எனாகு மஹாத்மாவிடம் பிடித்தவை சில விஷயங்கள்.. எதையும் ஒரு முறை ட்ரை பண்ணும் எண்ணம், பிடிவாதம்.
ஆனால் அவர் நேரு குடும்பத்திற்கு பண்ணியது ஜாஸ்தி.
இந்த காஸ்மீர் விஷயம் ஒபாமா வந்தால், நிறைவு பெரும் சாத்தியம். காந்திய வழி தான் சிறந்தது. மக்கள் தீர்ப்பு சொல்லட்டும்.
இப்போது நடக்கும் மாநில் ஏலேக்சனில், இன்னொரு வோட்டு வாங்குங்கள். தனி ஆட்சி வேண்டுமா என்று? அப்படி ஒக்கே ஆனால், பிரிவினைவாதிகள், சண்டை போட்டு, தலிபான் நிலைமை வருவது வாய்ப்பு, அதிகம்.
அவகளுக்கு தேவை, கொசோவோ மாதிரி தீர்ப்பு.
இந்தியா, பாகிஸ்தான் கண்ட்ரோலில் இருந்து விடுதலை. யு.என். முயற்சி வேண்டும்.
இதை மக்கள் எதிர்பார்த்தால், செய்யட்டும்.
கோடீஸ்வர யோகம்
11 years ago

3 comments:
Post and topic title, doesnt match, may be?
காந்தி என்ற சொல் எங்கிருந்தாலும் ஒரு தடவை வாசிப்பது என் பழக்கம். அதற்காக எனது நன்றிகள் உங்களுக்கு
Very interesting!
Post a Comment