Saturday, December 27, 2008

புதன் முதல்

எனக்கு புதன் முதல் நிறைய கமண்ட்ஸ்....

எல்லோருக்கும் மீண்டும் Seasons Greetings மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்களுக்கு நன்றி. நூறு கமண்ட்ஸ் வந்திருக்கும். நன்றி.

**********

அப்பா அம்மா மற்றும் தங்கை குடும்பம் புதன் மதியம் நியூ யார்க் வந்து சேர்ந்தார்கள். ரொம்ப சந்தோசம்.

தங்கை குடும்பம் இரண்டு வாரம் தான் இங்கே இருக்க போகிறார்கள். ஜனவரி 9 கிளம்புகிறார்கள்.

அப்பா அம்மா ஜனவரி 15 கல்யாணம் ஒன்று அட்டன்ட் செய்கிறார்கள், பிட்ஸ்பர்க்கில்.

நான்கு நாட்களாக நிறைய இடம் குறிப்பாக, தண்ணீர் குறைந்த நயாகரா வரை சென்று வந்தோம். அது பற்றி நாளை ஒரு போஸ்ட் போடுகிறேன்.

சரியான குளிர். கிறிஸ்தமஸ் அருமையாக கழிந்தது. ஜோவின் குடும்பத்தினர் வந்திருந்தார்கள்.

நார்த் நியூ யார்க்கில் மச்சான் ஒரு ஹோட்டல் (மோடல்) ஒரு படேலிடம், ஒரு மில்லியனுக்கு விலை பேசினார். வெள்ளியன்று டீல் முடிந்தது. இருபது பேர், அமெரிக்கன்ஸ் வேலை செய்கிறார்கள். இன்வேச்டார் விசா அப்பளை செய்வார், ஊருக்கு சென்றவுடன். ஐந்து கோடி ரூபாய்க்கு, மாதம் இரண்டரை லட்சம் லாபம் பார்க்கலாம். இந்தியாவை விட குறைவு. ஆனால், மூன்று ஏக்கர் இடம் மற்றும் பில்டிங் நல்ல விலை ஏறும். அடிக்கடி இங்கு வந்து செல்ல முடியும். கிரீன் கார்ட் இரண்டு வருடத்தில் வாங்குவார்கள். இந்தியாவில் தான் தொழில் செய்வார்கள்.

********

அப்பா அம்மா கிரீன் கார்ட் மார்ச்சில் வருகிறது. மூன்று வருடத்திற்கு மேல் வெயிட்டிங். என்ன வாங்கிய பிறகு, வருடத்திற்கு ஆறு மாதம் இங்கு வந்து கட்டாயம் இருக்க வேண்டும். அவர்களுக்கு பிரச்சனை இல்லை.

Thursday, December 25, 2008

Anecdote on Perceptions

Five surgeons were taking a coffee break and discussing their work.
The first said,
"I think accountants are the easiest to operate on. You open them up and everything inside is numbered."
The second said,
"I think librarians are the easiest to operate on. You open them up and everything inside is in alphabetical order."
The Third said,
"I like to operate on electricians. You open them up and everything inside is color-coded. "
The fourth one said, "I like to operate on lawyers. They're heartless, spineless, gutless, and their heads and their butts are interchangeable."
Fifth surgeon said,
"I like Engineers... they always understand when you have a few parts left over at the end..."

************************

Above quote is reality at its best. It applies to any system of profession.

I was reading couple of articles in blog world about, how and when one is plagiarized or internalized - in a way can be synonymous. We quoting quotes or parts of a particular post, in good faith, is acceptable! People are copying left and right, all the images, from the net and also some posts of others, concocting in a different form - wither getting published in internet/print media as their own stories. They take the story's central theme, and write in their way. Inspiration!

Nevertheless, even my stories and experiences on this blog have been plagiarized by many including self styled authors here living in the USA probably(!). Many write to me quoting the sources.... If that is the way they can earn few guineas, so be it. God bless them!

I am not going to growl about it, as God knows what to give to each - when and the best!

I am well versed with any subject in the world, including Black Magic.

The topic I am talking about is Astrology and obviously it is a science of myth, and people are writing stories, without even knowing what it is all about, for fun.

Note - I have read Astrology seriously and well versed with Western systems too! I went through certain bloggers so called astrological class, and found it with full of pessimism in approach. Astrology is a science were the tellers are supposed to be sooth sayers, to soften the blows, as told by well known Sadhus, who wrote these theories, Parashara, Jaimini and all.

Monday, December 22, 2008

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

Merry Christmas!

******************

புதன் காலை வரை வேலை இருக்குது. சரியாக பெர்சனல் வேலை பார்க்க முடிவதில்லை. அதனால் தான் ப்லோக் இல்லை.

புதன் மதியம் அப்பா, அம்மா, மற்றும் தங்கை குடும்பம் நியூ யார்க் வருகிறார்கள். இரவு கிறிஸ்தமஸ் ஈவ் டின்னர். கிறிஸ்தமஸ் அன்று பக்கத்தில் இருக்கும் சர்ச் ஜோவுடன் செல்ல வேண்டும். மிட் நைட் மாஸ் பழக்கம் இல்லை.

சனி ஞாயிறு, சென்ற வாரம் இறுதியில் கனக்டிகட்டில் இருக்கும் சதிங்க்டன் ஸ்லோப் சென்று ஸ்கி செய்தோம். குறைவான ஸ்னோ ஸ்லோப்.

நியூ ஹாம்ப்ஷயர் செல்கிறோம், வரும் வெள்ளி. வேன் வாடகைக்கு கிடைப்பதில்லை. ஜோ ஒரு ஆர்.வி. எடுக்கலாம் என்றார். அருமை.