Saturday, October 25, 2008

குதிரை கனவுகள்

சில நாட்களாக எனக்கு நிறைய குதிரை கனவுகள் வருகிறது!

எதற்கு என்று தெரியவில்லை.

ஜோவை கேட்டால்...

புன்முருவாஸ் பூக்கிறார்.

I am definitely not Ovulating!

இன்டர்நெட் சூப்பர் ஸ்டார்ஸ்

இன்டர்நெட் சூப்பர் ஸ்டார்ஸ் என்று ஒரு கட்டுரை படித்தேன். மிக அருமை.

பத்து வருடங்கள், எப்படியெல்லாம் நடந்து உள்ளது!

தகவல் தொடர்பு, மற்றும் பரிமாற்றங்கள், மிகவும் அருமை. முன்னேற்றங்கள்.

எனக்கு பிடித்தது, லைவ் ஜர்னல் எழுதும் டிரோன்கய்.

ஹும்...

ஓஷோவும் மௌனமும்

என் மனகவலைகளை துறக்க, நான் கொஞ்ச காலம் ஓஷோ படித்தேன்.

சினிமா செய்திகள் எழுதுபவர்கள், நினைவலைகளில் மூழ்குபவர்கள், இந்தியாவில் இருந்த பல நல்ல புத்தகங்கள் எழுதியவர்களை அறிமுகம் செய்யலாம்.

ரமேஷ், சில பல நடக்கும் பருவதினத்தை எழுதுறார். அவர் அறிமுகம் செய்த நாகர்ஜுனன் மிக நன்றாக வாசிக்கும் எழுத்தாளர் என்ற அந்தஸ்து, குறைந்த நேரத்தில் என் நெஞ்சில்!

காதி ஆகேர் பற்றி நிறைய பேர் எழுதிவிட்டார்கள். ;-) Her writings were sexual, the brutal, and the ugly.

ஆனால் மனதில் எனக்கு தாக்கத்தை, ஏற்படுத்தியது, ஓஷோ தான்.

ஓஷோவும் மௌனமும் பற்றி எனக்கு தெரிந்த சிலவற்றை .... பகிர்ந்து கொள்கிறேன் (சொல்றேன்)!

  • ஓஷோ மௌனத்தின் வாயிலாக சொல்ல நினைத்து "தவம்"
  • மௌனத்திற்கு, உங்களையும், படைத்த சக்தியையும் அறிந்து கொள்ள ஒரு பாலம் என்பதை அழகாக தெளிவாகும்.
  • மேலும் படிக்க (ஆங்கிலத்தில்) இங்கே செல்லுங்கள்.
நன்றி.

காந்தியும் சில விசயங்களும்

எனாகு மஹாத்மாவிடம் பிடித்தவை சில விஷயங்கள்.. எதையும் ஒரு முறை ட்ரை பண்ணும் எண்ணம், பிடிவாதம்.

ஆனால் அவர் நேரு குடும்பத்திற்கு பண்ணியது ஜாஸ்தி.

இந்த காஸ்மீர் விஷயம் ஒபாமா வந்தால், நிறைவு பெரும் சாத்தியம். காந்திய வழி தான் சிறந்தது. மக்கள் தீர்ப்பு சொல்லட்டும்.

இப்போது நடக்கும் மாநில் ஏலேக்சனில், இன்னொரு வோட்டு வாங்குங்கள். தனி ஆட்சி வேண்டுமா என்று? அப்படி ஒக்கே ஆனால், பிரிவினைவாதிகள், சண்டை போட்டு, தலிபான் நிலைமை வருவது வாய்ப்பு, அதிகம்.

அவகளுக்கு தேவை, கொசோவோ மாதிரி தீர்ப்பு.

இந்தியா, பாகிஸ்தான் கண்ட்ரோலில் இருந்து விடுதலை. யு.என். முயற்சி வேண்டும்.

இதை மக்கள் எதிர்பார்த்தால், செய்யட்டும்.

Friday, October 24, 2008

கேனதனத்திற்கு ஒரு அளவு இருக்கு

கேனதனத்திற்கு ஒரு அளவு இருக்கு!

Sarah Pain is spending $150,000 for her image makeover, wardrobe etc. from the campaign money!

Also she says that George Bush is a waste character, in their plans to capture White House! Joke. They are not going to win for sure!

**************************************************************************

நேற்று இதை படித்தேன், ஒருவன் (என்னை விட வயதில் பத்து வயது சிறியவன்) எழுதிய ப்ளோகில், என்னையும் ரமேஷையும் மட்டமாக சித்தரித்து உள்ளான் இவன்... இன்டர்நெட் உலகில் யாரும் நண்பராக இருக்க கூடாது போல உள்ளது. நிறைய பேர் படிக்க ப்லோக் எழுதுவது நல்லது தானே?

==================

அவன் எழுதிய ப்லோகின் தலைப்பு

கள் இறக்க அனுமதி மற்றும் திவ்யாவுக்கு ஏழாயிரம் ஹிட்ஸ் by ரமேஷ்

அந்த பகுதி இதோ... (இப்போது நீக்கப்பட்டு விட்டது, தலைப்பு இன்னும் இருக்கிறது, ஏன் மாற்றவில்லை?)

