்கு வாழும் முக்கால் வாசி, இந்தியர்களை விட, நான் பரவாயில்லை என்று தோன்றுகிறது.

What is my diary about? My Thoughts. OK. Then why does it have the sorrow? Well sorrows are meant to be penned, to get it out of your system!

2007.

வீட்டு கடன் தொல்லை வருடம். அனைத்து இந்தியர்களும் கிடைத்த பணம் லாபம் என்றுவீடு விற்று விட்டு, அவர்களுடைய சொந்த ஈகுவிடி போர்சன் மட்டம் வாங்கிவிட்டு, வாடகை வீட்டில் இருந்தார்கள். சொந்த வீடு என்பது, ஒரு கனவு. சொந்தங்கள் வரும் போது ஒரு கிக். ஷோ ஆப்.

நீங்கள் விரும்பும் வாழ்க்கை அமையாவிட்டால், ஊருக்காக வாழ்வது வேறு.

என் தோழி ஒருத்தி, ஒரே பெண், இரண்டு அண்ணன்கள், மூன்று கோடி ருபாய்சொத்து கொடுத்து கல்யாணம் செய்து வந்தவள், அமெரிக்கா என்ற ஒரேஆசைக்காக. இங்கே அவள் இருந்த ருதெர்பொர்ட் வீடு, கோவையில் அவள்வேலைக்காரர்கள் இருந்த வீட்டைவிட மோசம். இந்தியாவில் கொடுத்தவரதட்சனை பணம், ஒரு வீடாக ஆகியிருந்தது. மாப்பிள்ளை சம்பளம், அவர்வீடிற்கு போய் கொண்டு இருந்தது. ஸ்மார்டான ஆள். விவரம் இல்லாதமனிதர். மனைவிக்கு ஒரு பிசு வாங்கி கொடுக்க தெரியாதவர்.

சம்பளம் எல்லாம், கூட பிறந்த இரண்டு தங்கைகள் வீடிற்கு போய் கொண்டுஇருந்தது. அவர் அப்பா அம்மா, சொந்த வீடு. அண்ணன் எதோ பிசினச்ஸ்செய்தார்.

நல்ல வேலை அவள் கொண்டு வந்த நகை, கோவையில் ஒரு லாக்கரில். இன்னும் அதை எடுத்து யாருக்கும் ஒடுக்கவில்லை. வைரமோடு அதுவே ஒருகோடி வரும் என்று தெரிகிறது.

என்னிடம் ஒரு நாள் அவள் வந்தாள். அழுதால். குழந்தை இல்லை. ஒருவருக்குஒருவர் ஆறுதல். வேறு ஒருவனை கல்யாணம் செய்ய வேண்டும் என்றுகேட்டாள்...

இருவருக்கும் எதாவது பிரச்சனை? தொட்டால் தானே வரும்? கல்யாணம்செய்த பிறகு, ஒரு முறை கூட, இல்லை! அமெரிக்கா வாழ்க்கை மட்டும் தானேகேட்கிறாய். ஐந்து வருடங்களில் அவள் பட்ட வேதனை... இப்போது அவள்சித்ஜன்ஷிப் வாங்கிவிட்டாள்.

நேரில் பார்த்தால் அப்படி தெரியவில்லை. ஆள் பார்த்தல், நல்லா தான் உள்ளார்.

அவரை ஒரு டாக்டரிடம் அழைத்து செல்ல சொன்னேன். முடியாது, வாளுண்டரி என்றாள். அதாவது, வேண்டாம் என்று அவரே இருக்கிறார்.

என் நண்பி ஒருத்தியை கேட்டேன். லாயர். டிவோர்ஸ். காஞ்சுகல் இன்கொம்பெடன்ஸ். உடல் உறவிற்கு ஒத்துழைக்கவில்லை. ஈசி.

நான் அழைத்து பேசினேன். ஒரு நோட்டீஸ் அவள் கணவனுக்குகொடுக்கப்பட்டது. வேறு ஒருவர் வீட்டில் தங்கினால்.

கோர்ட்டில் சொன்னார், இனிமேல் வாழ்கிறேன் நல்லபடியாக. இவள்பிடிவாதமாக வேண்டாம் என்று சொல்லி விட்டால்.

மனைவி இழந்த ஒருவர், இவளை இரண்டாம் தாரமாக கட்டி, இப்போது ஒருகுழந்தை. அழகாக வாழ்கிறார்கள். அவளுக்கு இரண்டு கோடி ரூபாய்கள் என்ன கொடுத்தது?

