அவர்கள் எல்லோரும் அமேரிக்காவில் தான் இந்த சமயம் இருப்பார்கள் என நினைத்தோம்.
சரி தேர்ந்த ஒருவருக்கு நாலு வோட்டு இப்போ கிடைத்துள்ளது... எல்லாம் மறுத்த மல முருகன் அருள்.
****************
எங்கள் கோவை பக்கத்து வீடு ஆட்கள் முப்பது வருடமாக வோட்டு போடுறாங்க. இப்போ வோட்டர் லிஸ்டில் இல்லை. இதற்கும் அவர்கள் நவம்பரில் போட்டோ தப்பு என்பதை சரி செய்துள்ளனர். என்ன விந்தை?
இங்கே அமேரிக்காவில் தான் ஸெலெக்த்ட் ரிமூவல் ( கலர் ஆட்களின் வோட்டை ) எடுப்பார்கள்! ;-)
****************
இந்தியாவில் கடைசி கட்ட தேர்தல் முடிந்துள்ளது. அதனால், கருத்துக்கணிப்பு நிறைய வந்துள்ளன. மீண்டும் யு.பி.எ ஆட்சி. நண்பர் ரமேஷும் ஏப்ரில் ஆறு, அதை தன் கூறினார் இங்கே. ரிசல்டுக்கு இன்னும் இரண்டு நாட்கள் உள்ளன, பார்ப்போம்.
Election 2009 result
எப்போதும், கஷ்ட காலத்தில் "இருப்பதை வைத்து" காலம் ஓட்டுவது இந்தியர்களின் மரபு. அதன்படி, திரு மன்மோகன் சிங்கே ஆட்சியில் இருப்பார் என நினைக்கிறேன். நல்லது. கருப்பு பணம் அனைத்தும், ஸ்விஸ்ஸில் தான் இருக்கும்.
இங்கே அமேரிக்காவில் ஒபாமா சேஞ் என்ற பெயரில் ரொம்ப கூத்து செய்கிறார்... அனுபவம் குறைவு என்பதாலா? இன்னும் மூன்று வருடங்களுக்கு எங்கள் குடும்ப டேக்ஸ் அதிகமாகும்... அதனால் எங்களுக்கு லாபம் இல்லை.
************
சரி தமிழ்நாட்டில் ஜெயலலிதா தான் அடுத்த பிரதமர் என்கிறார்களே..... நாட்டை விற்று விடுவார் ஜாக்கிரதை!

1 comment:
nalla irukkunga pathivu.
Post a Comment