இந்தியாவில் நீங்கள் உதவிக்கு தயவு செய்து எனது நண்பி சாந்தி ஜெயகுமார் அவர்களை தொடர்பு கொள்ளவும். ஷங்கர் பிடாரி அவர்களை நேரில் சந்தித்தால், அவரின் விவரம் முழுமையாக கிடைக்கும். அவர் பெங்களூரில் இருப்பவர். நிச்சயம் உதவி செய்வார். நான் ப்ளோகில் எழுதிய பிறகு நிறைய பேர் அவரிடம், உதவி பெற்றார்கள். கொஞ்சம் பைசா செலவு செய்ய வேண்டி இருக்கும்.
என்னுடைய விவரங்கள் எதற்கு? எதற்கு வேண்டும்? எனக்கு வேற வேலை இல்லையா? விளையாட்டு வினையாகும்.
பல பேர் எழுதி கேட்டும் நான் போன் நம்பர் கொடுக்கவில்லை. சில நண்பர்கள், அவர்கள் விவரம் அனைத்தும் கொடுத்த பின், நான் உறுதி செய்த பின், பேசியிருக்கிறேன். மோஸ்ட்லி பெண்கள் தான்.
இப்போது நியூ என்ற பெயரில் ஒருவன் எழுதியிருக்கிறான். ஆங்கிலத்தில். அவனை பற்றி ஒரு விவரமும் இல்லை. ஐ.பி.அட்ரஸ் வைத்து, பிடித்து கொடுத்து விடுவேன்.
அது தான் அடிக்கடி சொல்கிறேனே, முதல் வரி படிக்கவும். உதவி கிடைக்கும்.
என்னிடம் விளையாடினால், உங்களுக்கு பிரச்சனை என்பது நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ;-)
கோடீஸ்வர யோகம்
11 years ago

3 comments:
திவ்யா,
வாழ்க்கை என்பது கொடுத்துப் பெறுவது. சந்தோஷத்தைக் கொடுத்தால் சந்தோஷம் வரும். இது தான் வாழ்க்கையின் தத்துவம்.
Take care...
You have told correct! Excellent.
There should be give and take policy.
First let anyone identify themselves properly.
I am getting many nasty comments, from well known bloggers.
They will have it one day from me!
12000 hits Divya! Congrats. You have been read by all. Great!
Post a Comment