இன்று பசும்பொன் தேவர் நினைவு நாள் ...அப்பா பத்தாயிரம் பேருக்கு அன்னதானம் செய்கிறார். நல்ல விஷயம். சம பந்தி. எல்லா ஜாதி, மதத்தினர், அமர்ந்து உண்ணுவது அழகு.
அரசியல் கட்சிகள், பெரிய விசயமாக்கும்.
போலிஸ் சுற்றி சுற்றி நிற்கும்.
எப்போதும் போல் சங்கரன்கோவில் ஏரியாவில் அட்டகாசம் இருக்கும்.
சில ஜாதி, சில கோட்பாடுகள், சில ஆசைகள்.

1 comment:
நீங்க சொல்றீங்க.
இந்நிகழ்ச்சி முக்குலத்தோர் சமூகத்தின் வாக்கு வங்கியைக் குறிவைக்கும் அரசியல் நிகழ்வாகி பல வருடங்களாகிவிட்டது.
Post a Comment