Saturday, December 13, 2008

ஜூரிக்கில் நான்

சுவிஸ் பயணம் குறித்து சில விஷயம்...

இப்போது சுமார் நான்கு மணி லோகல் டைம்... வந்த வேலை இனிதே முடிந்தது... பிசினஸ்...

வேலை முடிந்தது... இங்கும் ஜப்பான்காரன் வந்துள்ளார்கள்..

ஜோ மூலம் எனக்கும் ஒரு தனி அக்கவுண்ட். ஆஹா! பதினாலு டிஜிட் நம்பர், பெயர் மற்றும் ஒரு பாஸ்வோர்ட். போனிலேயே பண அக்கவுண்டிற்கு மாற்றலாம்... இன்டர்நெட் பாங்கிங் மாதிரி தான்... என்ன ஆறு செக்கூரிட்டி கேள்விகள்.

இந்த அக்கவுண்ட் விஷயம்... யு.எஸ். விட மூன்று பர்சன்ட்... வட்டி அதிகம். தரம். அதனால் நிரந்தரம்... தொழில் சுத்தம்...

அப்புறம் ஒரு இலவசம்... லாக்கர்... ஒரு நாவல் / சினிமாவில் வரும் - டேனியல் பிரவ்ன் ... அதே மாதிரி...

எப்படி அரசியல்வாதிகள்... ஹும்... எல்லாம் தோழர்கள் ஹெல்ப் பண்ணுவார்கள்... அப்படியே கோடிகள் எங்கோ போகும்...

*************

நேற்று எப்படியோ, நான்கு மணிக்கு தான் கிளம்ப முடிந்தது...

அடித்து பிடித்து, ஐந்து மணிக்கு ஜே.எப்.கே. நல்ல வேலை, செக் இன் கூட்டம் இல்லை. ப்ளைட் பிடித்தோம். பிசினஸ் க்ளாஸ்... சுகம் தான். வீகென்ட் ஆதலால், சற்றே கூட்டம். டின்னர் சாப்பிட்டு விட்டு நல்ல தூக்கம். அரை மணி முன் எழுந்து ஒரு சிறு ஸ்நாக்... நல்ல ரெஸ்ட்...

காலை ப்ளைன் இரங்கும் போது ரன்வேயில் ஸ்நொவ். பயம் தான்...

அமெரிக்கான் பாஸ்போர்ட் ஹோல்டர்களுக்கு தனி மரியாதை எப்போதும் போல. கலர் குறைந்தால், என்னை மாதிரி, கொஞ்சம் விசாரிப்பு நிச்சயம்! அறை மணி நேரத்தில் ...ஹோட்டல் ... ஏர்போர்ட் அருகில்... ஒரு மணி நேரத்தில் ( பத்தரை ) ரெடி ஆகி மீட்டிங் சென்றோம். எனக்கு ஒரு மணி நேரத்தில் வேலை முடிந்தது. ஜோ இருக்கும் இடம் அதே பில்டிங் ஆதலால்.. வெயிடிங்... ஒரு மணிக்கு லன்ச். இடையில் கருங்காபி மற்றும் டேனிஷ் பிச்கூட்ஸ். வயிறு ஒரே கட முட... நியூ யார்க் திரும்பினால் தான் சரி ஆகும்.

இங்கு ரொம்ப பசிக்கிறது.. குளிர் வாட்டுகிறது...

ஹனிமூன் கபுள்ஸ் இங்கே வருவது எதற்கு என்பது நிஜம்... ;-)

இப்போது கிளம்பி, பேர்ன் வரை சென்று வர வேண்டும். ஒரு மணி நேரம் ஆகுமாம்... நூற்றி இருபது கிலோமிடர்ஸ். ஜோவின் நண்பர், சொந்தம் எனலாம்...

வரும் வழியில்...

கொனிஜ் என்ற இடத்தில் ... இங்கும் ஒரு சொந்தம்.. தேனிக்காரர்கள்... தொல்லை என்று சொல்ல முடியாது.. அன்பு தான், அவர்கள் வீட்டிற்க்கு இரவு டின்னர் சாப்பிட போகணும்... எழு மணிக்கு....

