Thursday, January 15, 2009

வாழ்த்துக்களுக்கு நன்றி

வாழ்த்துக்களுக்கு நன்றி அணைந்து அன்பார்ந்த நெஞ்சங்களுக்கு.

இந்த வருடம், பொங்கலுக்கு எங்கள் கேய்தர்ச்பர்க் நண்பர் வீட்டிற்க்கு சென்றோம். சக்கரை பொங்கல், மற்றும் ஸ்வீட்ஸ். அப்பா அம்மா அங்கு தான் காலை முதல் தங்கினார்கள்.

இங்கே ஒபாமா பதவி ஏற்பு நிகழ்ச்சி கூட்டம் அதிகம் வரும் (பத்து லட்சம்) என்கிறார்கள். ஒரு ஹோட்டல் ரூம் கிடையாது. நாங்களும் வில்மிங்க்டனில் தங்குகிறோம். ஏற்கனவே எழுதியுள்ளேன்.

டெமாக்ரெடிக் பார்டி கூட்டம், கலந்து கொள்ள சிலர் (ஜோ உட்பட) அழைக்கப்படிருந்தனர். குடும்பத்தோடு ஒரு விருந்து, ஒபாமாவுடன். பெரிய சந்திப்பு எல்லாம் இல்லை. அவர் பதவி ஏற்றவுடன், மீட்டிங் தான் எதிர்பார்க்க வேண்டிய ஒன்று.

எல்லோரும், அவரவர் போஸ்டிங் எடுத்துக்கொண்டு, அரசியல் வாழ்வு வாழ முயற்சி செய்கிறார்கள். இந்த விசயத்தில், இந்தியர்களுக்கு அமெரிக்கர்கள் சளைத்தவர்கள் அல்ல.

இந்த்ரா நூயியும், காமர்ஸ் செக்ரெடரி ஆகா வாய்ப்பு உள்ளது போல. ஏற்கனவே நாமினேட் செய்தவர் (கவர்னர் ரிச்சர்ட்சன்) லஞ்ச ஊழல் குற்றசாட்டு இருப்பதால், வேண்டாம் என்று விலகி விட்டார்.

யாரோ ஒரு நண்பர் பதிவில், ஜோ ஏதாவது பதவி எடுப்பாரா என்று கேட்டிருந்தார். ஜோ அவ்வளவு பிரபலம் இல்லை. ஜோ தொழில் முறை விருப்பம் படைத்தவர். ஜோவின் கசின் அக்கா நியூ யார்க்கில் செனட்டராக ஹில்லரி பதவிக்கு மாற்றாக வரும் வாய்ப்பு. அவ்வளவு தான்.

ஜோ வாஷிங்கடனில் வேலை செய்தால், சில இன்வச்ட்மன்ட்ஸ் ப்ராஜக்ட்ஸ் கிடைக்கும். எல்லாம் கொஞ்சம், தெரிந்தவர்கள் இருப்பதால் ஈசி. அரசியல் ஆதாயம் இங்கு கிடையாது.

இன்னும் யோசனை செய்துக்கொண்டு இருக்கிறோம். அனேகமாக, ஏப்ரல் மாதம் வில்மிங்க்டனில் வாழ்க்கை தொடங்கலாம்...

எனக்கும், வேறு போஸ்டிங் வந்துள்ளது, நூற்றி நாற்பது பேர் இருந்த க்ரூப், இப்போது நாற்பது பேருடன். அதே சம்பளம். பார்க்லேய்ஸ் ஆட்கள் அப்படி தான். இந்திய வருவது இல்லை என்று முடிவு. ஆனால், பெங்களூரில் ஒரு பிரான்ச் இருக்கும். வர வேண்டி இருக்கும்....

Monday, January 12, 2009

பதிவுபோதை அய்யா நீங்க நலமா

பதிவுபோதை அய்யா நீங்க நலமா?

