Sunday, November 23, 2008

சில வரிகள்

ரமேஷ் குடும்பத்தோடு... இரண்டு கோவில்கள் இன்று சென்று வந்தேன். பேரூர் மற்றும் மருதமலை. மழையிலும் கூட்டம்....

பிறகு துணி பர்சேஸ். ராஜா வீதி. ஒப்பனக்கார வீதி. நடை தான், கார் நிறுத்த இடம் குறைவு.... மழையில் அருமை. தூறல். தூறல். ஆடை மழை.

பிறகு வீடு வந்து, நல்ல சாப்பாடு. ரமேஷ் மட்டும் சிக்கன்...

அப்பாவின் நண்பர் மில்லிலிருந்து வரும் ராஜபோகம் அரிசி 60 கிலோ வாங்கினார்கள். மூன்று அரிசி பேகுகளோடு பயணம். பெங்களூர் அரிசி இது மாதிரி இல்லை.

இரண்டு நாட்கள், நண்பர்கள் குடும்பத்துடன் கழித்து சுகம். அடுத்தது ஜனவரியில் பார்க்கலாம்...

ஒரு சந்தோசமான விஷயம் எங்களோடு ஐ.ஐ.எம் மில் படித்த சுவாமிநாதன், இப்போது தாத்தா ஆகி உள்ளார். வாழ்த்துக்கள்!

சென்ற வருடம் தான் அவர் மகளுக்கு கல்யாணம் நடந்தது.

2 comments:

Vijay said...

நல்ல பதிவு, இளம் வயதில் தாத்தா? மே பி அவர் முதல் குழந்தை? லேட் ஆக படிக்க வந்தார்?

DIVYA said...

Swaminathan was 31, when he joined IIM during 1989 after 8 years of work experience, his only daughter was 3 years old then. He celebrated 50th birthday few months ago! His family was in Coimbatore for all 2 years and he used to visit every month.