Tuesday, March 17, 2009

தைவானில் நான்

தைவானில் நான் இரண்டு நாட்கள் வேலையாக வந்துள்ளேன். இது தானா முதல் முறை... சனி இரவு கிளம்பினேன். வரும் வாரம் பிசி. டோக்கியோவில் வியாழன் மற்றும் வெள்ளி வேலை முடித்து விட்டு, இரண்டு நாள் இந்தியாவில் இருந்து விட்டு இஸ்ரேல் டெல் அவிவ் அடுத்த திங்கள் செவ்வாய் வேலை முடித்து விட்டு, புதன் மதியம் நியூ யார்க் திரும்பறேன். பத்து நாட்கள்....

சில படங்கள்... நான் க்ளிக்கியவை அல்ல. இன்டெர்நெட்டில் இருந்தது.



(இங்கே இப்போது நடு இரவு ஒரு மணி.... தூக்கம் இல்லை... ஜெட் லாக்)

3 comments:

தங்கவேல் மாணிக்கம் said...

திவ்யா, தைவானின்ஸ்பெஷல், மக்கள் மற்றும் சுவாரசியமான விஷயங்களை எழுதலாமா. படிக்க சுவாரசியமாக இருக்குமல்லவா ? நேரமிருந்தால் எழுதவும். நட்புடன் தங்கம்.

saravanan said...

hiii.. "ulagam suttrum valibi"!!
tell me which country you hvnt visited yet?? ;)

Vinitha said...

Enjoy your trip and please post more pictures. ;-)