Wednesday, December 3, 2008

சில பதிவுகள்

பதிவுகள் எழுத நேரம் இல்லை. சில கதைகள் பாக்கி. வேலை நிறைய உள்ளது.

நிறைய கமண்ட்ஸ். கோவைக்காரர்கள் எல்லாம் அந்த பி.எஸ்.ஜி கல்லூரி பற்றி பொருமி தள்ளிவிட்டார்கள். நிறைய வாத்தியார்கள் கொடுமையாம்.... இன்டர்னல், லேப் மார்க்கை வைத்து விளையாடுகிரார்களாம்.

நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, சாந்தி ஜெயகுமார் அவர்களை தொடர்பு கொண்டு அவரின் இமெயில் முகவரிக்கு (ஏதோ ஒரு பதிவில் கமன்ட்சில் உள்ளது) பெண்கள் மட்டும் உங்கள் Sexual Harassment குறைகளை சொல்லவும். உதவி கிடைக்கும். You need to have the person involved email, with all details.

அமெரிக்கா வேலை என்று என்னிடம் ஒன்றும் கேட்டு எழுதவேண்டாம். திறமை இருந்தால் வேலை தேடி வரும். இப்போது விசாவும், லாட்டரி ஆகிவிட்டது.

***********

பெண்களுக்கான பதிவு... பூவாசம்... என்னை பொறுத்த வரை this is too Female Chauvinistic!தேவையில்லை. வேண்டாமே? That too a guy is running the blog for women. Unacceptable! Don't give away your personal phone / mobile no's for the cause of a blog publishing... I am too worried about emails and phone numbers falling in hands of unscrupulous elements.

வினிதா ஏற்கனவே என்னிடம் பெண்கள் பதிவுகள் என்ற ப்லோக் பற்றி சொன்னார்.

The Law of the Garbage Truck சிரிக்க வைத்தது.... ரமேஷ், எங்கிருந்து பிடிக்கிறீர்கள்?

Abraham Lincoln 's Letter to His Son's Teacher இதுவும் நன்று.

1 comment:

Vinitha said...

Thanks for pointing out. Do you think we should have it or not? I have written a blog post on it.