Thursday, December 18, 2008

சத்யமும் வியாபாரமும் திருட்டுத்தனமும்

இந்தியாவில் நடக்கும் கார்பரேட் கேலிகூத்து, சத்யம் வியாபார தந்திரம் என்றால், கொடுமைங்க. 2500 கோடி ரூபாய்களை சுருட்ட நடந்த நாடகம்.

வினிதாவின் போஸ்ட் பார்த்தேன் சத்யம் தவறிய சத்யம அது சத்யம்!

ராமலிங்க ராஜு பற்றி நினைத்தால் வயிறு எரிகிறது. லக்கி பாச்டார்ட்! ( I am protected by the free speech as governed by US Constitution!)

இங்கு சத்யம் ஏ.டி.ஆர். லிஸ்ட் பண்ண வந்த போது, சந்தித்துள்ளேன். நல்ல குடிபோதை மனிதன்... என்ன பேசுவது என்று தெரியாது.. ஆங்கிலமும் சரியாக வரவில்லை, தெலுகர் என்று தெரிந்துவிடும் பேசுவதை வைத்து...

ஹைதராபாத் என்றாலே தகிடு தத்தம் என்பார் அப்பா. எல்லோரும் சாப்ட்வேர் தொழிலில் அங்கு பிசினஸ் வைப்பதில்லை. பெங்களூர் அல்லது சென்னை ஆபிஸ் மூலம் தான் பிசினஸ் செய்கிறார்கள்... அப்படி ஒரு பெயர்! :-0(

ராமலிங்க ராஜு பொறுத்த வரை ஐ.டி. பிசினஸ் ஒரு சூதாட்டம். அவரை ஆப்கானிஸ்தானுக்கு பேக் ஆப் செய்யுங்கள், குடும்பத்தோடு.

பணம் கொடுத்து வேலை வாங்கிக்கொள்ளும் பலர் வளர்த்த கம்பனி அது. 1991 முதல் எச் 1 விசாவிற்காக இரண்டு லட்சம் என்று வேலை விலை போனது. என் நண்பர்கள் சிலர் அந்த வழியில் அமெரிக்கக் வந்தார்கள். சரியான சம்பளம் கிடையாது... எப்படியோ அமெரிக்கா என்ற மோகம் வைத்து... அவர்கள் நன்றாக வேலை செய்து பிழைத்துக்கொள்வார்கள்.

எங்கள் வீட்டு அருகில் ஒரு கேஸ் ஸ்டேசன் அட்டென்டன்ட், ஒரு தெலுகர். நல்ல சம்பளம் என்றார்... எஞ்சினீர் ஆக சத்யம் மூலம் காசு கொடுத்து அமெரிக்கா வந்தவர்.

சில நாட்கள் முன் ஒருவரை சந்தித்தேன், மார்கடிங் ஹெட் என்றார். இது நாள் வரை எச்.ஆர். வேலை செய்தவர். தெலுகுக்காரர் என்பதால் ஒரு இது போல அந்த கம்பனிக்கு, இந்த மாதிரி உள் ஆட்களை வைத்து பிசினஸ் நடத்துவது ... சரி வராது. அதுவும், காசு கொடுத்து, எதிர் கம்பனி ஆட்கள் மூலம் டீல் பிடிக்கிறார்கள் என்று கேள்வி! (இன்போசிஸ், எச்.சி.எல்., போன்றவை...)

கெடுவான் கேடு நினைப்பான் என்று அப்பா அடிக்கடி சொல்வார். சத்யம் கேசில் நடந்து விட்டது.

************

இந்த பதிவு பிடித்து... தமிழ் மறக்காமல் இருக்க படிக்க வேண்டியது... என்னுடைய முந்தைய பதிவில் ஒரு லிங்க் செய்துவிட்டார்...

Writer Dilip Kumar Meet « Snap Judgment

5 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ஹைதராபாத் என்றாலே தகிடு தத்தம் என்பார் அப்பா.//

இப்படிச் சொல்லி ............

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//பணம் கொடுத்து வேலை வாங்கிக்கொள்ளும் பலர் வளர்த்த கம்பனி அது. 1991 முதல் எச் 1 விசாவிற்காக இரண்டு லட்சம் என்று வேலை விலை போனது. ///



இப்படியெல்லம் நடக்குதா.. அங்க

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//கெடுவான் கேடு நினைப்பான் என்று அப்பா அடிக்கடி சொல்வார்//

....................

Thangavel Manickadevar said...

அட இப்படியெல்லாம் காசு பார்க்க முடியுமா ? என்னே ஒரு பிசினஸ்... அசத்தல். அசத்தல்... பாவத்தின் சம்பளம் விரைவில் தருவார் கடவுள்... அதுவரை வேடிக்கை பார்க்கனும்.

Boston Bala said...

பரிந்துரைக்கு நன்றி!