ஹோட்டல் திரும்ப, எப்படியும் பத்து மணி ஆகும்.

ஸீ யு.

Friday, December 12, 2008

இன்னும் ஒரு பார்டி

நேற்று எங்கள் வீட்டில் இன்னும் ஒரு பார்டி...

ஜோவின் அக்கா வந்தார்கள். சில அரசியல் பிரபலங்கள் அழைத்து வந்திருந்தார். அறை மணியில் சென்று விட்டார்கள். அவர்கள் குடும்பம் மட்டும் தான் இருந்தார்கள்.

அவசரமாக ஆபிசிலிருந்து நான்கு மணிக்கு வீடு வந்தேன். ஐந்து மணி வரை ஒரே கால்ஸ்.

சாம்பாரும் இட்லியும் செய்தேன். நாத்தனார் கொடுமை இல்லைங்க. ;-) கிட்ஸ் ரெடி மிக்ஸ். அப்புறம் எம்.டி.ஆர். ரவ இட்லி மிக்ஸ்.

அவர்கள் வரும்போது இந்தியன் ஐடம்ஸ் கண்டிப்பாக. புளியோதரை அல்லது புளியோகரே மற்றும் தயிர் பச்சிடி நிச்சயம். செய்வது ஈசி. எம்.டி.ஆர். பொடி ஜாக்சன் ஹைட்சில் (இந்த முறை அம்மா கொடுத் அனுப்பியது..) சாதம் வைத்து தாளித்து விட்டால் போதும்...

சமோசா ஆர்டர் நிச்சயம். இரண்டாம் முறை இந்தியன் ஹோட்டலை கூப்பிட்ட போது, எக்ஸ்ட்ரா டிஸ்கவுண்ட் வேறு கொடுத்தார்...

சேமியா பாயாசம் செய்தேன். அதுவும் ஈசி. நல்ல புல் க்ரீம் பால், சக்கரை, வருத்த சேமியா, மற்றும் வெனில்லா எசன்ஸ்... நட்ஸ் ( கேஷூ, கிஸ்-மிஸ் , ஏலக்காய் ) போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க வைத்தால் ரெடி! என்ன டின்னர் சாப்பிட பிறகு ஒரு முறை சூடு மைக்ரோவேவில் செய்ய வேண்டும். முடிந்த வரை தண்ணீராக கொடுக்க வேண்டும்.

இது தான் இந்தியன் ஸ்டைல் டின்னர். எல்லாம் ரெடி செய்ய ஒரு மணி நேரம்.

ஆறு மணிக்கு டின்னெர் டேபிள் ரெடி.

சரியான நேரத்திற்கு வந்து விட்டார்கள்.

பேசிக்கொண்டே சாப்பிட வேண்டியது தான். இந்த மாதிரி சமயத்தில் மெயிட் இருப்பார், கிச்சனில், எல்லாம் எடுத்து கொடுக்க. எக்ஸ்ட்ரா கொடுப்பேன், இரவு வீட்டிற்க்கு போகும் போது ஒரு பத்து டாலர், கொஞ்சம் டப்பாவில் இந்தியன் சாப்பாடும்... கண்களில் ஒரு தேங்க்ஸ் சொல்லுவார்.. ரோசா, என்னை விட இரண்டு வயது பெரியவர்.

இந்த மாதிரி அக்காவை அழைப்பது ஜோவின் அக்கறை... எல்லாம் நல்லது தான்.

என்ன இருந்தாலும் டின்னருக்கு முன், ஒரு சூப் வைக்க வேண்டும். கட்டாயம். இருக்கவே இருக்குது, ரெடி மிக்ஸ் ரசம். அதுவும் எம்.டி.ஆர். தான்.

*****

இரண்டு நாள் ட்ரிப்பிற்கு ரெடி.

இன்று மீண்டும் லன்ச் சமயத்தில் வீடு வந்து, வீட்டிலிருந்தே வேலை. மூன்று மணிக்கெல்லாம் கிளம்பினால் தான் சுவிஸ் ப்ளைட் பிடிக்க முடியும்.

