நல்ல பீலிங். அட்வான்ஸ் நன்றிகள்!
ப்லோக் பக்கம் அடிக்கடி வரும் நண்பர்களுக்கு மிக்க நன்றி. நல்ல கமண்ட்ஸ் போடுங்கள்!
நான் வெள்ளி இரவிலிருந்து பாஸ்டனில் இருப்பதால்... ஜோவின் அரசியல் வொர்க். டைப் செய்ய முடியவில்லை. திங்கள் இரவு மாலினியின் கதைகள் வரும். இன்று சாயந்திரம் ஐந்து மணிக்கு கிளம்பினால், இரவு பத்து மணிக்குள் நியூ யார்க்! வழியில், ஹார்த்போர்டில் ஒரு மணி நேரம், கோவை டாக்டர் நண்பர் குடும்பத்தோடு, ஒரு இந்தியன் ரெஸ்டாரன்டில், டின்னெர். அனேகமாக அம்பாசடர் அப் இந்தியா, க்லாச்டோன்பரி (ஷாப்பிங் மால் ஏரியா) என்று நினைக்கிறேன். ஏழு மணிக்கு இருக்க வேண்டும். ரூட் 84, 91.
அங்கிருந்து மாக்சிமம் இரண்டு மணி நேரம் வீடு.
ஜோ டிரைவ் செய்து வந்தார் எனக்கு முன், நாள் ஒரு லோக்கல் ப்ளைட் எடுத்தேன். நியூ யார்க் வீட்டிலிருந்து கிளம்பி காரில் பாஸ்டன் வீடு செல்ல, ஐந்து மணி நேரம். ட்ராபிக் அதிகம்.
சனிக்கிழமை காலை டிரைவ் செய்வது தான் சுகம்! அழகான வழிபாதை. நியூ ஹவென் என்ற இடத்திலிருந்து, சீனரி ரூட் ஒன்று உள்ளது, ஹார்ட்போர்ட் ஏர்போர்ட் வரை. அருமை.
நியூ யார்க் வீட்டிலிருந்து ஆறு மணிக்கு கிளம்பி, ஜே.எப்.கே. சென்று, ப்ளைட் எடுத்து, பாஸ்டன் வீடு சென்று சேரும் நேரம் நான்கு மணி நேரம்! என்ன அதே செலவு தான், சுமார் ௨00 டாலர்கள். கையில் லேப்டாப். வைபை. ரெண்டு மூணு போஸ்ட்ஸ் போட்டேன், வெயிடிங் டைம்.
ஆனால் பாஸ்டனிலிருந்து நியூ யார்க் திரும்புவது ஜோவோடு காரில். ரிடர்ன் ரவுண்ட் ட்ரிப் டிக்கட் வேஸ்ட். சில ஏர்லைன்ஸ்களுக்கு அப்படி செய்வது பிடிக்காது, ஏன் என்றால் ஒன் வே மாத்திரம், ஜாஸ்தியாக இருக்கும்! எனக்கு கூட அப்படிதான் சொன்னார்கள், அமெரிக்கன் ஏர்லைன்ஸ். (செப்டம்பர் 11, 2001 ஞாபகம் உள்ளதா? அந்த இரண்டு ப்ளைட் நம்பர்கள் இப்போது யூஸ் செய்வதில்லை!).
என்றும் உங்களின் ஆதரவு நாடும், நண்பி, திவ்யா!
கோடீஸ்வர யோகம்
11 years ago

5 comments:
Advanced Congrats! Great!
Why don't you post the scenic route picture from New York to Boston?
Congrats!
My English Blog has got 5000 hits too!
Astrology and Ayurveda
Great going Divya! You bring me the memories of my US Stint! Thanks!
bostonla oru veedu NY la oru veedaaa?
enna kodumainga idhu? :)
btw, dont get carried away by the number of hits. it really means nothing.
Thanks All.
Joe's parents live in Boston.
Yes web hits dont mean anything to me, so no post!
Post a Comment