ரமேஷ் எழுதிய இந்த பதிவு,
ஹிந்தி ரஜினிகாந்த் நான்
வினிதாவின் இந்த பதிவு... பதிலுக்கு பதில்...
ஹிந்தி படிப்பது பற்றி
அவர்கள் ஹிந்தி படிக்க வேண்டிய அவசியம், மற்றும் யாரோ ஒருவர் பதிவில் இருந்த சூட்சமம் பற்றி கூறியிருந்தார்கள். இந்தி திணிப்பு. தேவையா?
நான் இட்ட கமன்ட்...
Hindi is definitely needed, lucky me, I did Rastrabaasha course at my school, other than 2nd lang. Tamil.
Helped me in Ahmedabad. Never new I would end up in.
Now half my co-workers are Hindi speaking folks.
***********
இங்கே நியூ யார்க் நகரத்தில் இந்தியர்கள் நிறைய குடும்பம் ஹிந்தி பேசுபவர்கள். வாழ்க்கை ஓடுகிறது. தமிழ் மக்கள் ஆங்கிலத்தில் தான் கட்டாயம் பேசுவார்கள். கொடுமை அது.
நிறைய ஹிந்தி சினிமாக்கள் பார்க்கிறோம்.
மும்பை தொடர்பு நல்ல வழியில் செல்கிறது...
சிடிபான்க் திவாலாகும் நிலைமை. எல்லோரும் ஓர் இனம். சிடிபான்க் தலைவர் பண்டிட் அவர்களை இரு முறை சந்தித்து உள்ளேன். சிறிது ஹிந்தியில் தான் பேசினேன்.
என்னமோ தெரியலே... எகனாமி அடுத்த வருடம் திர்ட் க்வார்டேரில் மலரும்...
வேலையை விட வேண்டியதில்லை தான். முடிவு... நாளை சொல்கிறேன்.
கோடீஸ்வர யோகம்
11 years ago

1 comment:
இந்தி திணிப்பு வேறு இந்தி மொழியை சுயமாக கற்பது வேறு .
ஒரு இந்திகாரன் நம்மிடம் இந்தியில் பேசினால் நாம் திருப்பி அவரிடம் இந்தி பேசவேண்டும் என்பது அவசியம் இல்லை !
இப்போது உள்ள காலகட்டத்தில் ஆங்கிலம் தான் இந்தியாவில் உள்ள அனைவரையும் இணைக்கும் மொழி !
அன்புடன்
செந்தில்
Post a Comment