Monday, December 22, 2008

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

Merry Christmas!

******************

புதன் காலை வரை வேலை இருக்குது. சரியாக பெர்சனல் வேலை பார்க்க முடிவதில்லை. அதனால் தான் ப்லோக் இல்லை.

புதன் மதியம் அப்பா, அம்மா, மற்றும் தங்கை குடும்பம் நியூ யார்க் வருகிறார்கள். இரவு கிறிஸ்தமஸ் ஈவ் டின்னர். கிறிஸ்தமஸ் அன்று பக்கத்தில் இருக்கும் சர்ச் ஜோவுடன் செல்ல வேண்டும். மிட் நைட் மாஸ் பழக்கம் இல்லை.

சனி ஞாயிறு, சென்ற வாரம் இறுதியில் கனக்டிகட்டில் இருக்கும் சதிங்க்டன் ஸ்லோப் சென்று ஸ்கி செய்தோம். குறைவான ஸ்னோ ஸ்லோப்.

நியூ ஹாம்ப்ஷயர் செல்கிறோம், வரும் வெள்ளி. வேன் வாடகைக்கு கிடைப்பதில்லை. ஜோ ஒரு ஆர்.வி. எடுக்கலாம் என்றார். அருமை.

1 comment:

Thangavel Manickadevar said...

திவ்யா, உங்களுக்கும் ஜோவிற்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

திரு ஒபாமா அவர்களை சந்தித்த பிறகு பதிவு போடுங்கள்.

அன்பு வாழ்த்துக்களுடன்
தங்கவேல் மாணிக்கம்
பூங்கோதை
ரித்திக் நந்தா
நிவேதிதா