
உயரமான கட்டிடத்தில், அறுபத்தி ஒன்பதாவது மாடி. கார்னரில் இருப்பதால் சென்ட்ரல் பார்க் பார்க்க முடியும், ஹுட்சொன் ஆற்றையும் பார்க்கலாம். வீட்டுக்குள் போட்டோஸ் வெளியிட யோசிக்கிறேன்.

திங்கள் அன்று தெரியும் எனது நிலைமை. ஜோ டோன்ட் போதர் என்கிறார்!
ஜெட் ஏர்வேய்ஸ் பிசினஸ் கிளாஸ் பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் பார்ஸ்ட் கிளாஸ் விட அருமை. எகாநோமி கிளாஸ் விட இரு மடங்கு பணம், ஆனால் நிம்மதி பல மடங்கு.

ப்ருசெல்ஸ் எல்லாம் சீஸ் மாயம். இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை.

மீண்டும் எழுதுகிறேன்....

1 comment:
தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
பலதரப்பட்ட தலைப்பிலும் எழுதுவீர்கள் என்று நம்புகிறோம்.
Post a Comment