திவ்யா : ஹாய் ரமேஷ்

ரமேஷ் : ஹாய் திவ்யா

திவ்யா : விஷயம் தெரியுமா ?

ரமேஷ் : என்ன ?

திவ்யா : என்ன இவ்ளோ சுவாரசியம் இல்லாம கேக்குற ?

ரமேஷ் : சாரி சாரி சொல்லு...

திவ்யா : செந்தழல் ரவி என்னுடைய பதிவுக்கு லிங்க் கொடுத்திருக்கான்...அதனால

இன்னைக்கே 7000 ஹிட்ஸ் வந்திருச்சி...

ரமேஷ் : என்னாது ? நிஜமாவா ? யார் அந்த வீணாப்போனவன் ?

திவ்யா : இங்க இருக்கான் பாரு ? http://tvpravi.blogspot.com/2008/10/by.html

ரமேஷ் : என்ன உன்னோட பதிவுக்கே போவுது ?

செந்தழல் ரவி : டேய் எத்தனை ஸ்ப்லிட் பர்சனாலிட்டிடா கெளம்புவீங்க ?

=====================

நானும் திட்டி ஒரு பதிவு போட்டேன்... அதை நீக்கி விட்டேன்... இந்த பதிவின் பெயரில் தான்... கோபம் அப்போது உச்சத்தில் இருந்தது!

ஒருத்தன் எழுதறான்... மடையன்...

கள் இறக்க அனுமதி மற்றும் திவ்யாவுக்கு ஏழாயிரம் ஹிட்ஸ் by ரமேஷ்

அவனுக்கு ஹிட்ஸ் வேனும்மாம்... புரியாத ஜென்மங்கள்!

நீ லிங்க் போட்டதனால் எனக்கு ஒன்னும் ஹிட்ஸ் வந்து கால் கழுவி விடலே. எனக்கு என் கையே இருக்கு.

வீணாப்போனவன்!

Certain bastards don't understand that they were born for one!

================================

எனக்கு நிறைய கமண்ட்ஸ் வந்தது, அவனை பற்றி.

செல்வராஜ் அவர்கள் சுட்டிக்காட்டியது போல, தமிழச்சி என்பவரை கஷ்டம் கொடுத்த ஒருவன், என்னையும் டார்கெட் செய்கிறான்.

கல்யாணம் வேறு ஆனவன், எதற்கு என்னை கிண்டல் செய்ய முயற்சி செய்கிறான்?

நிச்சயம் அவனுக்கு ஒரு நாள் நல்ல போலிஸ் மரியாதை உண்டு.

Those dogs who are impotent, try to seduce other bitches, than their own!

The know they can't even get it up!

Just shut up dude!

********

அப்டேட்: இப்போது அவன் மேற்கூறிய பகுதியை நீக்கி விட்டு, ஒரு காந்தி படம் போட்டு விட்டான்... நன்றிகள். ஆனால் தலைப்பு மட்டும் இன்னும் அதே தான் உள்ளது... மாற்றினால் நலம்!

டோண்டு ராகவன் என்ற பிரபல பதிவர் போலி டோண்டு என்று ஒரு செய்தி மூலம், மன வருத்த பட்ட போது, இவன் போலிஸ் கம்ப்ளைன்ட் செய்து உதவி செய்திருக்கிறான். நல்ல விஷயம் தான்.

அதை வைத்து, தான் எது எழுதினாலும் தப்பித்து விடலாம் என்று என்ன கூடாது!

இனிமே இப்படி செய்யாமல் இருந்தால் சரி. திருந்திவிட்டான் என நினைக்கிறேன். ரமேஷ் தான் அவர் போலிஸ் நண்பர் ஷங்கர் பிடாரி மூலம் முயற்சி செய்து, அந்த கருமத்தை நீக்கினார்... நன்றிகள்.

தீபாவளி வாழ்த்துக்கள்

தீபாவளி வாழ்த்துக்கள் எல்லோருக்கும். நன்றி உங்களின் அதரவுக்கு.diwali diya photos pictures images and wallpapers ratevin

My travel update

Please refer this post on Miami....மயாமி

Lots of people have asked me whether I took 2 flights or one... well if it matters for you..

I had dinner with Bhanu and her kids at her home, walked in the beach for sometime, and the limo driver dropped me in the Miami Airport at 3 PM.

Yes, that airlines was kind enough to put me onto 4.25 PM flight!

I was able get another round trip voucher as expected! This happens all the time, if you travel alone, and can plan it right!

Joe was very happy to receive me early at 7.30 in La Gaurdia Airport. Very close to home, can reach in less than 30 minutes!

We had dinner on the way... Korean Restaurant and .... that was the reason I wrote the other blogpost... சியோலில் கிம்ச்சி சூப்

மரியாதை

மரியாதை என்பது கேட்டு வாங்குவது இல்லை. தானாக வருவது.

கேனையர்கள் சிலர் இருக்கிறார்கள், அதுவும் பெண் என்று தெரிந்தால், அவர்களுக்கு எதோ ஆகிறது.

சம்பளம் வேலை பார்ப்பதற்கு கொடுக்கிறார்கள், இந்த மாதிரி ப்லோக் செய்ய இல்லை.