Thursday, December 11, 2008

நூடில் ஹவுஸ்

நேற்று இரவு வீடு திரும்பும் போது சரியாக நடு இரவு.

ஜோவின் பெற்றோர், அப்படியே கிளம்பிவிட்டார்கள். இவ்வளவு மாடி ஏறி இறங்க தேவையில்லை என்று, போகும் வழியில் போய்க்கொள்வார்கள். இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை பெரியவர்கள் கட்டாயம் செல்ல வேண்டும். அதிகாலை மூன்று மணிக்கு வீடு சென்று சேர்ந்துவிட்டார்கள். சொப்பர் ஸ்பீட். தேர்ந்த டிரைவர் என்பதால், நல்ல லிமோ கூட, அதனால் பயம் இல்லை.

நூறு மையில்கள் தூரம் என்றாலும், இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது. வழியெல்லாம் கொஞ்சம் மழை மற்றும் ஸ்நொவ். பத்து மணி ஆகிவிட்டது ஹோட்டலில் இருந்து கிளம்ப. இரண்டு மணி நேரம். சந்தோசம்.

வில்மிங்க்டனில் நூடில் ஹவுஸ் சென்றது மிகவும் மகிழ்ச்சி.

செப் தன் கையாலே மாவு பிணைந்து, திரி திரியாக, நூடில்ஸ் செய்தது, அருமை. கண் முன்னாள் சமையல். நானும் ஜோவும் ச்டிக்ட் வெஜிடேரியன் என்பதால், இரண்டு வகை நூடில்ஸ், ப்ளைன் மற்றும் கீரை (ஸ்பினாச்) வகை. இந்திய ஸ்டைலில் தாளித்து... இன்னும் நினைத்தால் நாக்கில் எச்சில் ஊருது...

மே பி நான் வெஜ் ஆட்கள் என்ஜாய் செய்யலாம்.

ஒரு பெரிய டப்பாவில், எங்களுக்கு கொடுத்து அனுப்பினார் அந்த சைனீஸ் செப். ஐந்து பேர், அந்த அரசியல்வாதி நண்பர் மட்டும் வந்திருந்தார். சில நூறு டாலர்கள். நல்ல கவனிப்பு.

நிறைய இந்தியன்ஸ் பார்த்தேன். நூடில்ஸ் என்றால் குழந்தைகள் கொண்டாடுவார்கள். தங்கை குழந்தைகள் இங்கு ஒரு முறை அழைத்து வர வேண்டும். நியூ யார்க்கில் கொஞ்சம் இடம் குறைவு, கூட்டம்.

ஜோ டிரைவரை, மெக்டோனல்ட்ஸ் சென்று சாப்பிட்டு வர அனுப்பி விட்டார், கையில் இருபத்து டாலர் கொடுத்து. வாயெல்லாம் பல். இன்றைய நிலையில், அங்கு ஒரு மீல்ஸ் ஐந்து டாலர்கள் தான் ஆகும்.

பேச்செல்லாம், ஜோவின் சொந்தக்கார அக்கா நியூ யார்க் செனட்டில் போக ஆசை பற்றி... ஹில்லரி க்ளின்டன் தான் செக்ரெடரி ஆப் ஸ்டேட் ஆகிறார்.

இன்று லாண்டரி செய்ய துணி மெயிடுக்கு கொடுத்துவிட்டு, ஆபிஸ். வெள்ளி ட்ரிப்.

நாளைக்கு வீட்டில் ஒரு விருந்து. ஜோவின் அக்கா வருகிறார். மூன்று மணிக்கு ஆபீஸில் இருந்து வந்தால் தான் ரெடி செய்து, ரெடி ஆக முடியும்.

***********

ஒரு கமன்ட் - ஜோவுடைய வீடு (எங்கள்) என்று எழுதினேன்.

அதற்கு அர்த்தம் இருக்கிறது...

அமெரிக்காவை பொறுத்த வரை, ஏன் உலகெங்கும், இது தான் நடைமுறை...

