Friday, October 17, 2008

செல்போன் பேசுகிறவர்கள் ஜாக்கிரதை

செல்போன் பேசுகிறவர்கள் ஜாக்கிரதை ....

Image: Woman talking on cell phone

இங்கிலாந்து டாக்டர்கள், சொல்கிறார்கள்.. தேர்மடிடிஸ் வரும் என்று..

சொறி சிரங்கு போன்றது... நானும் அதிகம் செல்லில் பேசுகிறேன்.

இரண்டு கன்னத்திலும் ரூஜ் போட்ட மாதிரி... என்ன என்று தெரியவில்லை, பொறி பொறியாக ... ஒரு வருடமாக, அலொ வேரா பூசியதால், கொஞ்சம் கம்மி.

மேக்கப் பக்கம் போவதில்லை.

நீங்கள் கொஞ்சம் .... செல்போன் பேசுகிறவர்கள் ஜாக்கிரதை! ஒக்கே!

3 comments:

Ramesh said...

I am afraid of radiation!

Chinmayi said...

நல்லா எழுதுறீங்க திவ்யா!

நவநீதன் said...

//செல்போன் பேசுகிறவர்கள் ஜாக்கிரதை//

நான் ரொம்ப ஜாகிரதையாத்தான் பேசுறேன்....
ஏன்னா, செல்போன் பேசும் போது எங்க வீட்டு பால்கனி குட்டிசுவரில் உக்காந்திருபேனே...

ஹி... ஹி...