(டுடே I am completing 30 days of ப்லோக்கிங்)

Thursday, October 23, 2008

சியோலில் கிம்ச்சி சூப்

சியோலில் கிம்ச்சி சூப்

ஒரு தடவை சியோல் போன போது, கிம்ச்சி சூப்....

சாப்பிட்டேன்னு சொல்றத விட, மலக்க்ரைச்சல் குடித்தேன் எனலாம். உவ்வே.

கிம்ச்சி என்றால் கலக்கியது என பொருள்னு சொல்றாங்க.

அப்புறம் அந்த ஊர் கோஸ் பாரம் ஒன்னு பார்த்தேன் பண்ணி மேய வுட்டு இருந்தாங்க. நிஜமாங்க பன்னிகள் விட்டாய் போட்டுட்டு இருந்துச்சு அங்கே. உவ்வே.

நம்ம ஊர் கோசை கழுவாமல், அப்படியே போடுவங்கள் சப்பை மூஞ்சியர்கள்!

ஒண்ணுமே புரியலே... அதனாலே தான் அங்கு வேலை செய்யறே சிலருக்கு மண்டை குழம்புதோ?

சியோலில் , டோக்கியோவில் வேலை செய்பவர்கள் எல்லாம், வேலை பளு காரணமாக, தற்கொலை செய்துகொள்கிறார்கள். எல்ஜி குரூப், தேவூ போன்றவர்கள் பார்க்க.

அதுவும் இந்தியர்கள் அங்கு வேலை செய்வது.. கொடுமை.. நல்ல புத்தி உள்ளவங்க, அங்கே போக வேண்டிய அவசியமே கிடையாது! இந்தியாவில் இல்லாத வேலைகளா... இல்லே இருக்கவே இருக்கு அமெரிக்கா அல்லது கல்ப். அங்கே போய், வேலை செய்பவர்கள், மொழி குழம்பி நாறி விடுவார்கள். ஸ்ப்ளிட் பெர்சொனளிட்டி ஒரு மெயின் டிசீஸ்.

இந்தியர்களை அடிமைகளாக தான் நடத்துகிறார்கள் அங்கு. இது சொன்னது என் நண்பர் வேல்முருகன். சாபில் வேலை செய்கிறார்.

மஞ்சள் தோல் தான் உயர்ந்ததுன்னு சொல்வாங்க! நாய்க்கறி சாப்பிடும் ஜென்மங்கள்!

இதிலும் அவங்க வேலை செய்யற சாம்சங் போன்ற கம்பனிகள், இன்டர்நெட் யூஸ் பண்றதுக்கு கூட கெடுபிடின்னு என் நம்பர் ஒருத்தர் சொன்னார். ஆன் the ஸ்போட் வேலையை விட்டு தூக்குவாங்கலாம்.

கேடு கெட்ட இந்திய ஜென்மங்கள் சிலர், அங்கே அந்த சப்ப மூஞ்சியர்களிடம் சம்பளம் வாங்கும் நாய்கள், இண்டேர்நேட்டே கதின்னு, ப்லோகுகளை, சப்பீட்டு இருப்பாங்கலாம்! வேலை இல்லாமல் இந்திய திரும்பும் நாட்கள் அவர்களுக்கு வெகு தூரத்தில் இல்லை.

அவனுகளை எல்லாம் இந்த நார்த் கொரியா காரன்கள் பாம் போட்டு கொல்ல கூடாது, கை கால் எடுத்தரனும், மதுரை பக்கத்துலே எங்க ஜாதிக்காரங்க பண்ற மாதிரி.

அவர் வாழ்க்கை கிம்ச்சி சூப்!

Certain A**holes, step out of decency to get it back thousand times!

ஜப்பானில் இந்தியர்கள் அடிமைகள்

ஜப்பானில் இந்தியர்கள் அடிமைகள் ஆக இருக்கிறார்கள் என்று நண்பர் ரவி விசுவநாதன் சொல்லுகிறார்.

முற்றிலும் உண்மை எனக்கு தெரிந்த வரை. ஒரு உதாரணம், ஒரு நபர் இருக்கிறார். என்னை போல இன்வேச்ட்மன்ட் பாங்கர் தான்.

அந்த நபர் ஒரு பிரபல வெளி நாட்டு கம்பனியில் வேலை செய்கிறார். அவருக்கு பெண்கள் என்றால் பிடிக்காது. ஆண்கள் மீது மோகம் கொண்டவர்! அதை பார்த்து அவர் பெற்றோர் தற்கொலை செய்து கொண்டனர். கூட பிறந்தவர்கள் யாரும் உயிருடன் இல்லை, சுற்றமம் நட்பும் அவரை ஒதுக்குகிறது.

அவர் அங்கு வாழ்வது ஒரு டாய்லட்ல் தான். வீட்டு வாடகை ஜாஸ்தி. அதானால் ஒரு டாய்லட்டை வீடாக யூஸ் செய்கிறார்! ஒரு டிபிக்கல் ஜப்பான் வீடு (அபார்ட்மென்ட்) அமெரிக்காவின் டாய்லட் சைஸ் தான் இருக்கும்.

