Tuesday, June 2, 2009

பெங்களூரில் நான்

நானும் ஜோவும் பெங்களூரில் இருக்கிறோம். ஒரு போர்ட் மீட்டிங்குக்காக, வந்திருக்கிறோம். திங்கள் அதிகாலை ( ஜூன் 1 ) இங்கு பெங்களூருக்கு வந்தோம்.

இந்த பன்றி காய்ச்சல் பற்றி இங்கு யாருக்கும் அக்கறை இல்லை. சரியாக ஒன்றும் செக் செய்வதில்லை. கோவை பெண்மணியும், அவர் மகனும், இப்போ கேவலம் ஜெனரல் ஆஸ்பிடலில். எவ்வளவு பேருக்கு கொடுத்தார்களோ.

பெங்களூரில் மழையோடு நல்ல வெதர். லீலா பேலஸில் தங்கியுள்ளோம். அப்பப்ப, நேற்று காலை மைசூர் ரோடு போய்த்விட்டு வருவதற்குள், ட்ராபிக் கொடுமை...

ஜோ இன்வேச்த்மன்ட் கம்பெனியும், என்னுடைய பெர்சனல் லெவலிலும், ஒரு ஐ.டி. கம்பெனியில் இன்வச்ட் செய்துள்ளோம். வருட கணக்கு சரி பார்த்தால், இந்த வருடம் முதன் முறையாக, லாஸ் செய்துள்ளார்கள். பிசினஸ் குறைவு. மற்றும் பாரெக்ஸ் ப்லக்சுவேசன்.... விட்டு பிடிக்கவேண்டும்!

********

ஏர் பிரான்ஸ் விமானம் விபத்து நடுங்க செய்தது. இறந்தவர் குடும்பத்தினருக்கு அனுதாபங்கள்.

தயவு செய்து யாரும் ஏர் பிரான்சில் பறக்க வேண்டாம். திமிர் பிடித்தவர்கள்.

இந்த வருடம் ஜூலை லாங் வீகென்ட், ரியோ செல்லெலாம் என்று திட்டம்.

********

ஆஸ்த்ரேலியாவில் ரேசிசம் பற்றி நிறைய முறை விவாதித்து விட்டேன். அவர்கள் ஒரு குற்றவாளிகள் நாடு. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அந்தமான் அது. எப்படி இருக்கும் அவர்களின் எண்ணங்கள்?

*********

நண்பர்கள் ரமேஷ் மற்றும் சிலர் டின்னரில் நேற்று இரவு சந்தித்தோம். ரமேஷ் மனைவி ( என் க்ளாஸ்மேட் தி. ) ஓர் சேலை பரிசளித்தார்.

********

இன்று மதியம் கோவைக்கு கிளம்புகிறோம். அம்மா அப்பா கோவையில் இல்லை. யு.எஸ்ஸில் தங்கை குடும்பத்துடன் இருக்கிறார்கள்...

எங்கள் ரேஸ் கோர்ஸ் வீட்டில், சொந்தம் ஒரு மாமா இருக்கிறார். பார்த்துக்கொள்ள. டிம்பர் பிசினஸ் செய்கிறார்.... செல்வபுரத்தில் கடை.

நாளை கோவையில் ஜாக்கெட் தைக்க, அளவு கொடுக்க வேண்டும். எங்கள் ரெகுலர் காமாட்சி டெய்லர், பி.டபிள்யு.டி. க்வார்டர்சில் இருக்கிறார்.

வியாழன் (நாளை ) இரவு மும்பை வழியாக, திரும்பி செல்கிறோம்.

வெள்ளி லண்டனில் ஒரு மீட்டிங். அப்புறம் சனிக்கிழமை, பாரிசில் ஒரு மீட்டிங். ஞாயிறு இரவு, நியூ யார்க்கில் இருப்போம்.

********

அப்புறம் பார்வையில் என்ற ப்ளாகை, நான் எழுதவில்லை. இன்னொரு ராஜ நடராஜன் (கோவைக்காரர் போல) சரியான மொக்கை ( அப்படினா என்ன, சார்? ) ப்ளாக்! Just kidding!

10 comments:

Raju said...

Nice post. where can we meet in Bangalore? Possible ma'am?

DIVYA said...

Thanks Raju. May be there is a next time to meet!

I am moving out of The Leela at 11.30 AM and we are driving to Coimbatore in my uncles car.

;-)
--
Luv
Divya

ராஜ நடராஜன் said...

தன்னிலை விளக்கம் என்ற பெயரில் உங்கள் பெயர் எனது இடுகையில் வந்து விட்டது.நான் உங்கள் ப்ளாக் பற்றி அறிந்திருக்காத காரணத்தாலேயே இந்த குழப்பம் எனது பக்கமிருந்து நேர்ந்து விட்டது.

எனது இடுகைக்கு வந்து விளக்கம் தந்ததற்கு நன்றி.

Ramesh said...

Divya, I hope you are happy now that the issue is taken care of. :-))

Vinitha said...

I saw the other blog. That "anonymous" guy must say sorry. I know that you will track him down!

Ramesh has written a nice post.

I too wrote one..... அனானிமஸ் கொடுமைகள்

Have a safe journey! Thanks for the call.

Today I got the courier with chocolates. Thanks for the love and affection.

விக்னேஷ்வரி said...

தயவு செய்து யாரும் ஏர் பிரான்சில் பறக்க வேண்டாம். திமிர் பிடித்தவர்கள். //

ஏங்க இப்படி திட்டுறீங்க. பாவம் அவங்க என்ன வேனும்னேவா செஞ்சாங்க.

ஆஸ்த்ரேலியாவில் ரேசிசம் பற்றி நிறைய முறை விவாதித்து விட்டேன். அவர்கள் ஒரு குற்றவாளிகள் நாடு. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அந்தமான் அது. எப்படி இருக்கும் அவர்களின் எண்ணங்கள்? ///

ரொம்ப கோபமா இருக்கீங்க போல.

Boon of earth said...

i stumbled upon your blog this morning! quiet interesting! keep writing "your thoughts" :)

Boon of earth said...

i stumbled upon your blog this morning! quiet interesting! keep writing "your thoughts" :)

Boon of earth said...

i stumbled upon your blog this morning! quiet interesting! keep writing "your thoughts" :)

Boon of earth said...

i stumbled upon your blog this morning! quiet interesting! keep writing "your thoughts" :)