நேற்று ஒன்றும் எழுதவில்லை.
ஏன் என்று தெரியவில்லை.
தயவாய், எனக்காக எழுதுங்கள். நன்றி.
நேற்று நான் எழுதிய பதிவு
தமிழ் இலக்கிய திருடர்கள்
அதை வைத்து நல்ல தமாஸ் கமன்ட்ச்கள் வந்தன. பப்ளிஷ் செய்யவில்லை.அமிதாப் எழுதுகிறார்.
Inactivity is a curse!
நிஜமாக.
ரமேஷ் மீண்டும் எழுதுங்கள்!

2 comments:
There is nothing that stopped me from writing!
Just having a break!
Keep writing..
Post a Comment