Credit Suisse Japan என்ற கம்பனியில் வேலை செய்கிறார். ப்லோக் தமிழில் செய்கிறார். தான் சியோலில் இருப்பதாக ஒரு டும்மா போட்டு எழுதுகிறார்.

மட்டமான ஒரு நிறுவனம் அது. இந்த நியூஸ் பாருங்கள்.

Credit Suisse Japan unit found guilty in Financial Fraud!

இண்டர்நெட்டில் வேலை தேடுவோர்க்கு உதவியும் செய்கிறார். நல்லவர்! வல்லவர்.

இந்தியாவில் அவர் வாழ முடியாமல் வெளிநாடுகளில் வேலை செய்து பொழப்பை நடத்துகிறார்.

சேட்டன் பகத்தின் (5 Point Someone, One Night At Call Center, 3 Mistakes of My Life) ஒரு பழைய கூட்டாளி.

இப்போது சேட்டன் மும்பை வந்துவிட்டார், சரி வர வேலை செய்யாமல் துரத்தி விட்டார்கள்.

சேட்டனை போல பெரிய ஆள் ஆக வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு. ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி!

நல்ல வேலை, அந்த கம்பனியில் நான் சேரவில்லை!

வாழ்க அவர் பனி! வளர்க நலமுடன்.

பயமா இருக்கு

பயமா இருக்கு ... 30 மினிட்ச்லே, மீட்டிங் முடிஞ்சது. சக்சஸ். ஆனால், அடுத்த வாரம் திரும்ப வரணும். ௨0 மில்லியன் வேலை, கம்பனிக்கு லாஸ் இல்லாமல் முடிக்கணும்.

இப்போ மீண்டும் கார்லே உக்காந்து டைப்பிங். இப்பெவேல்லாம், தமிழ் டைப்பிங் சூப்பர்!

சென்ற போஸ்ட். மிஸ்டேக். அதுவும் பார்க்க நல்ல தான் இருக்கு. ஒரு பதிவு கணக்கு. நல்ல வேலை, கெட்டதா ஒன்னும் எழுதலே.

ஏர்லைன்ஸ் கால் பண்ணினேன், மூணு மணிக்கு வாங்கன்னு சொல்லிட்டாங்க. நிச்சயம் டைரெக்ட் ப்ளைட் கிடைக்கும். அவைகளுக்கும் ரெண்டு சீட் அதிகம் விலைலே, கடைசி நிமிஷம் கொடுக்கலாம். லாபம். அது பத்தி ஒரு தனி பதிவு போடணும்.

இப்பவே பீச் போய், வெயில்லே ஒரு நடை.... லஞ்சுக்கு என் நண்பி பானுவை கூப்பிடிருந்தேன். அவள் வீடு அருகில் தான்... நேரா அங்கு போலாம். ஹௌஸ் வைப் தான்.

அவள் சங்கதி நிறையா பேசலாம். சி யூ.

மயாமி

மயாமி ஒரு அற்புத பிரதேஷம். சுகமான இடம். குளிர் இல்லை. சுகம். நெட்டில் இருந்து சில படங்கள்.


இப்போது லிமோவில் (கார்) மியாமி ஏர்போர்டில் இருந்து அரை மணி நேரம் தூரத்தில் ஒருவரை பார்க்க செல்கிறோம். அலுங்காமல் குலுங்காமல், கார் அற்புதம்.
டைப் செய்யும் சமயம்... காலை 9.43 AM. மழை. சென்னை போல இருக்குது. நியூ யார்கை விட மாற்றம். அங்கு குளிர் வாட்டுகிறது.

நேற்று இரவு படுக்கும் போது ரொம்ப லேட். பேசுவதற்கு தயார் செய்த வேலை.

காலை ஆறு மணிக்கு எழுந்து, ஏழுக்கு கிளம்பினோம். எட்டரை மணி ப்ளைட்.

பத்து நிமிடம் முன்னதாக வந்து விட்டது. ஐந்து நிமிடத்தில் வெளியே. பதினோரு மணிக்கு மீட்டிங். இரண்டு மணி நேரம் வேலை.

அப்புறம் பீச் ஓரத்தில் லன்ச். கொஞ்சம் காலாற நடக்கலாம்.

சில போன் கால்ஸ். இரண்டரைக்கு கார் சொல்லியாகிவிட்டது.

3 PM ஏர்போர்டில் இருக்க வேண்டும். ஒர்லாண்டோ வழியாக, இரவு ஒன்பதரை மணிக்கு வீடு செல்வேன். ஜோ எதாவது டின்னெர் செய்து வைத்திருப்பார்.

ஒரு ஊருக்கு போக இரண்டு டிக்கட் உள்ளது!

Miami to Orlando 4.15 PM - 5.15 PM
Orlando to New York LGA 6.16 PM - 8.59 PM

ஏர்போர்டில் அனுமதித்தால், நேரடி ப்ளைட்டும் எடுக்க வாய்ப்பு அதிகம். கடைசி நேரத்தில் யாருக்காவது சீட் வேண்டும் என்றால், அது நடக்கும், இன்னும் ஒரு ரவுண்ட் ட்ரிப் டிக்கட்டும் கொடுப்பார்கள். பம்பிங் என்று சொல்வார்கள். வாலுண்டரியாக எற்றுக்கொல்லேலாம். சென்ற முறை கிடைத்தது.

