Tuesday, December 2, 2008

பிரச்சனைகள் தீர்வுகள்

குளிர் இங்கு அதிகம். ஐந்து மணிக்கு எழுந்துவிட்டேன். லண்டன் கால் ஆறு மணிக்கு. அதனால், இருக்கும் டைம் ஒரு ப்லோக் போஸ்ட்.

அமெரிக்காவின் பிரச்சனை ஒரு தீர்வு ... நிறைய பணப்புழக்கம்.

பிசினசுக்கு வேண்டும் நிறைய பணம். குறைவான வட்டி.

மக்களுக்கு தேவை. செலவு செய்ய மனம், அதற்கு பணம்.

எல்லாம், காசே தான் கடவுளடா...

*************

நண்பர்கள், என்னிடம் பிரச்சனை கொண்டு வந்து தீர்வு செய்ததற்கு நன்றி. கமண்ட்ஸ் தாராளமாக இடலாம். வெறுப்பு ஒன்றும் கிடையாது.

அப்பாவும் வருத்தப்பட்டார், ஒரு பெண் வாழ்க்கை பாழாக கூடாது என்று.

எனக்கும் ஒரு டென்சன், தீர்வு செய்ய வேண்டும் என்று.

நல்ல வழியில் ஒரு தீர்ப்பு சொல்லப்பட்டது. என்ன வருத்தம் என்றால், அந்த லெக்சரருக்கு வேலை போயிற்று. இதுவே அந்த பெண் மூலம் ஒரு சிறு தவறால் நடந்திருந்தால்? Situation can be never reversible!

அந்த லெக்சரருக்கு கை கால் உடைத்து, அவர் வீட்டில் களேபரம், கஞ்சா கேஸ் என்று அடுக்கி கொண்டு போனார்கள். That would be too low class and would not be the right solution. நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். படித்தவர். வேறு எங்காவது பிழைத்து போகட்டும்...

சாந்தி ஜெயகுமார் ஒரு சைகியாட்டிரிச்ட் மூலம் அணுகியது சிறப்பு. Well done. Thanks.

எல்லோருக்கும் நன்றி.

Related posts...

செக்சுவல் ஹராஷ்மன்ட்

மீண்டும் மன உளைச்சலோடு நியூ யார்க்

நிம்மதி

நண்பி வினிதாவும், அவர் பதிவில் .... பெண்களுக்கு எதிராக பயங்கரவாதம்

Thanks for all the concerns.

No comments: