இன்று என்ன எழுதுவது?
வேலை எக்கசக்கம். எப்போதும் போல தான். என்னுடைய லீவு டிசம்பர் 24 முதல் தான். அப்போது எல்லோரும் லீவு தான். என் பாஸ் தியாகு இந்தியாவில் உள்ளார். அவர் ஜனவரி ஐந்தாம் தேதி தான் வருகிறார்.
பிறகு சொல்கிறேன்.
சில பெரிய தலைகள் செய்த முடிவு, பல பில்லியன்கள் காலி. அதை ஈடு கட்ட மற்றவர் உழைக்க வேண்டும். இது தன் உலகம். சம்பள வித்தியாசம் கொடுமை. இந்த வாரம் டைம் மேகசினில் எழுதியுள்ளார்கள்.
ஜபனீஸ் கம்பனி நோய்மூர இந்தியாவின் கிளையை வாங்குவது குறித்து இன்னும் கவர்மன்ட் அப்ரூவல் வரவில்லை. அது பற்றி உதவ தான் நான் சென்றேன்.
ஜோவின் வாஷிங்க்டன் மாற்றல் தெரியவில்லை. அப்படி இருந்தால், இருவரும் வில்மிங்டன் டெலவேர் வீடு மாற்றல் செய்து செல்ல வேண்டும். அங்கு ஒரு வீடு ஜோவிற்கு உள்ளது, ஒரு கொல்ப் ரிசார்ட் அருகில். ஒரு அரசியல் ஆள், இருக்கிறார், காலி செய்கிறார். நல்ல விலை வந்தால்...இந்த நியூ யார்க் வீடு விற்கலாம். இல்லை வாடகை ...
நான் நார்த் - நியூ யார்க் வர 1.5 ஹவர்ஸ் ட்ரைன், ஜோவிற்கு சவுத் 1.5 ஹவர்ஸ் ட்ரைன்... இருவரும் ஒன்றாக இருக்கலாம்.. சரி பாதி டிஸ்டன்ஸ்... 100 மைல்ஸ், ஒவ்வொருவருக்கும்.
அப்பா சொன்னார், இந்த குறு பெயர்ச்சி சனி (டிசம்பர் 6) முதல் எல்லோருக்கும் நல்லது. கோவில் செல்ல வேண்டும்.
*********
நான் ரசித்த பதிவு...
பலமும் பலவீனமும்
இதுவும் தான்...
தமிழர்களும் சாதிகளும் - நான் ரசித்த பின்னூட்டம்
கோடீஸ்வர யோகம்
11 years ago

No comments:
Post a Comment