தூறல், அதிகம் மழை விட்டு விட்டு... மந்தாரம்? கோவையில் மழைக்காலம்
மொட்டை மாடியில் ஆடிய காலம் எல்லாம் இப்போது நினைவில் இருக்கு. அம்மாவிடம் திட்டு அடி என்று ... விக்ஸ் போட்டு தூங்குவது... சூடான சூப் குடிக்கவேண்டும். . சிக்கன் சூப் கிடைக்கும்.
இப்போது வெஜிடேரியன் ஆனதால்.... எதாவது ஒரு சூப்.
ரசம் தான் அருமை.
***
வாசகர் கம்ன்ட்சுக்கு நன்றி.
கோடீஸ்வர யோகம்
11 years ago

No comments:
Post a Comment