Friday, December 25, 2009

வாழ்த்துக்கள் மற்றும் வளைகாப்பு

அனைவருக்கும் கிருத்துமஸ் வாழ்த்துக்கள்.

தேன்க்ஸ்கிவிங் சமயத்தில் போஸ்ட் ஒன்றும் போட முடியலே. Belated Greetings and Wishes for a Happy New year 2010!

நேற்று ஒன்பதாம் மாதம் ஆரம்பம். முப்பத்தி மூன்றாவது வாரம்.... இன்னும் ஒரு வாரத்தில் வீட்டிலே விசேஷம். நாம் போடும் கணக்கு ஒன்று, முருகன் போடுவது ஒன்று. பொறுத்திருந்து பார்ப்போம். எண்ணற்ற வாழ்த்துக்களுக்கு நன்றி. ஒவ்வொருவருக்கும் இங்கே இரு கரம் கூப்பி நன்றி சொல்லுகிறேன்.




இது வரை நான் நியூ யார்க்கில் நேரில் சந்தித்த நண்பர்கள் வட்டத்தில் இல்லாத ப்ளாகர் ராஜு சுந்தரம், அவர் மனைவி சுமனாவோடு. ( படங்கள் இல்லை ).

3 comments:

மகா said...

முருகன் அருளால் எல்லாம் நல்லபடி நடக்க வாழ்த்துக்கள் ....

Tamil Home Recipes said...

உங்கள் ப்ளாக் மிக அருமையானதாகும்.

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in