அப்புறம் அந்த கணவன்? இவள் மீது ச்டாழ்க் செய்த வழக்கு. இரண்டு வருடம் உள்ளே. அடிக்கடி அவள் புது வீடிற்கு பொன் செய்தானாம்.

என் டைம் சென்ற வருடம் அவள் பிரச்சனை மூலம், வேலை மூலம் கழிந்தது.

குழந்தைக்கு மீண்டும் முயற்சி. இன்னும் டைம் உள்ளது. பார்ப்போம்.

சோகங்கள் மனதில் வைத்தால், கஷ்டம். வெளியே கொட்டி விட வேண்டும்.

இந்த ப்லோக் படிப்பவர், அதுவும் ஒரு பெண், அமெரிக்கா மோகம் என்பது கூடாது என்பதற்காக தான். அவர் முயற்சியில் வாழ்வது வேறு, அமெரிக்கா வாழ்க்கை தான் வேண்டும் என நினைப்பது தவறு, என்னவென்று தெரியாமல்.

அப்புறம், இந்த ப்லோக் படிக்கும் ஆண்கள், கல்யாணம் ஆனா, ஆகப்போகிறவர்கள், நல்ல மனது வைத்து, மனதை பார்த்து (உடல் அழகும் பாருங்கள், ஸ்டாடஸ் பாருங்கள் தப்பில்லை) பெண்களை நன்றாக நடத்த வேண்டும். அது என் விருப்பம்.

மீண்டும் சந்திக்கிறேன்.What Sectors get affected in a Financial Downturn?

1. BPO/ Outsourced services:
The Indian BPO industry is heavily leveraged on the US Banking sector. Some of them even focus exclusively on investment banks. With the banks down and some of them even out, the BPO segment is right on top of the list of industry segments affected. Diversified BPO's and those with no exposure to banks - if there are any - may not feel the pinch as horribly. With credit card defaults expected to balloon, the worse is not yet over for this industry.

2. Software export:
Just behind BPO in their exposure to US banks in particular and the US economy in general is the Indian software export industry. While the top five may get way with some reshuffling and reorientation, it is those lower down the value / brand value chain that will feel the real pinch.

3. Private Banks:
I really hope that no Indian bank shares the fate of the already fallen. But in terms of sheer market valuation, private banks have taken a drumming, while public sector (PSU) banks have gotten off comparatively easily. If the current situation continues, one wonders where their market capitalization will plunge to. A complete drying up of the loan market combined with very high inter-bank and call money rates, if they persist will impact some balance sheets significantly in the coming quarter. Also expect some investments/ deposits to move from private sector banks to nationalized banks.

4. Financial intermediaries:
Investment banking is an ugly word; stock markets are on a deep dive;privat equity and PIPE (Private investment in Public equity) deals talks are going no where.Where will financial consultants, Boutique investment bank, stock brokers and various deal makers run to? They just have nowhere to go, at least for the time being.

5. Real estate:
The real estate slowdown had started long before the financial markets collapsed (it is another matter that prices did not come come down if you were in the market to buy). With interest rates for the sector remaining at astronomical levels, things look really bad. Even for projects that are complete and ready to move in, takers may be few as those who have to make their final payments may have all their money burnt in the stock markets!

6. Organized retail:
Organized retail was as it is, struggling to find its feet. The lack of money in the buyer's pockets means that more and more deals will have to be put out to get foot falls into the stores. The only silver lining may be that the price of real estate, one of the highest input costs for the sector may come down, albeit at the cost of the real estate sector.

7. Advertising:
This one is a no-brainer. When things go bad, one of the first things that get cut is the advertisement budget.

8. Media:
Advertising is what sustains media. with advertising budgets slashed, media can expect significant cuts in income.

9. Computer hardware and solutions:
Next in the line for cuts in spending, after advertising is IT spends. Hardware and software upgrades will be differed as will be new implementations. Service contracts will be renegotiated downwards.

10. Airlines & tourism:
Rather strange combination - the first one, already in the doldrums and the second in the midst of a boom. The impact on both will be complimentary. When personal expenses get differed,first in the list is holidays and eating out. Must do travel gets downgraded from air to train or road. When corporates tighten their belt, again, air travel and outstation accommodation gets trimmed. So, not the best of times for both industries.

11. Low end luxury goods:
This will come as a result of the great Indian middle class tightening their belts. So, those who were looking at stretching and buying their first entry level luxury car will fall back to a midsized choice. The low hanging fruit or entry level luxury businesses will be the most affected.

