Saturday, January 24, 2009

இலங்கையில் இனப்படுகொலை

இலங்கையில் நடைபெற்று வரும் இனப்படுகொலை தொடர்பாக, அந்நாட்டு பாதுகாப்புத்றை செயலாளர் கோதபய ராஜபக்ஷே மற்றும் ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக அமெரிக்க வழக்கறிஞர் புரூஸ் டீன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசின் உதவி தலைமை வழக்கறிஞராக இருந்து ஓய்வு பெற்ற புரூஸ் டீன், சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, இலங்கையில், தமிழர்களைப் படுகொலை செய்தது குறித்தும், அவர்களுக்கு எதிராக பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதற்காக, கோதபய ராஜபக்ஷே மற்றும் ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்தார். இதற்காக, அவர்கள் மீது ஆயிரம் பக்கங்களில் உருவாக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை, அமெரிக்க அரசிடம் அடுத்தமாதம் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதனை ஆய்வு செய்து, அமெரிக்க அரசே, இந்த வழக்கை தொடர்ந்து நடத்தும் என்றும் அவர் கூறினார். கடந்த 3 ஆண்டுகளில், 3 ஆயிரம் தமிழர்கள் நேடிரயாக மற்றும் மறைமுகாமாகக் கொல்லப்பட்டுள்ளதாகவும், இதுவரை 13 லட்சம் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

*********

மேலே உள்ள செய்தி பற்றி ஜோவிடம், கேட்டேன்.

அட்டார்னி ஜெனரல் எரிக் ஹோல்டர், அவர் நண்பர், உடனே கால் செய்தார்.

அதாவது, இப்போதைய நிலவரம், இது ஒரு டுபாகூர் செய்தி.

Thursday, January 22, 2009

இலங்கையும் தமிழர்களும்

நான் ஒரு தடவை இலங்கையும் தமிழர்களும் பற்றி எழுதியிருக்கிறேன்.

தமிழ் ஈழம் , ஸ்ரீ லங்கா

இருந்தாலும், என் தனிப்பட்ட கருத்து, வன்முறையால் நாடு வெல்ல முடியாது.

உஞளுக்கு தெரியுமா? ஆபிரகாம் லிங்கன் கருப்பர்களை, வெள்ளை மாளிகைக்கு அழைத்து, பனாமா அல்லது லைபீரியவிர்க்கு சென்று விடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்? என்ன ஒரு வெள்ளைக்கார மோகமதனம்?

யாருக்கும் எந்த நாடும் சொந்தமில்லை, அவர்கள் நடந்துகொள்ளும் நிலை பொறுத்து தான். அமெரிக்காவும் குடியேறியவர்களால், 1776 உதயமான நாடு தான்... என் பேச்சை யார் கேட்கிறார்கள்.

ஜோ சொல்கிறார், எதற்கு வாழும் தமிழ் மக்களை, பாதுகாப்பு அரணாக உபயோகித்துக்கொல்கிறார்கள் என்று! இந்த மாதிரி கான்ற்றரியன் திங்கிங் இருந்தால், கஷ்டம். Human shield activities, form a part of Guerrilla tactics, and does not help civilians!

வியட்நாமில் பட்ட சூடு, அமெரிக்கா உள்நாட்டு பிரச்சனையில் தலையிடாது... ஒபாமாவும் தன்னுடைய நிலையை அழகாக சொல்லியிருக்கிறார்..... கோடிட்டு.... the AGENDA - Foreign Policy

மேலும், ஸ்ரீலங்கா பிரச்சனை, அமைதி முறையில் தான் தீர்வு காண வேண்டும்.

பாலசிங்கம் இருந்த வரை, நார்வே நாடு முயற்சியில் அமைதி இருந்தது... இப்போது?

மருதமலை முருகா காப்பாற்று!

If I get a chance, I would ask President Obama to voice his opinion on Srilankan Tamils!

Wednesday, January 21, 2009

வேலை கேட்டு தேடும் வேலை

இப்போது தான் வாஷிங்க்டன் டிசியிலிரிந்து நியூ யார்க் திரும்பினோம். அலைச்சல்.

ஆப்ரிக்கன் அமெரிக்கன்ஸ் கண்களில் கண்ணீர், வாழ்வு மலர்ந்துவிட்ட திருப்தி.

குறைந்த பட்சம் இருபது லட்சம் மக்கள், அங்கு ஓபாமா பதவி ஏற்ப்பு நிகழ்ச்சிக்கு வந்திருப்பார்கள். கேபிடல் ஹில் அருகில் மூத்திர வாடை, மூக்கை கொன்றது. இருந்தாலும், நிகழ்வினை பொருட்டு பொறுத்து கொள்ள வேண்டும்.

செவ்வாய் இரவு, அப்பா அம்மாவும் டேமாக்ரேடிக் பால் விருந்துக்கு வந்தார்கள். நல்ல வேலை கூட்டத்தில், சிக்கவில்லை. எதோ ஒரு காரநிதிர்க்காக அப்பா அழுதார், ஒபமாவின் பதவி ஏற்ப்பு பற்றி பேசும் போது. ஸ்லேவ் சமுகம், விடியலுக்கு வந்தது.

