Monday, October 13, 2008

தலைவலி

ஸ்டாக் மார்க்கெட் என்றாலே தலைவலி தான்...

நேற்று இரவு தூங்கவில்லை. கனவுகள் சரியில்லை. தலைவலி. ஒற்றை தலைவலி. மிக்ரைன். அது தான் அப்புறம் எழுதறேன் என்று ஒரு போஸ்ட் போட்டேன். தப்பும் தவறுமாக இருந்தால் கண்டுக்கொள்ள வேண்டாம். கண்டிப்பாக திருத்துவேன்.

எழுந்தேன் சாயந்திரம் ஆறு மணிக்கு. ஒரு காபி. பிறகு கனா காணும் காலங்கள் டைப் செய்தேன். அப்புறம் ஒரு ரோஜா பாகு.... தலைவலி தீரவில்லை. என்னவோ, எனக்கு பாக்கு சாபிட்டால் தலைவலி நிற்கிறது.

பெட்ரோல் குறைகிறது... தங்கம் விலை ஏறுகிறது.

அதுவே கொஞ்ச நாள் தாக்கு பிடிக்கும்.

என் இன்வச்டர்கள் அனைவரும், முடிந்தவரை எல்லா பணமும் எடுத்து விட்டார்கள். மினிமம் சம்பளம் எனக்கு நிச்சயம்!

அப்புறம் கோவர்ந்மேன்ட் போட வேண்டிய பணம் எல்லாம், இன்வேச்டருக்கு திருப்பி கொடுக்க தான் ஆகும்.

சரி அப்படி என்ன தான் இன்வேச்த்மன்ட் பாங்கிங்... *Investment Banking*

சுருங்க சொல்கிறேன்... டெக்னிகல் டர்ம்ஸ் வேண்டாம்... நிறைய வாசகர்கள் திரும்பி திரும்பி கேட்கிறார்கள்.

 1. ஸ்டாக் மார்கெட்டில் போய் பணம் எடுக்காதவர்கள் (.பி.) தனியாரிடம் (பேங்க், பெரிய இன்வேச்டர்கள்) வாங்குவார்கள். அதிகம் வட்டி.
 2. சரி இது வட்டி பிசினஸ் அல்லவா? இல்லை. அந்த பங்கு பத்திரங்கள், மீது மீண்டும் பான்கிடம் கடன் வாங்குவோம்.
 3. அந்த கடனை மீண்டும் ஏதாவது கடன் வேண்டுவோர்க்கு கொடுப்போம். இப்போது இரண்டு லிங்க் ஆகிவிட்டது. கேரண்டி. திவால் ஆனாலும் எல்லோரும் ஒரு சிறு தொகை கொடுப்பார்கள்... நாட்டுக்கு நாடு வித்தியாசம்.
 4. அப்புறம் எப்படி தொழில் தேர்வு செய்வது? அவர்கள் வருமானம் பொறுத்து.
 5. பெட்ரோல் எடுத்துக்கொள்ளுங்கள். ஒபெக் நாடுகளிடம், சில மார்கெட்டிங் கம்பனிகள், பெட்ரோல் க்ருட் ஸ்டாக் வாங்கும். டெலிவரி நிச்சயம். அதை வைத்து அவர்கள் பார்வர்ட் ட்ரடிங் செய்வார்கள். இன்றைய விலையை நிலை நிறுத்தி வேண்டி கொள்வது. நல்லது தானே? சில சமயம் ஆகாது. எப்படி? நூற்றி நாற்பது டாலர்கள் ஒரு பேரல் என்று விற்ற போது, ஆப்சன் வாங்கியவர்கள் இப்போது நாற்பது பர்சன்ட் லாஸ். டாங்கேர் எவ்வளவு நாள் போர்ட்டில் நிறுத்துவது? (சூதாட்டம் போல தான், இது)
 6. மினிமம் தேவை உள்ள எந்த பொருளும் (அத்தியாவசியம் என்கிறார் ரமேஷ், தமிழில்) இந்த மாதிரி பாங்கிங் செய்ய ஏற்றது. பொருள் கொடுத்தால், மூன்று மாதம் கழித்து வரும் பணம்.
 7. அப்புறம் ஒவ்வொரு நாட்டு ரேகுலேசன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
 8. டாக்ஸ் சமாசாரம். ஒவ்வொரு நாடு வேறுபடும். சிங்கபூர் %. இந்தியா ௨0%. முருசியஸ் 10%. பெர்முடா, வெஸ்ட் இண்டீஸ் 5%. இப்படி....
 9. கருப்பு பணம் இல்லாமல் சுத்த பணம் தான் போட வேண்டும். (இத்னிய தவிர - எப்.ஐ.ஐ என்று வருவார்கள் - இந்தியர்கள் இந்தியாவில் இன்வெஸ்ட் செய்ய. நாங்கள் பெயர் செபிக்கு கொடுக்க வேண்டியது இல்லை. எல்லாம் எங்கள் தலை மேல்). இதை தான் கருப்பு பணம் ரூட் என்கிறார்கள். ஆனால் யார், எந்த பாங்கிலிருந்து, எப்படி கொடுத்தார்கள் என்பதை, ஒரு நிமிடத்தில் இந்திய கவர்ன்மென்ட் தெரிந்து கொல்லேலாம். (சில நாடுகள் சுவிஸ் மற்றும் கேமன் ஹைலண்ட்ஸ் விதிவிலக்கு..)
 10. இதற்க்கு மேல், சொல்ல வேண்டுமா? இது ஒரு சந்தை வியாபாரம். மொத்தம் தரகு மண்டி பினன்சியால் ஐடம்க்கு. அப்புறம் எம்பியே படிப்பது தான் சிறந்தது இதற்க்கு. ரேடர்ன் ஆப் இன்வேச்ட்மன்ட், நெட் ப்ரெசென்ட் வேல்யு போன்றவை கால்குலேட் செய்தவண்ணம் இருக்க வேண்டும். கம்பனியின் தராதரம் பிரித்து ஸ்டாண்டர்ட் அண்ட் பூர் ரேடிங் இருக்கும். இந்தியாவில் க்ரிசில். கமெர்சியல் பேபர்ஸ். பி.என். நோட்ஸ் ஒரு வகை. அதை நன்கு பார்க்க வேண்டும். அனலிசிஸ். எல்லாம் பெண் பார்ப்பது போல தான். நாங்கள் இன்வச்ட் செய்த ஒரு கம்பனி இந்தியாவில் காண்டம் தயாரிக்கும் ஒரு தொழில். வேகமான விற்பனை. அவேர்னஸ்.
 11. தொழில் இது தான். அனலிச்ட்ஸ். பிரமிட் ஸ்ட்ராக்டுர். கை காட்டி விடுவது. கால் பர்சன்ட் கமிசன் நடைமுறை. கொடுப்பவரும் வாங்குபவரும் எங்களை நம்பி ஒரு இடத்தில் கையெழுத்து போட்டால் போதும்.
 12. அப்புறம் ஜார்ஜ் புஷ் விட்ட வழி. ஜி 8 நாடுகளுக்கு அவர் அறிவுரை சொல்கிறார். பாங்கிங் ரேகுலேசன்.
(இது ஒரு சுருக்கம், டைம் கிடைக்கும் போது ஆங்கிலத்தில் எழுதுகிறேன்!)

1 comment:

Ramesh said...

Thanks. You can write some examples, even easy to understand.

Yes, you need to correct typos!