12 Branded Food & Medicine Market:
People would resort to the local available brands. A Fallback!

Monday, October 13, 2008

இரண்டு கமண்ட்ஸ் மாத்திரமா?

இரண்டு கமண்ட்ஸ் மாத்திரமா? நேற்று நான் போட்ட பதிவு, சிலருக்கு எரிச்சல் கொடுத்திருக்கும். ஆங்கிலம் வேறு.

ஒன்லி இரண்டு கமண்ட்ஸ் மாத்திரமா? நன்றி!

அப்புறம், கதை நாளைக்கு பாக்கலாம்.. பாதி டைப் ஆகியிருக்கு. காலையில் சீக்கிரம் எழுத்தால் ஒரு கதை ரெடி. அப்புறம் 2007 பாக்கியிருக்கு... குட்டிக்கதைகள் பதினேழு சீரீஸ்.

அப்புறம்.... எனக்கு தலைவலி மருந்து கொடுத்துள்ளார் நண்பர் ரமேஷ். ;-)

திவ்யாவின் தலைவலி - மருந்து - காஜா பாம்

தேங்க்ஸ் ரமேஷ்.

தலைவலி

ஸ்டாக் மார்க்கெட் என்றாலே தலைவலி தான்...

நேற்று இரவு தூங்கவில்லை. கனவுகள் சரியில்லை. தலைவலி. ஒற்றை தலைவலி. மிக்ரைன். அது தான் அப்புறம் எழுதறேன் என்று ஒரு போஸ்ட் போட்டேன். தப்பும் தவறுமாக இருந்தால் கண்டுக்கொள்ள வேண்டாம். கண்டிப்பாக திருத்துவேன்.

எழுந்தேன் சாயந்திரம் ஆறு மணிக்கு. ஒரு காபி. பிறகு கனா காணும் காலங்கள் டைப் செய்தேன். அப்புறம் ஒரு ரோஜா பாகு.... தலைவலி தீரவில்லை. என்னவோ, எனக்கு பாக்கு சாபிட்டால் தலைவலி நிற்கிறது.

பெட்ரோல் குறைகிறது... தங்கம் விலை ஏறுகிறது.

அதுவே கொஞ்ச நாள் தாக்கு பிடிக்கும்.

என் இன்வச்டர்கள் அனைவரும், முடிந்தவரை எல்லா பணமும் எடுத்து விட்டார்கள். மினிமம் சம்பளம் எனக்கு நிச்சயம்!

அப்புறம் கோவர்ந்மேன்ட் போட வேண்டிய பணம் எல்லாம், இன்வேச்டருக்கு திருப்பி கொடுக்க தான் ஆகும்.

சரி அப்படி என்ன தான் இன்வேச்த்மன்ட் பாங்கிங்... *Investment Banking*

சுருங்க சொல்கிறேன்... டெக்னிகல் டர்ம்ஸ் வேண்டாம்... நிறைய வாசகர்கள் திரும்பி திரும்பி கேட்கிறார்கள்.

 1. ஸ்டாக் மார்கெட்டில் போய் பணம் எடுக்காதவர்கள் (.பி.) தனியாரிடம் (பேங்க், பெரிய இன்வேச்டர்கள்) வாங்குவார்கள். அதிகம் வட்டி.
 2. சரி இது வட்டி பிசினஸ் அல்லவா? இல்லை. அந்த பங்கு பத்திரங்கள், மீது மீண்டும் பான்கிடம் கடன் வாங்குவோம்.
 3. அந்த கடனை மீண்டும் ஏதாவது கடன் வேண்டுவோர்க்கு கொடுப்போம். இப்போது இரண்டு லிங்க் ஆகிவிட்டது. கேரண்டி. திவால் ஆனாலும் எல்லோரும் ஒரு சிறு தொகை கொடுப்பார்கள்... நாட்டுக்கு நாடு வித்தியாசம்.
 4. அப்புறம் எப்படி தொழில் தேர்வு செய்வது? அவர்கள் வருமானம் பொறுத்து.
 5. பெட்ரோல் எடுத்துக்கொள்ளுங்கள். ஒபெக் நாடுகளிடம், சில மார்கெட்டிங் கம்பனிகள், பெட்ரோல் க்ருட் ஸ்டாக் வாங்கும். டெலிவரி நிச்சயம். அதை வைத்து அவர்கள் பார்வர்ட் ட்ரடிங் செய்வார்கள். இன்றைய விலையை நிலை நிறுத்தி வேண்டி கொள்வது. நல்லது தானே? சில சமயம் ஆகாது. எப்படி? நூற்றி நாற்பது டாலர்கள் ஒரு பேரல் என்று விற்ற போது, ஆப்சன் வாங்கியவர்கள் இப்போது நாற்பது பர்சன்ட் லாஸ். டாங்கேர் எவ்வளவு நாள் போர்ட்டில் நிறுத்துவது? (சூதாட்டம் போல தான், இது)
 6. மினிமம் தேவை உள்ள எந்த பொருளும் (அத்தியாவசியம் என்கிறார் ரமேஷ், தமிழில்) இந்த மாதிரி பாங்கிங் செய்ய ஏற்றது. பொருள் கொடுத்தால், மூன்று மாதம் கழித்து வரும் பணம்.
 7. அப்புறம் ஒவ்வொரு நாட்டு ரேகுலேசன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
 8. டாக்ஸ் சமாசாரம். ஒவ்வொரு நாடு வேறுபடும். சிங்கபூர் %. இந்தியா ௨0%. முருசியஸ் 10%. பெர்முடா, வெஸ்ட் இண்டீஸ் 5%. இப்படி....
 9. கருப்பு பணம் இல்லாமல் சுத்த பணம் தான் போட வேண்டும். (இத்னிய தவிர - எப்.ஐ.ஐ என்று வருவார்கள் - இந்தியர்கள் இந்தியாவில் இன்வெஸ்ட் செய்ய. நாங்கள் பெயர் செபிக்கு கொடுக்க வேண்டியது இல்லை. எல்லாம் எங்கள் தலை மேல்). இதை தான் கருப்பு பணம் ரூட் என்கிறார்கள். ஆனால் யார், எந்த பாங்கிலிருந்து, எப்படி கொடுத்தார்கள் என்பதை, ஒரு நிமிடத்தில் இந்திய கவர்ன்மென்ட் தெரிந்து கொல்லேலாம். (சில நாடுகள் சுவிஸ் மற்றும் கேமன் ஹைலண்ட்ஸ் விதிவிலக்கு..)
 10. இதற்க்கு மேல், சொல்ல வேண்டுமா? இது ஒரு சந்தை வியாபாரம். மொத்தம் தரகு மண்டி பினன்சியால் ஐடம்க்கு. அப்புறம் எம்பியே படிப்பது தான் சிறந்தது இதற்க்கு. ரேடர்ன் ஆப் இன்வேச்ட்மன்ட், நெட் ப்ரெசென்ட் வேல்யு போன்றவை கால்குலேட் செய்தவண்ணம் இருக்க வேண்டும். கம்பனியின் தராதரம் பிரித்து ஸ்டாண்டர்ட் அண்ட் பூர் ரேடிங் இருக்கும். இந்தியாவில் க்ரிசில். கமெர்சியல் பேபர்ஸ். பி.என். நோட்ஸ் ஒரு வகை. அதை நன்கு பார்க்க வேண்டும். அனலிசிஸ். எல்லாம் பெண் பார்ப்பது போல தான். நாங்கள் இன்வச்ட் செய்த ஒரு கம்பனி இந்தியாவில் காண்டம் தயாரிக்கும் ஒரு தொழில். வேகமான விற்பனை. அவேர்னஸ்.
 11. தொழில் இது தான். அனலிச்ட்ஸ். பிரமிட் ஸ்ட்ராக்டுர். கை காட்டி விடுவது. கால் பர்சன்ட் கமிசன் நடைமுறை. கொடுப்பவரும் வாங்குபவரும் எங்களை நம்பி ஒரு இடத்தில் கையெழுத்து போட்டால் போதும்.
 12. அப்புறம் ஜார்ஜ் புஷ் விட்ட வழி. ஜி 8 நாடுகளுக்கு அவர் அறிவுரை சொல்கிறார். பாங்கிங் ரேகுலேசன்.
(இது ஒரு சுருக்கம், டைம் கிடைக்கும் போது ஆங்கிலத்தில் எழுதுகிறேன்!)

Sunday, October 12, 2008

Penitence

It's a sad state for certain thugs to put junk egoistic comments.

OK I am not with a traditional Indian background. Forget it! It is my life! Don't Bother!

Please note that the timestamp and IP address are getting logged, and you can be caught!

Earlier 3 weeks ago, when I started the blogs... I didn't expect so many responses...

Anyways... it is time for penitence.

I regret for not having published some ordinarily OK comments.

Be responsible in your comments, without hurting me!

கனா காணும் காலங்கள்

கனா காணும் காலங்கள் ... அது தான் 2006 பற்றி சொல்லும் வாசகம்.

