ஜான் மெகெயின் தான் இந்த ஒரு ட்ரில்லியன் டாலர் பில்லை கெடுக்கிறார். ஒபாமாவிற்கு நரை முடி...
எழுதுவதற்கு என்ன இருக்கு?
அமெரிக்கர்கள், தேவையானவற்றை வேண்டும் என்று வாங்குவதை தவிர, வேறு செலவு ஒன்றும் செய்யப்போவதில்லை.
இது கிரெடிட் கார்டில் வாழும் சமுகம்.
அனேம்ப்லோய்மேன்ட் இன்சூரன்ஸ் வைத்து எவ்வளவு நாட்கள் வாழுவார்கள். ஒரு வருடத்தில் நிலைமை மாற வேண்டும்.
கோடீஸ்வர யோகம்
11 years ago

No comments:
Post a Comment