நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று தான் டைம் கிடைத்தது, இன்டர்நெட் மேய. எங்கள் கம்பெனி டிவிசன், மீண்டும் வேறு ஒருவருக்கு விற்க முடிவு. பர்கலேய்ஸ் டு ப்லேக்ராகிலிருந்து இப்போ யாரோ?
****
ஜுலை போர்த் லாங் வீகென்ட் ப்லேன் அர்ஜண்டினாவிர்க்கு. பிரேசிலும் பார்ப்போம்!
*****
மைகேல் ஜாக்சன் மறைவு கஷ்டம். இங்கு நியூ யார்க்கில் ஒரே விஜில் தான். டிவி எல்லாம், ஏகனாமியை விட்டுவிட்டு, அதை தான் காட்டுகிறார்கள். டெமரால் டேஞ்சரஸ். நானும் மன அமைதிக்கு டெமரால் தான் சிறிது காலம் சாப்பிட்டேன். இப்போ குழந்தைக்கு ட்ரை பண்ணுவதால், நிறுத்திவிட்டேன்.
மைகேல் ஜாக்சன் மறைவு நிறைய பேருக்கு துயரம்
*****
வினிதா ஒரு கதை எழுதியிருக்காங்க. மீண்டும் மீண்டும்
நல்ல இருக்குங்க கதை. ஷார்ட் அண்ட் ஸ்வீட்.
பார்டிசிபேசன் முக்கியம். வெற்றி பெற வாழ்த்துக்கள்.
*****
அப்புறம், என்னை பற்றி அவதூறாக ஒரு ப்ளாகில் எழுதியவர் ஒரு துபாய் கம்பெனியை சேர்ந்தவர் என தெரிகிறது! இந்தியாவிற்கு பேக் செய்ய ஆர்டர் கொடுக்கப்படும்!
கோடீஸ்வர யோகம்
11 years ago

4 comments:
##அப்புறம், என்னை பற்றி அவதூறாக ஒரு ப்ளாகில் எழுதியவர் ஒரு துபாய் கம்பெனியை சேர்ந்தவர் என தெரிகிறது! இந்தியாவிற்கு பேக் செய்ய ஆர்டர் கொடுக்கப்படும்!###
sollunga yarunu avangala police la pidichi kodukkalam
Divya.. andha dubai kaarar, appadi enna eluthinar?
obviously unga kobatha paartha, konjam overa eluthiirukalam..
polaichu porar..
லீவ் இன்னும் முடியலையா?
குழந்தைக்கு கண்டதையும் குடுக்காதிங்க.. டேக் கேர்..
இராயர் அமிர்தலிங்கம், Please read my old blogposts. I have taken care of such elements.
moe thanks.
Post a Comment