There is a flight I want to take at 4.25 PM, that reaches New York at 7.20 PM, makes me to be early at home ;-)

முடிந்தால் இரவு நியூ யார்க்கிலிருந்து எதாவது போஸ்ட்ஸ். ப்ளைட்டில் டைப் செய்யலாம்.

நாளைக்கு பார்க்கலாம்.!

Wednesday, October 22, 2008

Protagonists

நன்றி, ஏகோபித்த அதரவுக்கு!

கதைகள் இன்னும் எழுத வேண்டும்... மாலினியின் கதை நாளை போடுகிறேன்.

அப்புறம்...

சிறு சிறு போஸ்ட்ஸ் போடுகிறேன்...

விடுமுறை தின வாழ்த்துக்கள்!

நிறைய பேருக்கு தீபாவளி என்றால், எங்கோ இடிக்குது!

Protagonists are scoundrels to the core!

ஒர்லாண்டோ

நான் இப்போ இருப்பது ஒர்லாண்டோ.

வேலை.

ரமேஷ் கோபமாக எழுதியுள்ளார்!

தீபாவளி கொண்டாடுவதை நிறுத்தி விடுகிறோம்

அப்புறம் சின்னவன் என்பவர் வலையுலகம் வருகிறார். ஆதரவு கொடுங்கள்.

http://kadaikutti.blogspot.com

Please remove the word verification if you want comments fast. It puts off people!

காரணங்கள்

நாம் செய்வது ஒவ்வொன்றிற்கும் காரணம் உள்ளது. எல்லா செயலும் இப்படி தான் நடக்க வேண்டும் என்று விருப்பம் இருந்தாலும், சில சமயம் நடப்பது வேறு ஆக இருக்கும்.

ஊரில் தான் கல்யாணம் செய்து செட்டில் ஆக ஆசை. இருந்தாலும், ஐஐஎம் வாய்ப்பு, உலகம் சுற்றும் வாய்ப்பு.... இப்போது ஜோவும் என் வாழ்வில்.

நான் தமிழ் மறக்காத காரணம், என் தமிழ் வாத்தியார், மணி சார்.

பாஸ் செய்தால் போதும், என்ற உணர்வு விலகி, படிப்பது நன்று என்று சொல்வது அவர்.

நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது, எல்லோரும், தமிழ் அல்லது ஹிந்தி வகுப்புகள் கட் செய்வார்கள். படிப்பதற்கு. மாஸ்டர்களும் விட்டு விடுவார்கள்.

நானே, காலையில் டுசன் செல்வேன். கணக்கு மற்றும் பிசிக்ஸ்/கெமிஸ்ட்ரி. இரண்டு மணி நேரம். ஐந்து மணிக்கு எழ வேண்டும். ஆறு மணி முதல், எட்டு வரை படிப்பு, வாரம் ஆறு நாட்கள். ஞாயிறு, இரண்டு மணி நேரம் பத்து மணி முதல்.

என் அப்பா தான் துணை வருவார். அவர் எக்ஸ்செர்சைஸ் செய்து, உடல் இளைத்து இப்போது நன்றாக இருக்கும் நிலை ஒரு காரணம் என்றாலும், மகள் படிக்க வேண்டும் என்று ஒரு கவலை.

என் தங்கைக்கும் துணை சென்றார்.

நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்ற விருப்பம்.

நாங்கள் இருவரும் வேறு வேறு இடத்திற்கு சென்ற போது, தினம் அப்படி செய்து உடல் பாதுகாத்து தொடர்கிறார்.

அது போக வீட்டில் மூன்று பெண்கள், அம்மா மற்றும் நானும், தங்கையும். அப்பா குறிப்பறிந்து உதவி செய்வார். காலை அப்பா நில்கிரிஸ் சென்றாலே, விஸ்பர் பாக்கேட் எடுத்து வைத்து விடுவாராம் கடைக்காரர்!

எங்கள் இன்ஜெநீரிங் சீட்களுக்கு அப்பா அலைந்த கதை தனி.

இப்போதும் அப்பா ஒரு ஆபத்பாந்தவன். எனக்கு இங்கு எதாவது சண்டை போல இருந்தால், ஒரு நிமிடம் பேசினால் போதும், மனம் ஆறிவிடும்.

ரமேஷ் எழுதிய ஒரு பதிவு இதை எழுத தூண்டியது...

வாழ்க்கை ஒரு மாயை

Tuesday, October 21, 2008

சந்திரனும் இந்தியாவும்

சந்திரனும் இந்தியாவும் பிரிக்க முடியாதது!

சந்திராயன் மூலம் ஒரு சாதனை. வாழ்த்துக்கள் for the entire டீம்!

It feels good to be a born Indian, to showcase our talent!

Read this article on New York Times Online!

India Launches Unmanned Orbiter to Moon

This is just the beginning many more to come!

வேலைக்கு காய்ச்சல்

வேலைக்கு காய்ச்சல் வந்துவிட்டது. ஒன்பது மணிக்கு வர வேண்டியவள், எட்டரைக்கு இங்கே. யாரையும் காணவில்லை. கால் போர்வடிங் எடுத்து விட்டார்கள். கஸ்டமர்களுக்கு கஷ்டம். எப்படி வாங்கிய கடன் திருப்பி தருவார்கள்? வசூல் பாக்கி!

