Sunday, May 24, 2009

வாழ்க்கையும் கிரிக்கேட் மேட்சும்

என் வாழ்க்கை கிரிக்கேட் மேட்ச் போல... ரொம்பவும் ஏற்ற தாழ்வுகள்.

நான் இப்போது செய்யும் வேலையை விட்டு விடலாம் என்று இருக்கிறேன். என் டீமில் நூற்றி சொச்சம் இருந்தது, இந்த பார்கலேய்ஸ் ஆட்கள் வந்த பிறகு நாற்பது ஆகிவிட்டது. அதில் அதிகம் வேலை. :-( என்ன செய்ய. வெறும் டெப்ட் ப்ராடக்ட்ஸ் மட்டும் செல்லாது. டேக் ஓவர், எம் & ஏ இருந்தால் தான் இன்வச்ட்மேன்ட் பேங்கிங் ஓடும்!

பெங்களூர் கம்பெனியும், லாஸ் செய்துள்ளது. கொஞ்ச நாள் அங்கு சென்று இருக்க வேண்டும்.

எகனாமி அக்டோபரிலிருந்து மேலே செல்லும் என் நம்புகிறோம். பெட்ரோல் விலை ஒரு இன்டிகேட்டர்.

********

இன்று ஐ.பி.எல் மாட்சில் சென்ற முறை கடைசி இரண்டு இடங்களில் இருந்த டெக்கான் சார்ஜர்ஸ் ஹைதரபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆடுகிறார்கள். கும்ப்ளேவுக்கு அடிச்சது லக்கி பரிஸ். அவர்கள் மட்டும் தோற்றிருந்தால், விஜய் மல்லையா, எல்லோரையும் அணியில் இருந்து வீசியிருப்பார். இப்போதும் கூட விலை கொடுத்து ஐ.பி.எல் வாங்கப்பட்டது என்று நம்பலாம். எழுதி வைத்துக்கொள்ளுங்கள், சில டாப் ஆச்ற்றளியன்ஸ் வேண்டுமென்ற அவுட்டாகி... ரிசல்ட் உங்களுக்கு தெரியும்! பாவம் பெட்டர்ஸ்.


*********

மீண்டும் யு.பி.ஏ ஆட்சி. மன்மோகன் சிங் பிரதமர். வாழ்த்துக்கள் இந்தியா. வளம் பெரும். யாரும் எதிர்பார்க்க வில்லை! பாவம் அத்வானி அவர்கள்.

கோவையில் பிரபு தோற்றுவிட்டார்.

கொங்கு கட்சி பன்னிரண்டு இடங்களில் போட்டியிட்டு, ஆளும் கட்சிக்கும், காங்கிரசுக்கும், ப்ராப்ளம் செய்தது.

அப்புறம் விஜயகாந்த் கட்சியும், வோட்டுக்கள் பிரித்தது.

********

அப்பா அம்மாவும், தங்கை குடும்பமும் மீண்டும் இங்கு வந்துவிட்டார்கள். கனடாவிற்கு காரில் ஒரு சிறு வெகேசன் ( மூன்று நாட்கள் ) சென்று வந்தோம்.

மீண்டும் எழுதுகிறேன்!