இந்த பதிவு போட சில காரணம் இருக்கிறது. இந்த ப்லோகின் காபிரைட் என்னுடையது. அனைத்து உரிமைகளும் என்னுடையதே.

நான் என் பதிவுகளை படிக்க மட்டும் தான் அனுமதிக்கிறேன், கமண்டுகள் போட அல்ல. வெரி இடத்தில் அப்படியே ஒரு போர்சனை காபி செய்து சுட்டிகாட்ட அல்ல. இப்படி ஒரு காபிரைட் வையலேசன். என்னுடையா லாயர், தமிழர் தான் அவர் சிரிக்கிறார். பாவம் பன்னாடைகள், விட்டு விடுங்கள் என்றார். (நான் சொல்லவில்லை) அதை நீங்கள் புரிந்துகொண்டு இருக்கிறீர்கள் பதிவுபோதை அய்யா. நான் என் தலைப்பில் மிகவும் நாகரீகமா எழுதியுள்ளேன். புரிந்தவர்களுக்கு புரிந்தால் சரி. உங்களுக்கு மட்டுமா புரியவில்லை.

ஆனால் சில மறை கெட்ட இளசுகள் மற்றும் கிழங்கள் தான், இங்கே கமன்ட் போட்டுவிட்டு, அது வரும் வரை கூட பொறுக்காமல், அங்கிட்டும், இங்கிட்டும், குசு விட்டு கொண்டு திரிகிறதுகள்....முக்கியமாக கவனிக்கவும், நான் யாரையும் பெயர் சொல்லி அழைக்கவில்லை, உங்களை உட்பட, பதிவுபோதை அய்யா.

பதிவுபோதை அய்யா, என்னிடம் விளையாடிய சிலரை, கம்பி என்ன வைத்து, உங்களுக்கு தெரியும். அமெரிக்காவின் ஹோமேலாந்து செக்கூரிட்டி மூலம், நிறைய பாதுகாப்பு உள்ளது. ஐ.டி. செக்கொரிட்டி இந்தியாவில் மட்டும் தான் உள்ளது என்பது கப்சா. அதை வைத்து நீங்கள் சிங்கநல்லூர் மற்றும் சென்னை வம்பாளர்களை உள்ளே தள்ளியது அவர்களுக்கு தெரியவில்லையா அய்யா?

முதலில் திரேச்பாசிங் என்றால் என்ன என்பதை பார்கலாமா பதிவுபோதை அய்யா? அனாவிசயமாக ஒருவரின் முன் அனுமதியின்றி ஒருவரிடம் (இடம் கூட) பேசவோ நெருங்கவோ கூடாது. இது என் இடம் (ப்லோக்) அய்யா, அதனால் கவனம் வேண்டும் அய்யா. பெங்களூரில் ஒரு ஆள் ஆர்மி ஆபிசர் வீட்டில் புகுந்து சுடப்பட்டது நினைவில் உள்ளதா அய்யா? உங்க ஊர் தானே?

நீங்கள் நலமாக இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல மருதமலை முருகனை பிரார்த்தனை செய்கிறேன்.

**********

என்னுடைய இண்டேர்ணளைஸ் பதிவு தான் சிலர் கேள்விக்கு பதில் என்பதை கூட புரியாத மட சாம்பிராணி ஜென்மங்களாக, திரும்ப திரும்ப உடைந்து போன ரெகார்டுகளாக இருக்கும் சில நல்ல உலக வாழ் அராபிய குதிரைகள், அவை தொடர்ந்து ரேசில் ஓடிக்கொண்டு இருக்கும்... தோற்றால் எஜமானன் சுட்டுவிடுவான் என்று தெரிந்தும், ஓய்வெடுத்துக்கொண்டு, மிழற்றாமல், நல்ல மன வலம் கிடைக்க மீண்டும் எல்லாம் வல்ல மருதமலை முருகனை பிரார்த்தனை செய்கிறேன்.

