Wednesday, November 25, 2009

ஒன்றுமே எழுதாமல்

ஒன்றுமே எழுதாமல் எனக்கு எவ்வளவு விசிட்டர்கள்! நன்றி நன்றி.

நாளை முதல் இங்கு திங்கள் வரை - தேன்க்ஸ்கிவிங் வார இறுதி விடுமுறை.

திவ்யா ( ஆண்டியின் ) தேன்க்ஸ்கிவிங் நல்வாழ்த்துக்கள்!

இந்த பதிவு ட்விட்டரில் என்ன பாடு படுமோ. :-)

***

ஒபாமா விருந்தில் ( + இந்திய ப்ரிதமர் மன்மோகன் சிங் ) ஜோவும் அவர் அக்கா மற்றும் கணவர் மற்றும் கலந்துக்கொண்டனர். என் உடல் நிலை காரணமாக நான் செல்லவில்லை.

டிசம்பர் கடைசியில் தான் நல்ல விஷயம்! குளிர் காலம் என்பதால் லேட் தான். எல்லாமே லேட் தான். கரக்டா நடக்கணும் மருதமலை முருகா.

***

பழைய கம்பெனி விஷயம்... வரவேண்டிய பணம் எல்லாம் நேற்று தான் வந்தது. போனஸ் உட்பட. எவ்வளவு நாளுக்கப்புறம்.... பரவாயில்லை. அவர்கள் கணக்கு படி நான் லாங் லீவில் உள்ளேன். :-)

***

பெங்களூரில் காவேல்கட் அபார்த்மேன்ட்ஸ், பென்சன் ரோடில் ( மில்லர் ரோடு அருகில் ) நண்பர் ரமேஷ் ஒரு வீடு வாங்குகிறார் - எனக்காக. விலை மலிவு.... ( 2004 விட பாதி விலை ) ....

வினிதா ஒரு பதிவு அழகா எழுதியிருக்காங்க.

பெங்களூரும் சென்னையும்

நிச்சயமா எனக்கு பட்டு ஜாக்கெட் சலவை பற்றி தெரியாது!

2 comments:

அண்ணாமலையான் said...

”ஒன்றுமே எழுதாமல் எனக்கு எவ்வளவு விசிட்டர்கள்! நன்றி நன்றி.”
ஹலோ நான் என்னன்னமோ எழுதி வச்சிருக்கேன் உங்கள எல்லாம் நம்பித்தான். ஓய்வா இருந்தா வாங்க.. அவசியம் வரனும்

மாற்றுப்பார்வை said...

அருமை