தமிழ்நாட்டில் இருந்து ஒரு வாசக நண்பர் எழுதுகிறார்!
அவருக்கு ஒரு பதில் இதோ...
கேள்வி ஒரு பெண்ணிடம் கேட்க வேண்டியது இல்லை...
காமன் சென்ஸ் யூஸ் செய்து அறிந்து கொள்ளவேண்டும்.
ப்ரோமிச்கூவிட்டி என்று சொல்வார்கள், மற்றவர் ஒன்றை செய்வது (இங்கே செக்ஸ் பிபோர் மாரைஜ்) எல்லோரும் செய்ய வேண்டியது இல்லை. பெண்கள் ஒரு சிலர், ஒரு வீம்புக்காக, வெறும் போனில் விகல்ப்பமான மன சூழ்நிலைகளுக்கு ஆளாக்கி விடுவார்கள். தவறு.
மனக்கட்டுப்பாடு என்று ஒன்று உள்ளது! அதை வைத்து யோசித்து கொள்ளவும்.
மற்றவர்கள் ஒரு மாதிரி இருந்தால், நீங்களும் அப்படி இருக்க வேண்டியது இல்லை. நல்லவராகவே இருங்கள். ப்ளீஸ்.
******
என்னுடைய பர்சனல் வாழ்க்கை, இந்த ப்ளோகில் எழுதுவது, சில விஷயங்கள் நண்பர்களுக்கு கூட முதல் முறை தான் தெரிகிறது. நம்பி கெட்டவள் நான். என் தாயின் மடியில் முகம் புதைத்து அழுதது, யாருக்கு தெரியும். கணவனை தவிர ஒருவனோடு ஒரு இரவானாலும் தமிழ்நாட்டு சமூகம் ஒத்து கொள்ளாது. கற்பு! அதை மதித்து, என்னை மதித்தவரை (காதலும் கூட) திருமணம் செய்தேன். தவறா?
அப்புறம், தமிழ் என் தாய்மொழி, மறக்கவில்லை. என் கணவரும் பாதி பேசுகிறார்! எழுத பழகுகிறார். அவர் என்னை போல, எழுத நாட்கள் ... விரைவில்.
மீண்டும் சொல்கிறேன்...
இந்த ப்லோக் படிக்கும் ஆண்கள், கல்யாணம் ஆன, ஆகப்போகிறவர்கள், நல்ல மனது வைத்து, மனதை பார்த்து (உடல் அழகும் பாருங்கள், ஸ்டாடஸ் பாருங்கள் தப்பில்லை) பெண்களை நன்றாக நடத்த வேண்டும். அது என் விருப்பம்.
கோடீஸ்வர யோகம்
11 years ago

No comments:
Post a Comment