ஆமாம் மிழற்ற என்ற என்ன? ஒரு உதாரணம் கொடுக்கிறேன், நான் படித்த பதிகத்தில் இருந்து (தேவாரம்).

மதுகரம் மிழற்ற: when the bees which hum like sweet music.

***********

பதிவுபோதை அய்யா மீண்டும் ஒன்று சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

சுப்ரமணிய சுவாமி என்பவர், உங்களுக்கு தான் அவரை நன்றாக தெரியுமே, ஒவ்வொரு அரசியல்வாதி மீதும் அவதூறு கூறுவர், அதையும் பப்ளிஷ் செய்து விட்டு, மக்கள், அவரை கேலி பொருள் ஆக்கி சிரிப்பார்கள். அது தான் உலகம்!

அடுத்து வருவது சோ. உங்களுக்கு தெரியும், உங்கள் சார்பு நிறுவன ஆள்.

இருந்தாலும் மெச்செஜ் சொல்ல ஒரு ஆள் வேண்டும்.

செலக்டிவ் அம்னீசியா இருக்கும் வரை ஜெயலலிதா மாதிரி யாரும் அரசியல் நடத்துகிறார்கள் இல்லையா?

**************

நானும் பல வருடங்கள் தாவிரபட்சிகளை உண்ணும் ஜடமாக இருப்பதால் தான் ரோசம் பொத்துக்கொண்டு வருகிறதோ?

இன்று வேறு கொண்டைகடலை நிறைய வைத்து காலையிலேயே ரொட்டிக்கு சாப்பிட்டு உள்ளேன்.

நுனிப்புல் மேய்ந்துக்கொண்டு இருக்க எனக்கு ஆசை இல்லை. அடிவேர் தான் எனக்கு பிடிக்கும்.

It reminds me of some freaking fokkers resting in Mejuardo island, Mexico as shown in a Ben stiller movie (?), trying to pick a fight, to keep them entertained.

**************

நாளைக்கு நானும் ஜோவும் வாஷிங்கடனில் ஒபாமாவை சந்திக்க இருக்கிறோம். அதை பற்றி ஒரு பதிவு போடுகிறேன்.

மீண்டும் தலைவலி ஆரம்பம்.

Sunday, January 11, 2009

இண்டர்நெட்டில் ப்லோக் மூலம் பிரபலம் ஆக வேண்டுமா?

நான் ஒரு பதிவு படித்துக்கொண்டு இருந்தேன். தேவையில்லாத வேலை, இந்த குளிர் காலத்தில்.

எதுவும் கடந்து போகும் என்பதால், இந்த ப்லோக் எழுத ஆரம்பித்தேன்....

ஒரு மாத காலத்தில் தமிழ்மணத்தில் இணைத்திருந்தேன். பிறகு, எனது பெயரில் ஒருவர் ப்லோக் வெளியிடுவதால், நான் இணைப்பை எடுத்துவிட்டேன். நல்ல விஷயம் தான் இது. போலிகளின் தொல்லை! எதற்கு வீண் வம்பு.

இப்போது, சில பெயர் குறிப்பிடும் விசயங்களால், மீண்டும் மன உளைச்சல்.

சரி லக்கி லுக் யுவ கிருஷ்ணா என்பவர் செம காமடியாக எழுதிய இந்த பதிவு, அருமை.

தமிழ் வலையுலக மார்க்கெட்டிங் உத்திகள்!

இதில் குறிப்பிட்ட விஷயங்கள் வைத்து சிலர் பிரபலம் ஆக துடிக்கிறார்கள்.

வாழ்க வளமுடன்!

இண்டேர்ணலைஸ் மன்னிப்பு

என் நண்பர் ரமேஷ் ஒரு அருமையான பதிவு எழுதியுள்ளார்.

