Tuesday, December 9, 2008

வீட்டுக்கடன் அமெரிக்கா வங்கிகள் திவால்

சென்ற பதிவில் நண்பர் ஒருவர் ஒரு கமன்ட் போட்டிருக்கிறார். (வேறு கமண்ட்ஸ் பதிபிகக செய்ய முடியாதவை..)

திவ்யா, அமெரிக்காவில் சில பேங்குகள் வீட்டினை முதலீடாக வைத்து,வீட்டின் விலைக்கு பங்குகளை உருவாக்கி அதைச் சந்தையில் வெளியிட்டனராமே ? உண்மையா ? மேலும் இப்படிப்பட்ட பங்குகளை செயற்கையாக விலை உயர்த்தினார்களாமே ? இதைப் பற்றி கொஞ்சம் விளக்கமாக எழுத இயலுமா ? நேரமிருந்தால் எழுதவும்.

ஒரு சிறு குறிப்பு...

இது ஒரு சிறு விளையாட்டு மூலம் சொல்லலாம். இது முற்றிலும் கவர் செய்யது, மேலோட்டம் தான்.

வீட்டுக்கடன் வாங்குபவர் - A
வீட்டுக்கடன் கொடுக்கும் வங்கி/நிறுவனம் - B
வீட்டுக்கடன் ரி-பினான்ஸ் செய்பவர் (எங்களை மாதிரி) - C

A , B இடம் தான் கடன் வாங்க முடியும். அவர்கள் கொலேட்டரல் என்று அடமானம் வாங்கும் வீட்டை எழுதுவார்கள்.

சரி, B இக்கு எங்கிருந்து பணம் வரும்?
(1) டிபசிட்ஸ் (சிறு கணக்கு, வட்டி குறைவு, எப்.டி. வட்டி அதிகம்)
(2) கரன்சி வியாபாரம்
(3) வீட்டுக்கடன் மூலம் லாபம்
(4) அரசாங்க லோன் (வரும் டிபசிட்ஸ்சில் கட்டாயம், 10%, அரசாங்கத்திடம் சி.ஆர்.ஆர். ) வைக்க வேண்டும். இன்சூரன்ஸ் FIDC 0.0025% அளவு டாகுமன்த்ஸ் சார்ஜ்.
(5) சிலர் முஸுவல் பண்ட்ஸ் விற்பார்கள்
(6) சிலர் லாகர் கொடுப்பார்கள்.
(7) சிலர் செக் புக்கிற்கு பணம் கேட்பார்கள்
(
8) சிலர் அவரால் பாங்கில் போட்ட பணத்தை ஏ.டி.எம்மில் எடுக்க பணம் கேட்ப்பார்கள்


மேலே உள்ளவற்றில் B, (3) ஐட்டம்களை, ஹவுசிக்ன் லோன் நோட்ஸ் என்று மொத்தமாக, C இக்கு கொடுப்பார்கள்.

ஆவெரேஜ் 5% வட்டி (கவர்ன்மன்ட் லெவல்) என்றால், அந்த பீஸ் இந்த பீஸ் என்று 6% ஆகிவிடும். இது சில சமயம் 7% என்று கூட ஆகும். இன்ப்லேசன் பொறுத்து.

சரி, மேலும் மேலும் மக்கள் தங்கள் வருமானத்தை நினைத்து (வாடகை அளவு தான் தவணை, மாதம்) வந்தால், கடன் கொடுக்க வேண்டும்.

சோ C காட்டில் மழை. டிஸ்கவுண்ட் செய்து 100 டாலருக்கு பதில் 98 கொடுப்பார்கள். அப்போ வட்டி 6.5% வரும் அல்லவா? (கவர்ன்மன்ட் லெவல் விட 1.5% அதிகம்!)

சரி, அந்த வீடுகள் தானே இப்போது அடமானம் C இடம்?

இப்போது வீட்டு விலை பாருங்கள். 2001 - எங்கள் வீட்டு விலை 1.5 மில்லியன். 2006 5 மில்லியன் வரை தொட்டது. இப்போது மூன்று மில்லியன்.

நினைத்து பாருங்கள், சிலர் 2006 இல் வீடு வாங்கியிருந்தால்... அசலும் குறைகிறது அல்லவா? எப்படி கட்டுவார்கள்? அதனால் A திவால் ஆகும் போது, B அழமாட்டார்கள், C தான் திவால் ஆகும் எங்கள் கம்பனி மாதிரி.

பட், ஸ்டாக் மார்க்கெட்டில் கம்பனி விலை ஏறுவது இறங்குவது ஒரு சூதாட்டம் தான். இன்று வாங்கும் ச்டாகின் விலை, நீங்கள் பத்து ஆண்டுக்கு பிறகு கொடுக்கும் விலை. அவர்கள் வருமானம் அதிகம் என்று நினைத்து, நீங்கள் அதிகம் விலை கொடுத்து அவர்கள் ஸ்டாக்கை வாங்குவீர்கள். பி.ஈ. ரேசியோ.

நானும் ஜோவும் ஒரு பெங்களூர் கம்பனியில் சில வருடம் முன்பு மூன்று கோடி ருபாய் பணம் போட்டோம். ஜனவரியில் அது முப்பத்தியாறு கோடிகள் ஆனது (பேப்பரில்). இன்று அது குறைந்து இருபது கோடிகள் தான்.

நாங்கள் ஜனவரியில் அடமானம் வைத்து அதிக வட்டிக்கு பணம் வாங்கியிருந்தால்? அந்த கடன் கொடுத்த பாங், அந்த ஸ்டாக்குகளை வரும் விலைக்கு விற்கும். மார்ஜின் கால். 75% வேல்யுவிற்கு கடன் கொடுப்பார்கள்.

ஜோ
அப்படி செய்து கஷ்டப்பட்டார். அந்த பாங் டைரக்டர் அவருடைய நண்பர் என்பதால் உதவ முடிந்தது. இப்போ .கே. வேறு இடத்தில் இருந்து பணம் புரட்டி, சரி செய்தோம்.

இதற்க்கு மேல், என்னால் தமிழில் விளக்கம் சொல்ல முடியாது.

புரிகிறதா?

A friend in need, is a friend indeed. At times, money matters with friends do not backfire! It helps to have a friend, wherever you do biz.

அப்பா சொல்லுவார், அகல கால் வைக்காதே. அது தான் இது.

Don't leverage more than you can chew!

Update - There is a question by Vinitha on the impact of the above in India.

My simple answer:
Well those C's invest in India, and if their value gets hit in US, they sell their holdings in India for whatever cost. That brings down Indian Economy too!

********

இந்த பதிவு, இதுவும் ஒரு வகை டேரரிசம் தான் மனதை நெகிழ வைத்தது.

இன்று ஒரு பக்ரித் பார்டி இருக்கிறது. ஜோவும் வருகிறார். அதை பற்றி பிறகு.

2 comments:

தங்கவேல் மாணிக்கம் said...

நன்றி திவ்யா.. நன்றி.

கொஞ்சம் புரிந்தது மாதிரி இருக்கிறது.

ரகசிய வன்முறை படித்தீர்களா ? நன்றி...

Vinitha said...

OK. I cannot think of buying a house in Chennai. We need to buy a boat as well, such is the state.