என் அம்மா, என் அப்பாவுடைய சொத்து பற்றி ஒன்றும் கேட்கவில்லை, கல்யாணம் செய்து வரும் போது. அதன் பிறகு ஈட்டியது தான், கணக்கு வழக்கு.

ஜோ சம்பாரித்து வாங்கிய வீடு, குடும்ப சொத்து, இன்னும் அவர் அப்பா அம்மா மற்றும் அக்கா உயிரோடு இருக்கும் போது, அதை பற்றி பேச கூடாது.

ப்ரி - நுப்சியல் அக்ரீமென்ட் என்று ஒன்று உண்டு. நியூ யார்க் பொறுத்த வரை, கணவனின் உழைப்பு சொத்து, பாதி மனைவிக்கு... பிரிந்தாலும் (இங்கு நடக்காது!) மாதம் மேயிண்டைனன்ஸ் கொடுக்க வேண்டும்...

எவ்வளவு பேர் பார்த்துள்ளேன்.

நான் மனத்தால் இந்தியன். கொஞ்சம் உசார் தான்.

Idea about Investment Banking career

A person called Vijay from Tiruppur has asked me about choosing the MBA and eventually the Investment Banking line. He is in final year college in Coimbatore, where I studied. He is confident of scoring good in CAT and getting into IIM - A. Great. Time is good!

So this is a limited input, I would suggest...

On Wikipedia

Careers in Finance

Don't forget to read my articles in this blog related to Investment Banking... Note that I concentrate more on Debt Financing part of business. Hence you can see me talking more on money! ;-)

தலைவலி

வீட்டுக்கடன் அமெரிக்கா வங்கிகள் திவால்

Wednesday, December 10, 2008

இது தமாஸ்...

ட்ரைன் இன்னும் பத்து நிமிடத்தில் டி ஸ்ட்ரீட் அருகில்... வாஷிங்க்டன்... நல்லா இருக்குது... பத்து நிமிடத்தில் மீட்டிங் இடம்.

மீட்டிங் ஆள் லேட், கால் வந்தது.

ஒரு மணி நேரம் வேலை.

ஜோவின் டாக்சியில் இறங்கிவிட்டு, வேலை முடிந்தவுடன், அவரோடு திரும்பவும் அவர் க்ளிஎண்டோடு ஒரு லன்ச். எங்கே என்று அப்புறம்...

ஒ.கே. சீ யு....
Citi
FordXeroxNIkeLG

Best BuyFerrari
Dow Jones
Cisco

Good YearYahoo
Dell
Nokia
Chrysler

3M
Apple

லாஸ்ட் இஸ் ஸூபர்!

காபிரைட் கூபார்ஸ் அண்ட் ஒரிஜினல் லோகோ ஓனர்ஸ்.

நேற்று நடந்த விருந்து

நேற்று எங்கள் அபர்த்மேன்டில் நடந்த விருந்து பற்றி ட்ரெயினில் இருந்து எழுதுகிறேன். வை பை தான் அருமை. மெயில் செக், ப்லோக்கிங், செல் பேச்சு.. ஓடுகிறது.. வெளியில் இருக்கும் சத்தம், எங்கள் கூபேயில் கேட்கவில்லை. நல்ல கவனிப்பு. அருமையான ப்ரேக்பாஸ்ட். இப்போது பால்டிமோர் அருகில் இருக்கிறோம். ஒரு மணி நேரத்தில் வாஷிங்க்டன்.

மொத்தம் இருபது பேர் தான் வந்திருந்தார்கள் அபார்த்மன்ட் பார்டிக்கு. லோகல் ஆட்கள். பெரிய லெவல் என்று சொல்லமுடியாது... நாங்கள் மட்டும் தான் ஒரு மிக்சட்...கலர்ஸ்.. என் சேலை பற்றி .. மெரூன் கலர் பட்டு, எல்லோரும் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். அவர்களும் சேலை கட்டுவார்கள், வேஷ்டி மாதிரி...

மொரோக்கோ நாட்டு வழக்கம், நல்ல கவனிப்பு. ஆல்கஹால் இல்லை.

