நீக்கப்பட்டவர்கள், எல்லாம், கோர்பா, மற்றும் பினால் செட்டில்மண்ட் வாங்கிவிட்டார்கள். பலர் நல்ல வேளையில் இருக்கிறார்கள்.
ரெபரன்ஸ் செக் வரும் போது தான் தெரிகிறது. நானும் தேட வேண்டும். எலெக்சன் முடிந்து விட்டால், ஒபாமா வெற்றிபெற்று வந்தால்... வேறு ஊருக்கு போகும் வாய்ப்பு வரலாம்!

எல்லோரும் ஹாலிடே மூடில் இருக்கிறார்கள், வேலை செய்பவர்கள்.
குளிர் ஆதலால், எல்லோரும் சூட்டில் வருவார்கள்.
இன்று ஸ்டைல் வேறு. கலர் கலராக.
பாசை கேட்டேன். "எல்லாம் திவால் விஷயம்" என்றார். கேட்க முடியாது.
நாற்பது பேர் இருந்த என் பகுதி, இப்போது வெறும் பத்து பேர் மட்டும். அதே வேலை. கஷ்டம் தான்!

2 comments:
Get well soon! Don't overwork in fever!
Interesting Divya.
Post a Comment