இன்னொரு நாள் கழிந்தது
கதைகள் எழுத டைம் இல்லே.
அப்புறம், வேலை பளு.
ஒரு ஐடி கம்பெனியில் இருந்து அழைக்கிறார்கள், டோமேயின் கன்சல்டன்ட் ஆக இருக்க. முயற்சி செய்யலாமா? யோசிக்கிறேன். டிசம்பர் 31 வரை டைம் உள்ளது.
பெங்களூருக்கு அடிக்கடி பறக்கும் வாய்ப்பு கிடைக்கும். நல்லது!
இந்த வருடத்தியே லீவு, நவம்பரில் எடுத்து விடுவேன்.
******
சில பதிவுகள் படித்தேன்...
கந்தசாமியின் அறிவுத்திறன் சிரித்தேன்! :-))
சொல்லாடல ... ரமேஷ் வாழ்த்துக்கள்.. கவிதை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது, புரிந்த மாதிரி உள்ளது!
உணவு பழக்கங்கள் நல்ல விஷயம்.
அப்புறம், ராமராஜன்...யார் இந்த மேதை?
நியூ யார்க்கில் நல்ல குளிர், ஜாகிங் செல்ல முடியவில்லை... ஜிம் தான்.
நவம்பரில் இரண்டு வாரம் லீவு, நானும் ஜோவும் கோவையில் இருப்போம். அது இந்த எலெக்சன் முடிவுகள் பொருத்தது!
நவம்பர் 5 இரவு கிளம்பலாம் என்று இருக்கிறோம்.... எலெக்சன் நாலாம் தேதி. ஜோவிற்கு ரிடர்ன் பிளான் நவம்பர் 15.
அப்புறம் இந்தியாவில் கொஞ்சம் வேலை, மும்பையில் இருக்க வேண்டும். தேங்க்ஸ் கிவிங் சமயம் நியூ யார்க் திரும்புவேன். நவம்பர் 26 காலை திரும்புவேன். சாயந்திரம் பாஸ்டன் செல்லுவோம். வருடாவருடம் நடப்பது. ஜோவின் பெற்றோர்கள் விரும்புவது.
ஸோ, நவம்பர் சமயம் ப்லோக்கிங் குறைவாக இருக்கும்!
நாளைக்கு சந்திக்கலாம்!
கோடீஸ்வர யோகம்
11 years ago

1 comment:
Thanks for reading my blogs and pointing!
Welcome to Bangalore, India.
Post a Comment