நாங்கள் வெஜிடேரியன் என்பதால், முதலிலேயே சொல்லியிருந்தோம், அருமையான பலாபல் (வடை) சில வகை பிட ப்ரெட் இருந்தது... ஸ்வீட், கேக் போன்றவை.... நல்ல ஐஸ் கிரீம். நாசுரல்ஸ் ...

நான் சமோசா கொண்டு சென்றது சில நிமிடங்களில் காலி. எங்கே எங்கே என்று கேட்டார்கள்.

கிளம்பும் போது ஒரு நல்ல கிப்ட். வைரம் மோதிரம், கம்மல் எனக்கு. வைரம் வைத்த வாட்ச் ஜோவிற்கு. மகிழ்ச்சி.

கிறிஸ்தமஸ் சமயம், இந்த மொய் திருப்பி கொடுக்கப்படும்...

வில்மிங்க்டன் வாஷிங்டன்

இப்போது தான் ட்ரைன் மூவ் ஆகிறது. நல்ல சர்வீஸ்.

காலை அவசரமாக கிளம்பி, ஜோவும் வந்திருந்ததால் கையும் காலும் ஓடவில்லை ...

இன்று இரவு வில்மிங்க்டன் செல்கிறோம். ஒரு மணி நேரம் வேலை.

*******

வாஷிங்டன் ஆபிஸ் வேலை. நான்கு மணிக்கு முடிந்துவிடும். ஜோ வந்து பிக்கப் செய்து ட்ரைன் ஸ்டேசன்....

வில்மிங்க்டன் ஜோவின் (எங்கள்) வீடு பார்க்கவேண்டும். ஒரு மணி நேரம் வேலை இருக்கிறது.

ஜோவின் பெற்றோ இருக்கிறார்கள், பாச்டனிலிருந்து கார் மூலம் காலை ஐந்து மணிக்கு புறப்பட்டு வந்திருக்கிறார்கள். ப்ளைட் பிடிக்காது.

எட்டு மணிக்கு... நூடில் ஹவுஸ் என்ற இடத்தில் டின்னர்.

இரவு அவர்களோடு நாங்கள் நியூ யார்க் திரும்புகிறோம்...

எங்களை அவர்கள் ஒன்பதரைக்கு இறக்கி விட்டு, உடனே பாஸ்டன் கிளம்புகிறார்கள். நல்ல ஷாப்பர் இருக்கிறார். (டிரைவர்).

Tuesday, December 9, 2008

நியூ யார்க்கில் பக்ரித்

இன்று நிஜம்மாக நியூ யார்க்கில் பக்ரித் ....

எனது அபார்ட்மென்டில் இருக்கும் மொரோக்கோ நாட்டு எம்பஸ்ஸி தலைவர், இரவு விருந்திற்கு அழைத்திருக்கிறார். அவர் மனைவி டெல்லியில் படித்தவராம். ஹிந்தி பேசுவார். அப்படி பழக்கம். ஜிம்மில் கஷ்டப்பட்டு உடல் பயிற்சி செய்வார்...

நேற்று அங்கேயே தங்கி வேறு ஒரு வேலை. ஒபாமா வருகிறாராம், ஒரு மீட்டிங் இருக்கலாம் என்றார். எப்படியோ, நல்லது நடந்தால் சரி.

ஜோவின் வேலை இன்று மதியம் முடிந்துவிடும் என்பதால்...

ஹோட்டல் காலி செய்து விட்டு, ஒரு நாள் வாடகை மிச்சம்.... ;-) (எங்கள் அம்மா சொல்வது போல, பெண்கள் என்றால், எங்கு பார்த்தாலும் மிச்சம் பிடிப்பது தான்...)

மூன்று மணி ட்ரைன் பிடிக்கிறார். ஆறு மணிக்கு வீடு. சில சமயம் ப்ளைட் பிடிப்பதை விட ட்ரைன் அருமை. நாளை காலை இருவருக்கும் ட்ரைன். ரிடர்ன், வில்மிங்க்டன் வரை தான். ப்ளைட் சார்ஜ் தான். இந்த குளிர் வெதேரில், பெட்டர்.

