ரெண்டு வாரமா ப்லோக் பக்கம் வர முடியலே தலை கிறுகிறுப்பு இருக்கு! ;-)
நல்ல ரெஸ்ட் எடுத்துட்டு, இப்போ பரவாயில்லை.
பாலென் அலர்ஜி போல இருக்கு ஸ்ப்ரிங் சமயம், அங்கே வீட்டுபக்கம் கிழே நிறைய மரங்கள், துளிர் விடும் சமயம், இன்னும் முழுசா இல்லே....
*********
தமிழ்நாட்டு அரசியல் பத்தி நிறைய எழுதனும்னு நினைச்சேன்.
அப்புறம்!
கோடீஸ்வர யோகம்
11 years ago

5 comments:
ரொம்ப நாளாக பதிவொன்றும் இல்லையே என்று எண்ணிக் கொண்டிருந்தேன். அரசியல்வாதிகளைப் பற்றிய கருத்தை இன்றைய சூழ் நிலையில் பதியவே பயமாக இருக்கிறது. எழுதுங்கள் ...
அர்த்தமோடு எழுதுறீங்க!
நன்றிகள்.
pls write abt tamilnadu politicians
madam, i'm arun . a mutual fund advisor from sankarankoil -nellai.
i was mush impressed with ur teo rupees story.
and also the posts regarding ur visits to india how the customs and hotel people treated u. in chennai airport it is a quiet common thing to cheat passengers and the officials took our cigars.cds,
i had an experience
Post a Comment