நீக்கப்பட்டவர்கள், எல்லாம், கோர்பா, மற்றும் பினால் செட்டில்மண்ட் வாங்கிவிட்டார்கள். பலர் நல்ல வேளையில் இருக்கிறார்கள்.

ரெபரன்ஸ் செக் வரும் போது தான் தெரிகிறது. நானும் தேட வேண்டும். எலெக்சன் முடிந்து விட்டால், ஒபாமா வெற்றிபெற்று வந்தால்... வேறு ஊருக்கு போகும் வாய்ப்பு வரலாம்!

எல்லோரும் ஹாலிடே மூடில் இருக்கிறார்கள், வேலை செய்பவர்கள்.

குளிர் ஆதலால், எல்லோரும் சூட்டில் வருவார்கள்.

இன்று ஸ்டைல் வேறு. கலர் கலராக.

பாசை கேட்டேன். "எல்லாம் திவால் விஷயம்" என்றார். கேட்க முடியாது.

நாற்பது பேர் இருந்த என் பகுதி, இப்போது வெறும் பத்து பேர் மட்டும். அதே வேலை. கஷ்டம் தான்!

தமிழ் ஈழம் , ஸ்ரீ லங்கா

நான் தமிழ் ஈழம் பற்றி தெரிந்து கொண்டது, ரொம்ப கம்மி.

தமிழ் ஈழம் தனி நாடு போன்ற விஷயங்கள் எனக்கு புரியாது. ஆயுதம் எடுத்து போராடுவது தவறு என்று திரிகிறது. இந்தியாவிலும் மாவோயிஸ்டுகள் உள்ளனர்.

தூயாவின் அழைப்பு இங்கே!

எனக்கு தெரிந்த நினைவுகள், கோவையில், வா.யு.சி கிரௌண்டில் டென்ட் போட்டு ஈழம் மக்கள் இருந்தார்கள். 1983. நான் பத்தாம் வகுப்பு. என் பள்ளியில் உண்டியல் மூலம் பல ஆயிரங்கள் எம்.ஜி.ஆர். நிதிக்கு கொடுத்தோம். சிலர் புலிகள் என்றார்கள். கையில் பட்ட குண்டு காயங்கள் காட்டினார்கள்.

அப்புறம் தி வேர்ல்ட் பேமஸ் ராம் சேது (ராமர் திட்டு) பார்க்க சென்றது, அந்த லீவில் தான். ராமேச்வரத்தில் இருந்து கடலில் மூன்று கிலோமீட்டர் தூரத்தில், திட்டு திட்டாய் பாறைகள். கற்பூரம் எல்லாம் ஏற்றினார்கள்.

கட்ச தீவு சென்று பீச்சில் லன்ச் சாப்பிட்டோம். ஸ்ரீ லங்கா பகுதி, ஆனால், இந்தியன்ஸ் அங்கு சென்று வருவார்கள். இப்போது எப்படி தெரியவில்லை. எங்கள் போட்டை, ஸ்ரீ லங்கன் நேவி இறங்கி பார்த்து நினைவில் உள்ளது. சிங்களம் பேசிக்கொண்டார்கள். எங்கள் போட் டிரைவர் நன்றாக சிங்களம் பேசினார். ரூபாய்கள் பரிமாறப்பட்டன.

காலேஜ் படிக்கும் போது 1987, ஸ்ரீ லங்கா டூர் சென்று வந்தோம். கொலோம்போவில் அப்பாவின் நண்பர்கள் இருந்தனர், துணிக்கடை. கண்டி சென்றோம். கால்லே சென்றோம். ப்ளைட்டில் எங்கள் பெயரில் மூன்று பெட்டிகள் எக்ஸ்ட்ரா புது துணிகள் எடுத்து சென்றோம். லுங்கி, வேஷ்டி, கதர் துணி கடத்தல்! அங்கு விலை அதிகம். அப்பா சொன்னார், அந்த துணி தான் சுற்றி பார்க்கும் செலவிற்கு என்று. திரும்பி வரும் போது, நிறைய டீ, மற்றும் லெமன் கிரீம் பிஸ்கட்ஸ் வாங்கி வந்தோம். சில மாதங்கள் அந்த பிஸ்கட்ஸ் இருந்தன.

நான் பார்த்த வரை, ஸ்ரீ லங்கா மிகவும் அமைதியான நாடு. புத்த பிட்சுக்கள்...

கன்னத்தில் முத்தமிட்டால் தமிழ் படம் தான் அங்கு நடப்பதை வேறு விதமாக காட்டியது. பயமாக உள்ளது. குழந்தைகள். சொல்ஜர்கள். தேவையா?

எனது அபார்ட்மென்ட் கம்ப்லேக்ஸ்யில் சிலர் வேலை செய்கிறார்கள். போலிஸ் வந்து அவர்களை செக் செய்து செல்லும். அசய்லம் வாங்கியவர்கள்.

எல்லாம் நல்ல படியாக, அமைதி தீர்வு கிடைக்க, மருதமலை ஆண்டவன் அருள் புரியட்டும்.