ஆறரைக்கு பார்டி. ஒரு பத்து குடும்பம் மற்றும் அவர்கள் ஸ்தாப் வருவார்கள். பெரிய பெண்ட் ஹவுஸ். கொண்டாடுகிறார்கள்....

ஒரு எவனின் கவுன் புதியதாக, வாங்க வேண்டும். வின்டருக்கு தகுந்த மாதிரி. எப்படி இருந்தாலும், கிறிஸ்தமஸ் பார்டிக்கு ஒரு டிரஸ் எடுப்பேன். சாக்ஸ் என்ற டிசைனர்...

ஜோவிடம் சொன்னால், பட்டு சேலை கட்டு என்பார். அனேகமாக அது தான்.

இந்தியன் ரெஸ்டாரன்ட் ஒன்றில் மொரு மொரு சமோசா ஆர்டர் செய்து கொண்டு செல்ல வேண்டும்.

Happy Bakrid Celebrations! (I hope this is the correct way to greet!)

வீட்டுக்கடன் அமெரிக்கா வங்கிகள் திவால்

சென்ற பதிவில் நண்பர் ஒருவர் ஒரு கமன்ட் போட்டிருக்கிறார். (வேறு கமண்ட்ஸ் பதிபிகக செய்ய முடியாதவை..)

திவ்யா, அமெரிக்காவில் சில பேங்குகள் வீட்டினை முதலீடாக வைத்து,வீட்டின் விலைக்கு பங்குகளை உருவாக்கி அதைச் சந்தையில் வெளியிட்டனராமே ? உண்மையா ? மேலும் இப்படிப்பட்ட பங்குகளை செயற்கையாக விலை உயர்த்தினார்களாமே ? இதைப் பற்றி கொஞ்சம் விளக்கமாக எழுத இயலுமா ? நேரமிருந்தால் எழுதவும்.

ஒரு சிறு குறிப்பு...

இது ஒரு சிறு விளையாட்டு மூலம் சொல்லலாம். இது முற்றிலும் கவர் செய்யது, மேலோட்டம் தான்.

வீட்டுக்கடன் வாங்குபவர் - A
வீட்டுக்கடன் கொடுக்கும் வங்கி/நிறுவனம் - B
வீட்டுக்கடன் ரி-பினான்ஸ் செய்பவர் (எங்களை மாதிரி) - C

A , B இடம் தான் கடன் வாங்க முடியும். அவர்கள் கொலேட்டரல் என்று அடமானம் வாங்கும் வீட்டை எழுதுவார்கள்.

சரி, B இக்கு எங்கிருந்து பணம் வரும்?
(1) டிபசிட்ஸ் (சிறு கணக்கு, வட்டி குறைவு, எப்.டி. வட்டி அதிகம்)
(2) கரன்சி வியாபாரம்
(3) வீட்டுக்கடன் மூலம் லாபம்
(4) அரசாங்க லோன் (வரும் டிபசிட்ஸ்சில் கட்டாயம், 10%, அரசாங்கத்திடம் சி.ஆர்.ஆர். ) வைக்க வேண்டும். இன்சூரன்ஸ் FIDC 0.0025% அளவு டாகுமன்த்ஸ் சார்ஜ்.
(5) சிலர் முஸுவல் பண்ட்ஸ் விற்பார்கள்
(6) சிலர் லாகர் கொடுப்பார்கள்.
(7) சிலர் செக் புக்கிற்கு பணம் கேட்பார்கள்
(
8) சிலர் அவரால் பாங்கில் போட்ட பணத்தை ஏ.டி.எம்மில் எடுக்க பணம் கேட்ப்பார்கள்


மேலே உள்ளவற்றில் B, (3) ஐட்டம்களை, ஹவுசிக்ன் லோன் நோட்ஸ் என்று மொத்தமாக, C இக்கு கொடுப்பார்கள்.

ஆவெரேஜ் 5% வட்டி (கவர்ன்மன்ட் லெவல்) என்றால், அந்த பீஸ் இந்த பீஸ் என்று 6% ஆகிவிடும். இது சில சமயம் 7% என்று கூட ஆகும். இன்ப்லேசன் பொறுத்து.