மன்னிப்பு கோருகிறேன்

அதை (மன்னிப்பு) நான் ஏற்றுக்கொள்கிறேன். அவர் அந்த ப்ரைவேட் உரையாடல் பேசியிருக்காவிட்டால், நான் எதற்கு அந்த பதிவு போடுகிறேன்! அதுவும் ஆங்கிலத்தில். அதனால் தான் சிலருக்கு புரியவில்லை போல.

காரணத்தை உணர்ந்து திருந்துவது தான் மனித இயல்பு.

ரமேஷ், இனிமேல், இந்த தமிழ் எழுத்தாளர்கள் பற்றி என்னிடம் பேசும் போது, அவர்களே தவறு செய்திருந்தாலும், அவர்களின் அனுமதி பெற்று, என்னிடம் பேசவும். நன்றி. This does not show my arrogance in any way, as I have the right to request the conversations to be good in nature. Certain Old and senile creatures don't understand this, and goes around commenting on this issue, even after it is solved. Note - I am not referencing any single individual here. Apologies.

இண்டேர்ணலைஸ் என்றால் என்ன?

என்னுடைய இந்த பதிவில் Anecdote on Perceptions போஸ்டில் எழுதியிருக்கிறேன்... ஆங்கிலத்தில்....

People are copying left and right, all the images, from the nest and also some posts of others, concocting to a different form - wither getting published in print media as stories. They take the story's central theme, and write in their way. Inspiration!

அதன் தமிழ் ஆக்கம்.

மக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் காப்பி செய்கிறார்கள், படங்கள் உட்பட. எழுத்துக்களை, வேறு விதமாக மாற்றம் செய்து, ஒரு வழியாக, பதிப்பு செய்கிறார்கள். கதைகளின் கருவை எடுத்து, அவர்கள் எழுதும் விதத்தில் (பெயர், சம்பவங்கள்) மாற்றம் செய்து வெளியிடுகிறார்கள். தாக்கம்.!

******************

அது தான் ரமேஷ் அழகாக சொல்லிவிட்டாரே...

அட்மிஷன்- கல்கி தீபாவளி சிறப்பிதழ்

கதையை பார்த்தவுடன், தன்னுடைய கதைகளின் கருவை போல உள்ளது என்று முதன் முதலில் கமன்ட் செய்துள்ளார்.

அதையும் அந்த எழுத்தாளர் வெளியிட்டு, பிறகு மறப்பது நியாயமா? செலக்டிவ் அம்நீசியாவிர்க்கு, நல்ல மன நல மருத்துவரை பார்க்கவும்.

அதை (சுட்டிக்காட்டல்) மறந்து விட்டு... அந்த எழுத்தாளர், ஒரு பதிவு மூலம் பொருமி தள்ளுவது என்ன நியாயம்? மற்றும், கம்ன்ச்ட்சுகளில் சிலர் அவரை மட்டம் தட்டி... எழுதியிருப்பது, இது தேவையில்லாத ஒன்று.

பீமா பலம் என்று என் அப்பா அடிக்கடி சொல்லுவார். புரிந்தவர்களுக்கு புரிந்தால் சரி.

அவர்களாவது தீர விசாரித்து இருக்கலாம் அல்லது ரமேஷுக்கு, ப்ரோபையில் மூலம் இமெயில் கண்டுபிடுத்து எழுதியிருக்கலாம்.

இது என்னவோ, அந்த எழுத்தாளர் பிரபலம் ஆக கண்டுபிடித்த வழி என தோன்றுகிறது.

தன் நிலையில் தான் என்ன செய்ய வேண்டும் என்பதை மறந்து (ஒருவர் சுட்டிகாட்டியும்) இருப்பது தேவையில்லாத வேலை. தன் தவறை ஒருவர் உணர்ந்தால் தெய்வம் ஆகிறார்.

******************

பின் ஊசி குறிப்பு....

அந்த எழுத்தாளர் பெயரை அந்த பதிவில் அழித்து விட்டேன்!