Monday, October 20, 2008

இன்னொரு நாள்

இன்னொரு நாள் கழிந்தது

கதைகள் எழுத டைம் இல்லே.

அப்புறம், வேலை பளு.

ஒரு ஐடி கம்பெனியில் இருந்து அழைக்கிறார்கள், டோமேயின் கன்சல்டன்ட் ஆக இருக்க. முயற்சி செய்யலாமா? யோசிக்கிறேன். டிசம்பர் 31 வரை டைம் உள்ளது.

பெங்களூருக்கு அடிக்கடி பறக்கும் வாய்ப்பு கிடைக்கும். நல்லது!

இந்த வருடத்தியே லீவு, நவம்பரில் எடுத்து விடுவேன்.

******
சில பதிவுகள் படித்தேன்...

கந்தசாமியின் அறிவுத்திறன் சிரித்தேன்! :-))

சொல்லாடல ... ரமேஷ் வாழ்த்துக்கள்.. கவிதை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது, புரிந்த மாதிரி உள்ளது!

உணவு பழக்கங்கள் நல்ல விஷயம்.

அப்புறம், ராமராஜன்...யார் இந்த மேதை?

நியூ யார்க்கில் நல்ல குளிர், ஜாகிங் செல்ல முடியவில்லை... ஜிம் தான்.

நவம்பரில் இரண்டு வாரம் லீவு, நானும் ஜோவும் கோவையில் இருப்போம். அது இந்த எலெக்சன் முடிவுகள் பொருத்தது!

நவம்பர் 5 இரவு கிளம்பலாம் என்று இருக்கிறோம்.... எலெக்சன் நாலாம் தேதி. ஜோவிற்கு ரிடர்ன் பிளான் நவம்பர் 15.

அப்புறம் இந்தியாவில் கொஞ்சம் வேலை, மும்பையில் இருக்க வேண்டும். தேங்க்ஸ் கிவிங் சமயம் நியூ யார்க் திரும்புவேன். நவம்பர் 26 காலை திரும்புவேன். சாயந்திரம் பாஸ்டன் செல்லுவோம். வருடாவருடம் நடப்பது. ஜோவின் பெற்றோர்கள் விரும்புவது.

ஸோ, நவம்பர் சமயம் ப்லோக்கிங் குறைவாக இருக்கும்!

நாளைக்கு சந்திக்கலாம்!

Obama Jokes

These are the Obama Jokes that were laughed at by Obama himself! (not sure about authenticity!)

******************

Obama also poked fun at his Democratic National Convention acceptance speech, which he delivered before a crowd of tens of thousands at an outdoor football stadium on an elaborately constructed stage.

"I was originally told we'd be able to move this outdoors to Yankee Stadium," he said of the dinner.

Then, pausing and looking around, he said, "Could somebody tell me what happened to the Greek columns that I requested?"

****************

McCain lampooned Obama's primary opponent, Hillary Rodham Clinton, as well as himself.

"Even in this room full of proud Manhattan Democrats, I can't shake the feeling that some people here are pulling for me," he said, before adding: "I'm delighted to see you here tonight, Hillary."

He also said Obama "is ready for any contingency, even the possibility of a sudden and dramatic market rebound. I'm told that at the first sign of a recovery, he will suspend his campaign and fly immediately to Washington to address the crisis," said the Republican, who drew criticism when he suspended his campaign a few weeks ago and flew to Washington during the crisis.

**************

Pastor Wright and a Barack Obama arrived in Heaven at the same time. Saint Peter checked them both in and assigned them their rooms. "Pastor Wright, here is the key to one of our standard efficiency units. But for you, Mr. Obama, here's the key to the finest penthouse suite in Heaven." "Why don't I get a penthouse too? I'm a minister!" Pastor Wright complained. "Think about it," Saint Peter replied, "There are plenty of ministers up here, but Obama is the first lawyer or politician we've ever seen."

Q. What do Obama Messiah followers drink?
A. Kool-Aid, of course.

Q. Why doesn't the Church of Obama Messiah light candles?
A. Obama wants to keep his followers in the dark.

Q. Why does Obama Messiah wear his hair so short?
A. So it won’t get tangled in his turban.

Q. Why will Obama Messiah remove the windows in the White House?
A. He'll replace them all with stained glass.

Q. Why didn’t Obama Messiah notice all of the terrible things Pastor Wright was saying?
A. He was too busy polishing his Halo.

Q. Why did Obama Messiah say that Americans are “bitter” and they “cling” to religion?
A. The Devil made him do it.

Hillary wants socialism to go from the cradle to the grave. Obama Messiah wants it to go from conception through the resurrection.

Q. Why haven't Obama's followers demanded that his face be added to Mount Rushmore yet?
A. They're still trying to figure out how to carve a stone halo.


Sunday, October 19, 2008

Americans and Common Sense

Americans and Common Sense... here I mean US Americans...

Only 18% got it right, for these 3 simple questions!

A very funny article!

Americans Flunk Simple 3-Question Political Survey

Excerpt

//

Participants were asked to name the controlling party of the U.S. House of Representatives, the U.S. secretary of state and Great Britain's prime minister.

Overall, just 18 percent of participants answered all three questions correctly.

