Saturday, April 25, 2009

ஸ்ப்ரிங்

ரெண்டு வாரமா ப்லோக் பக்கம் வர முடியலே தலை கிறுகிறுப்பு இருக்கு! ;-)

நல்ல ரெஸ்ட் எடுத்துட்டு, இப்போ பரவாயில்லை.

பாலென் அலர்ஜி போல இருக்கு ஸ்ப்ரிங் சமயம், அங்கே வீட்டுபக்கம்
கிழே நிறைய மரங்கள், துளிர் விடும் சமயம், இன்னும் முழுசா இல்லே....

*********

தமிழ்நாட்டு அரசியல் பத்தி நிறைய எழுதனும்னு நினைச்சேன்.

அப்புறம்!