Sunday, March 8, 2009

பெண்களுக்கு ஒரு தினம்

என்ன மகிழ்ச்சி! பெண்களுக்கு ஒரு தினம் ... எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!

இன்று காலை, ஒரு மணி நேரம் முன்னதாக எழுந்திருக்கும் வேலை. டேலைட் சேவிங்க்ஸ் டைம் வந்துவிட்டது.

நீண்ட நாட்கள் எழுத முடியவில்லை.

தொடர்ச்சியாக வேலை.... இந்த பார்க்லேய்ஸ் ஆட்கள், வேலையை கொடுத்து கொள்கிறார்கள்.

அமெரிக்கன் எகானமி இன்னும் எழுந்த பாடில்லை. எப்படியோ போய்க்கொண்டு உள்ளது. சில சமயம், இந்தியா தான் நன்றாக உள்ளது என்ற தோற்றம் வருகிறது.

ஜான் மெகெயின் தான் இந்த ஒரு ட்ரில்லியன் டாலர் பில்லை கெடுக்கிறார். பழிக்கு பழி இந்த வயதில்... அரசியல்.

ஜோவின் அக்கா செனட்டர் ஆகவில்லை. நியூ யார்க் டைம்ஸ் தான் காரணம். நன்றாக போய்க்கொண்டு இருக்கும் வாழ்கையில், இப்படி ஒரு முடிவு. நல்லது தான். யாருக்கும் வருத்தம் இல்லை.

யு.பி.எஸ் பேங்க் , ஸ்வித்ஸெர்லேண்டில் இருக்கும் பேன்க அக்கவுண்ட் விசயங்களை பப்ளிக்காக வெளியிடும் என்று சொல்லி, இது வரை மியாமி கோர்ட்டுக்கு முன்னூறு பெயர்கள் கொடுத்துள்ளார்கள். அதில் அதிசயம் என்னவென்றால், அவர்களில் எல்லோரும் கூபா நாட்டின் தொடர்பு கொண்டவர்கள்.

என்னுடன் இங்கு வேலை செய்த நண்பர் கிம் வாலசுக்கு இன்று ஒபாமா அமெரிக்கா துணை மந்திரி (அஸ்ஸிஸ்ட்ன்ட் செக்ரெட்டரி) பதவி கொடுத்துள்ளார்.

சரி, எனக்கு ஒரு மகிழ்ச்சியான விஷயம். கூடிய விரைவில் சொல்லுகிறேன்.

3 comments:

Saravanan said...

hi..
accidently happened to read your blog...from your writingd i understand you are well settled in US..but its difficult to understand what you are trying to say in "pengalukkana dinam"...
sentence are not able to undetstand properly..

if you write in a understandable manner, then it would be easy for blog reader like me..

nyway! happy womens day to u..

DIVYA said...

It is just another day, in relation to my blogs!

Follow USA news closely.

Thanks for the comments.

வண்ணத்துபூச்சியார் said...

வாழ்த்துகள் திவ்யா..