More than 50 percent of Americans knew that the Democrats have a majority in the House, while 42 percent could identify the secretary of state (Condoleezza Rice). Less than 30 percent could name the prime minister of Great Britain (Gordon Brown).

//

This is something like half the kids in USA tell that India is in Africa!

ஒரு அப்டேட்: எனது ப்லோகின் பயணம்

ஒரு அப்டேட் எனது ப்லோகின் பயணம் பற்றி...

இப்போது தான் வீடு வந்து சேர்ந்தேன். சரியான ட்ராபிக்! வேற இடத்திலே சாப்பிட்டோம். வெஜிடரியன். நான் சொன்ன இடத்தில் கூட்டம் ஜாஸ்தி.

மத்தவங்க சைட்லே, கமெண்ட்ஸ் போடறது இன்னும் ..... ஆரம்பிக்கலே. இனிமே தான் ஆரம்பிச்சு கமண்ட்ஸ் போடணும்.

நிறைய கமண்ட்ஸ், ஒக்கே ஆனத போடறேன்! எனக்கு பிடிச்சதா, மனசு நோகாம எழுதுனது! எனக்கு தமிழ் கெட்டவார்த்தை, அசிங்கமா பேச தெரியுங்க!

சில கமண்ட்ஸ் ரொம்ப நல்ல இருங்குங்க சார் (கள்)!

நன்றிகள் மீண்டும்.

Warren Buffet

I admire Warren Buffet to the core! he has a long term investment style.

I was reading some internet articles on him, and I find this interesting.

Sharing with you...

Wisdom of Warren Buffett: On Innovators, Imitators, and Idiots

Please make sure, you browse the comments as well, informative!

Also, there is one article in Tamil, written by Ramesh.

வாரென் பபே: பெர்க்சயர் ஹாத்வே

நன்றிகள்

நல்ல பீலிங். அட்வான்ஸ் நன்றிகள்!

ப்லோக் பக்கம் அடிக்கடி வரும் நண்பர்களுக்கு மிக்க நன்றி. நல்ல கமண்ட்ஸ் போடுங்கள்!

நான் வெள்ளி இரவிலிருந்து பாஸ்டனில் இருப்பதால்... ஜோவின் அரசியல் வொர்க். டைப் செய்ய முடியவில்லை. திங்கள் இரவு மாலினியின் கதைகள் வரும். இன்று சாயந்திரம் ஐந்து மணிக்கு கிளம்பினால், இரவு பத்து மணிக்குள் நியூ யார்க்! வழியில், ஹார்த்போர்டில் ஒரு மணி நேரம், கோவை டாக்டர் நண்பர் குடும்பத்தோடு, ஒரு இந்தியன் ரெஸ்டாரன்டில், டின்னெர். அனேகமாக அம்பாசடர் அப் இந்தியா, க்லாச்டோன்பரி (ஷாப்பிங் மால் ஏரியா) என்று நினைக்கிறேன். ஏழு மணிக்கு இருக்க வேண்டும். ரூட் 84, 91.

அங்கிருந்து மாக்சிமம் இரண்டு மணி நேரம் வீடு.

ஜோ டிரைவ் செய்து வந்தார் எனக்கு முன், நாள் ஒரு லோக்கல் ப்ளைட் எடுத்தேன். நியூ யார்க் வீட்டிலிருந்து கிளம்பி காரில் பாஸ்டன் வீடு செல்ல, ஐந்து மணி நேரம். ட்ராபிக் அதிகம்.

சனிக்கிழமை காலை டிரைவ் செய்வது தான் சுகம்! அழகான வழிபாதை. நியூ ஹவென் என்ற இடத்திலிருந்து, சீனரி ரூட் ஒன்று உள்ளது, ஹார்ட்போர்ட் ஏர்போர்ட் வரை. அருமை.

நியூ யார்க் வீட்டிலிருந்து ஆறு மணிக்கு கிளம்பி, ஜே.எப்.கே. சென்று, ப்ளைட் எடுத்து, பாஸ்டன் வீடு சென்று சேரும் நேரம் நான்கு மணி நேரம்! என்ன அதே செலவு தான், சுமார் ௨00 டாலர்கள். கையில் லேப்டாப். வைபை. ரெண்டு மூணு போஸ்ட்ஸ் போட்டேன், வெயிடிங் டைம்.

ஆனால் பாஸ்டனிலிருந்து நியூ யார்க் திரும்புவது ஜோவோடு காரில். ரிடர்ன் ரவுண்ட் ட்ரிப் டிக்கட் வேஸ்ட். சில ஏர்லைன்ஸ்களுக்கு அப்படி செய்வது பிடிக்காது, ஏன் என்றால் ஒன் வே மாத்திரம், ஜாஸ்தியாக இருக்கும்! எனக்கு கூட அப்படிதான் சொன்னார்கள், அமெரிக்கன் ஏர்லைன்ஸ். (செப்டம்பர் 11, 2001 ஞாபகம் உள்ளதா? அந்த இரண்டு ப்ளைட் நம்பர்கள் இப்போது யூஸ் செய்வதில்லை!).

என்றும் உங்களின் ஆதரவு நாடும், நண்பி, திவ்யா!