சரி, மேலும் மேலும் மக்கள் தங்கள் வருமானத்தை நினைத்து (வாடகை அளவு தான் தவணை, மாதம்) வந்தால், கடன் கொடுக்க வேண்டும்.

சோ C காட்டில் மழை. டிஸ்கவுண்ட் செய்து 100 டாலருக்கு பதில் 98 கொடுப்பார்கள். அப்போ வட்டி 6.5% வரும் அல்லவா? (கவர்ன்மன்ட் லெவல் விட 1.5% அதிகம்!)

சரி, அந்த வீடுகள் தானே இப்போது அடமானம் C இடம்?

இப்போது வீட்டு விலை பாருங்கள். 2001 - எங்கள் வீட்டு விலை 1.5 மில்லியன். 2006 5 மில்லியன் வரை தொட்டது. இப்போது மூன்று மில்லியன்.

நினைத்து பாருங்கள், சிலர் 2006 இல் வீடு வாங்கியிருந்தால்... அசலும் குறைகிறது அல்லவா? எப்படி கட்டுவார்கள்? அதனால் A திவால் ஆகும் போது, B அழமாட்டார்கள், C தான் திவால் ஆகும் எங்கள் கம்பனி மாதிரி.

பட், ஸ்டாக் மார்க்கெட்டில் கம்பனி விலை ஏறுவது இறங்குவது ஒரு சூதாட்டம் தான். இன்று வாங்கும் ச்டாகின் விலை, நீங்கள் பத்து ஆண்டுக்கு பிறகு கொடுக்கும் விலை. அவர்கள் வருமானம் அதிகம் என்று நினைத்து, நீங்கள் அதிகம் விலை கொடுத்து அவர்கள் ஸ்டாக்கை வாங்குவீர்கள். பி.ஈ. ரேசியோ.

நானும் ஜோவும் ஒரு பெங்களூர் கம்பனியில் சில வருடம் முன்பு மூன்று கோடி ருபாய் பணம் போட்டோம். ஜனவரியில் அது முப்பத்தியாறு கோடிகள் ஆனது (பேப்பரில்). இன்று அது குறைந்து இருபது கோடிகள் தான்.

நாங்கள் ஜனவரியில் அடமானம் வைத்து அதிக வட்டிக்கு பணம் வாங்கியிருந்தால்? அந்த கடன் கொடுத்த பாங், அந்த ஸ்டாக்குகளை வரும் விலைக்கு விற்கும். மார்ஜின் கால். 75% வேல்யுவிற்கு கடன் கொடுப்பார்கள்.

ஜோ
அப்படி செய்து கஷ்டப்பட்டார். அந்த பாங் டைரக்டர் அவருடைய நண்பர் என்பதால் உதவ முடிந்தது. இப்போ .கே. வேறு இடத்தில் இருந்து பணம் புரட்டி, சரி செய்தோம்.

இதற்க்கு மேல், என்னால் தமிழில் விளக்கம் சொல்ல முடியாது.

புரிகிறதா?

A friend in need, is a friend indeed. At times, money matters with friends do not backfire! It helps to have a friend, wherever you do biz.

அப்பா சொல்லுவார், அகல கால் வைக்காதே. அது தான் இது.

Don't leverage more than you can chew!

Update - There is a question by Vinitha on the impact of the above in India.

My simple answer:
Well those C's invest in India, and if their value gets hit in US, they sell their holdings in India for whatever cost. That brings down Indian Economy too!

********

இந்த பதிவு, இதுவும் ஒரு வகை டேரரிசம் தான் மனதை நெகிழ வைத்தது.

இன்று ஒரு பக்ரித் பார்டி இருக்கிறது. ஜோவும் வருகிறார். அதை பற்றி பிறகு.

Monday, December 8, 2008

நாளைக்கு ஜூரிக் பயணம் முடிவாகிறது

நாளைக்கு ஜூரிக் பயணம்... முடிவாகிறது...

வெள்ளி ஆறு மணிக்கு சுவிஸ் ஏர். சனி காலை எட்டரைக்கு அங்கு இறங்குவோம்..