ஜோ ஒரு கம்பனி ஆரம்பித்தார். வென்சர் காபிடல்.

பலர் கூடி ஆளுக்கு இருபத்தி ஐந்து மில்லியன் போட்டு முன்னூறு மில்லியன் பண்ட்.

எனக்கும் ஜனவரியில் இன்னொரு மில்லியன் போனஸ். பிசினஸ் நன்று.

இருந்தாலும் பார்டிக்கள் , கிப்ட்கள் செலவு ஜாஸ்தி ஆனது.

எங்கள் கனா எல்லாம், போட்ட முதல் திரும்பி வர வேண்டும்... பல மடங்குகளாக. எங்களை நம்பி ஆட்கள்.

ஒரு மனதாக, நான் வேலை தொடர்வது என்று முடிவு செய்தேன். ஜோ சம்பளம் என்று எடுப்பது கிடையாது.

விப்ரோவில் வேலை பார்த்த ஒரு வைஸ் சேர்மன், ஐம்பத்து மில்லியன் ஜோவிடு நம்பினார். நிறைய பணம் இந்திய சாப்ட்வேர் கம்பனிகளில் உண்டு.

அப்புறம், ஜூலை மாதம் ஹவாய் பயணம். பல தீவுகள். ஹோனலூலூ... அம்சம். அங்கு ஒருவர் நண்பர். இருந்தாலம் ஒரு காடேஜ் எடுத்தோம். ஒரு நாளுக்கு ஆயிரம் டாலர்கள். அநியாயம். குடிக்க தண்ணீர் போட்டில். நிறைய தமிழ் ஸ்ரீலங்கன்ஸ் இருந்தார்கள். நன்கு வேலை செய்கிறார்கள் அங்கு.

அங்கு ஒரு ஹிந்து கோவில் உள்ளது.

உணவு வித்தியாசம். வெஜிடேரியன் கஷ்டம். இருந்தாலும் கிடைத்தது.

திரும்பி வந்த போது, கரு கருவென்று இருந்தேன். வெய்யில் வாடி விட்டது. நான் அமெரிக்கா வந்த பிறகு கையின் செய்த கலர், பொய் விட்டது. எங்க அம்மா சொல்வது போல் கருமசி.

எதற்கு பல கிரீம்கள் இருக்கு? ஒரு வகையில் தோல் பாதுகாக்கப்பட்டது.

அப்புறம், தீராத வயிற்று போக்கு. அன்கண்ட்ரோல்ட் ... சில சமயம் ஜாகிங் ஆபிசிலிருந்து சென்று வீடு, துணி எடுத்து செல்வேன், மாற்றி வருவேன். அந்த பேக் இருந்ததால் தப்பித்தேன்.

ஹவாய் சென்று வந்த எல்லோரும் சொல்வது. கொசுக்கடி வேறு! கஷ்டம்.

கடல் ஏரியாவில் ஏன் வெள்ளைக்காரர்கள் அதிகம் சுற்றுகிறார்கள்? உணவு. மீன். போதை. மற்றபடி எல்லாம் போர். குடிப்பது இல்லாவிட்டால், உணவு வேண்டும்... நல்ல முறையில். இது இரண்டும் இல்லாதவர்களுக்கு ஹனிமூன் செக்ஸ். புரிந்திருக்கும்.... மீண்டும் எட்டு வருடம் கழித்து சிறு பறவைகள் ஆனோம். ஒன்பது நாட்கள்! அட்டகாசம். என் உடல் ஒத்து உழைத்தது.

*****

ஜோவின் இன்வெஸ்ட்மன்த்ஸ் சுமாராக உள்ளது. பணம் போட்டவர்கள், அசல் எடுத்து விட்டார்கள். பரவாயில்லை. இப்போது இருப்பது, எப்போது மேலே வாரம்? தெரியாது. யாரும் ஸ்டாக் மார்கெட்டில் பணம் போடாதீர்கள், ப்ளீஸ்.

மீண்டும் சந்திக்கிறேன்.

நாளைக்கு எழுதறேன்

நாளைக்கு எழுதறேன் ...

முடிந்தால் சாயந்திரம்.

இன்று உடம்பு சரியில்லை.

அமிதாபுக்கும் தான் போல. பாவம். அறுபத்தி ஏழு வயசு. ரேகா போய் பார்த்துக்கொள்ள வேண்டும்.

நிறைய கமண்ட்ஸ் பிடிக்கவில்லை. ஸாரி.

நாளை சந்திப்போம்.