Friday, January 27, 2012

Greetings 2012



புத்தாண்டு வாழ்த்துக்கள், பொங்கல் வாழ்த்துக்கள்.

நன்றாக இருக்கோம். ரொம்ப நாள் ஆகிவிட்டது.

2011 நவம்பர், டிசம்பரில் ஒரு 45 நாட்கள் இந்தியா பயணம். மொட்டை, வேண்டுதல், மொண்டிபாலயம் தோட்ட விஜயம் என்று சென்றது. ஜோ கிறிஸ்துமஸ் சமயம் ஒரு வாரம் மட்டும் வந்தார். ஜனவரி மூன்றாம் தேதி திரும்பி வந்தோம். கத்தார் ஏர்வேசில் - நியூ யார்க் இறங்க - அனைவரும் இந்தியர்கள்....

க்ரிஷா இப்போது நடை பயில்கிறாள்.

அம்மா கூட வந்துள்ளார். பேத்தியை, வள்ளி வள்ளி என்றழைக்கிறார். பாட்டி பெயர்!

மீண்டும் சநதிப்போம்.

5 comments:

ILA(@)இளா said...

//க்ரிஷா //
ஆகா, இந்தப் பெயர் வெக்க என்னங்க பின்புலம் (என் தங்கை பெண்ணின் பெயரும் இதுதான்)

இராஜராஜேஸ்வரி said...

க்ரிஷா இப்போது நடை பயில்கிறாள்.

இனிமைகளின் பகிர்வுக்கு வாழ்த்துகள்..

Ramesh said...

Cute pictures!

nice :-)

sriram said...

அன்பின் திவ்யா,
முன்பெல்லாம் உங்க பக்கத்தை ரெகுலரா படிப்பேன், கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா நீங்க எதுவும் எழுதாததால் இந்தப் பக்கமே வர்லை. ரொம்ப நாள் கழிச்சு இன்னிக்கு பழைய ப்ளாக்குகளை நோண்டிக்கிட்டு இருந்த போது உங்க ஞாபகம் வந்தது, மீண்டும் எழுத ஆரம்பித்ததறகும் கமெண்ட் பாக்ஸை திறந்ததற்கும் வாழ்த்துக்கள்.

க்ரிஷா நலமாக இருப்பாள் என நம்புகிறேன், என் மகளுக்கு மார்ச் 17 அன்று 1 வயது முடிந்தது, நடக்க / ஓட ஆரம்பித்து இருக்கிறாள். இந்தியா போகும் வாய்ப்பு இன்னும் அவளுக்கு அமையவில்லை.

அடிக்கடி எழுதுங்க..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Thangavel Manickadevar said...

க்ரிஷாவிற்கு வாழ்த்துக்கள் !