குடும்பத்தோடு, ஒபாமா குடும்பத்துடன், படம் பிடித்தோம். அப்பாவிற்கு ஒரே ஆனந்தம். ஒபமாவின் புத்தகம் ஒன்றில் ஆட்டோக்ராப் வாங்கினார் அப்பா.

இந்த மாதிரி செக்கூரிட்டி, நான் பார்த்ததில்லை. விழாவிற்கு வந்த ஜோவின் சொந்தம் ஒருவர், ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனார்.

ஒபாமாவின் தனிப்பட்ட பேச்சில், சிறிது நேரம் ஜோவின் குடும்பம், மற்றும், அவர் நண்பர்களோடு... அமெரிக்காவில் குழந்தைகள் தங்கள் உறவினர்கள், அப்பா, அம்மாவை அழைக்க கண்மூடித்தனமாக வெறுக்கும், ரெட் டேப் ஊழியர்களை திருத்தும் ( விசிட்டர் விசா வாங்கும் ஒவ்வொருவரும், அமேரிக்காவில் செட்டில் ஆகும் எண்ணம் இருக்கும் என்ற மூட நம்பிக்கை ரிஜக்ட் விஷயம் - சுமார் நூற்றிற்கு ஐம்பது பேர் இப்படி ....) விசயம் குறித்து, சட்டம் இயற்றுவதை பற்றி பேசினார். அருமை.... என்ன மக்கள் திருட்டுத்தனமாக அமெரிக்காவில் தங்க முயல்வார்கள் என்றார். நானும் அவரிடம் சொன்னேன், சென்னை கண்செலேட்டில், கண்மூடித்தனமாக விசா கொடுக்காமல், மறுக்கப்படும், அழும் காட்சி... கொடியது. அமெரிக்காவிற்கு அழைப்பவர், தான் முழு பொறுப்பு ஏற்கவேண்டும் என்ற சட்டம் வந்தால் (யு.ஏ.ஈ யில் இது உண்டு) நல்லது என்றேன்... நடக்கும் என்றார்... இப்போதைய கவலை எகனாமி... அவரும், தன் சொந்தங்களை, 2004 தான் செனட்டில் பதவி ஏற்கும் போது கென்யா மற்றும் இந்தோனேசியாவில் இருந்து அழைத்து வந்தார். அதற்கு முன் இல்லினாய் காங்கிரஸ் / செனட் பதவி ஏற்புக்கு விசா கொடுக்கவில்லை... இப்போது அவர்களுக்கு, வீடு தேடி விசா செல்கிறது, அமெரிக்கன் பாதுகாப்பு. இது தான் மாற்றம்.

**************

நிறைய கமண்ட்ஸ் சிலவற்றை மற்றும் பதித்துள்ளேன்.

ஆமாம், தலைப்பு? வேலை கேட்டு தேடும் வேலை ...

இங்கு படிக்கும் நிறைய பேர், வேலை கேட்டு எழுதுகிறார்கள், அல்லது காண்டேக்ட்ஸ் உதவி.

தனிப்பட்ட முறையில் எழுதாமல், ப்லோக் மூலம் பதில் தான் கொடுக்க முடியும், நிறைய பேருக்கு இது பொருந்தும்.

என்னால், வேலை வாங்கி கொடுக்க முடியாது. அமேரிக்காவில் இன்ப்ளுயன்ஸ் என்ற இடத்திற்கே இடம் இல்லை. என் கம்பனி என்றாலும், திறமை தான் முக்கியம். ( அப்படி இருந்திருந்தால், எங்கள் சொந்தக்காரர்கள், பல நூறு பேர் இங்கு வந்திருப்பார்கள்! )

மேலும், அமெரிக்காவில் தனியாளாக, அவர்களே வேலை தேட முடியாதவர்கள், நிலைக்க முடியாது.

திறமை இருந்தால் வெற்றி உங்கள் பக்கம் தான். Yes you can!

Monday, January 19, 2009

I have a Dream

Martin Luther King, Inspirational Speech "I have a Dream"******************

Platforms for the 2009 inaugural parade at the White House


I will be in Washington DC tomorrow morning for Obama's inauguration.

We are driving starting early morning, and would drop my parents off at Gaithersburg and proceed to Capitol Hill. Would pick them up in the afternoon, and then drop them off at Wilmington, before returning back to the Democratic party ball.

We would be partying, even on Wednesday, bringing my parents, and drive back to New York in the evening.
Also if you miss out on the ball, you might get some tickets here....

Note - I am not way selling or giving tickets. Above is a matter of information only!

Sunday, January 18, 2009

US Airways Crash

Here is a video on US Airways CrashGood Pilot. Saved 164 lives!

The incident happened on Monday, 12th January, 2009 afternoon.

Personally I saw it on TV / Web in spite of being in New York.