பத்து மணிக்கு ஒரு பாங்கில் மீட்டிங் எனக்கு.

ஜோவும் பதினோரு மணிக்கு ஒரு மீட்டிங்.

மதியம் பிசினஸ் லன்ச். ஜோவும் கலந்து கொள்வார்.

இந்தியாவில் பெங்களூரில் கம்பனி ஒன்று ... அதன் டைரக்டரும் வருகிறார். சில பணம் விஷயம் ....

புகழ் பெற்ற கருப்பு பணம் பதுக்கல் ஊர். நிறைய இந்தியர்கள் வேலை செய்கிறார்கள். குளிர் தான அதிகம் இருக்கும்.

ஞாயிறு இரவு பிராங்க்பர்ட் வழியாக கிளம்பி, நியூ யார்க் வருகிறோம்.

முடிந்தால் சில போட்டோஸ்..

பனிமலை காலம்

ஒரு வித தூக்க கலக்கம். ஆறு மணிக்கு எழுந்து, கொஞ்சம் எக்ஸ்சர்சைஸ் செய்துவிட்டு, ரெடி ஆகி... இப்போது மெயில் மற்றும் ப்லோக்.

ஜோ ஏழரைக்கு வாஷிங்க்டனுக்கு ட்ரைன் எடுக்கிறார். வீட்டிலிருந்து ஐந்து நிமிடம். ஸ்நொவ் இல்லை. அங்கு பரவாயில்லையாம். புதன் காலை இந்நேரம் நான் ட்ரைன் எடுக்கிறேன். இரவு வில்மிங்க்டன் வீடு செல்கிறோம்.

மூன்று மணி நேரம்.... நன்றாக இருக்கும். வேடிக்கை பார்த்து செல்லெலாம்.

வெதர் பரவாயில்லை. கிழே பாருங்கள் எங்கள் வீட்டு அருகில், எங்கள் ஆபிஸ் அருகில் வரும்... ஓர் சி.சி.டிவி காமெரா.... அவ்வப்போது அப்டேட் செய்வார்கள்.

அப்புறம்... இந்தியாவில் எலெக்சன். என்.டி.டிவி சைடில் அப்டேட்ஸ்.

இங்கே ... இந்தியா மாநில எலக்சன்கள் முடிவுகள்

****

வெள்ளி இரவு ஜூரிக் ப்ளைட்.

Sunday, December 7, 2008

நத்திங்

இன்று ஒரு நத்திங் டே தான்.

ஸ்நொவ் விழுகிறது.... லைட்டாக மலையும். ஸ்லீட் என்பார்கள்... கார் ரோட்டில் நிற்கவில்லை.

இந்த சமயம் வீட்டிற்குள் தான்.

ஒரு வேலை உணவு கட் காலை.

மதியம் சீரியல் தான் சாப்பாடு. டயட்.

ஆறு மணிக்கு சைனீஸ்... சீக்கிரம் தூக்கம் வேலை முடிந்தது.

ஆஹா... இது தான் அமெரிக்கா வாழ்க்கை. போங்க வேற வேலை இல்லை.

கொரியன்களும் யுரோபியன்களும் தொந்தரவு செய்யும் வரை (மொபைலில்). கண்ட நேரத்தில் கால் வரும்....

என்ஜாய்.

ஜோவிற்கு சில நாட்கள் வாஷிங்கடனில் வேலை. நானும் புதன் காலை ட்ரெயினில் செல்கிறேன். புதன் இரவு, வில்மிங்க்டன் வீடு செல்வோம்.

வரும் சனி ஞாயிறு ஜூரிக் (சுவிஸ்) செல்கிறோம் ஒரு டீல். திங்கள் அதிகாலை தான் ரிடர்ன். வெள்ளி இரவு ப்ளைட்.


*********

அப்புறம், வினிதா எழுதுகிறார்...

நல்ல பதிவுகள்

பூக்கள்

குழந்தைகள்

Few figured out my hotmail id from my MSN chat id. Great. I dont check the mails often. I share that id with my sister at Coimbatore. So, dont tread on me! ;-)