மோனா லிசா ஸ்மைல் வாழ்கையில் எல்லோரும் பார்த்து புன்னகை செய்கிறார்கள்.நேற்று என் படம் ப்ரோபைலில் போட்டேன். சரியில்லை என்று எடுத்து விட்டேன்.
நானே எதை எதிர்பார்த்தேன் என்று தெரியவில்லை.
தினமும் சுமார் ஐம்பது பேர் வந்து என் ப்லோக் பார்கிறார்கள். அதில் பத்து பேர் அடிக்கடி வருகிறார்கள்.
நான் உதவி செய்ய வேண்டும் என்று ஒருவரை கேட்டேன். பெரிய எழுத்தாளருக்கு நண்பர் என்று சொல்கிறார்...தேவை இல்லை என்று சொல்லி விட்டார். கடவுள் அவரை காபாற்றுவார்... எல்லாம் நல்லதாக நடக்கும்.
அட் டைம்ஸ் பீபில் லேர்ன் இன் அட்வேர்சிடிஸ்.
இந்தியாவில் இருக்கும் முதலீடுகளை பார்க்கும் கூடுதல் பொறுப்பு. டி.எல்.எப்.கம்பனியில் ஒரு தேவையில்லாத முதலீடு. மும்பையில் நான்கு ஏக்கர் நிலத்தில் ஒரு பெரிய காம்ப்ளெக்ஸ். எழாயிரம் கோடி ருபாய் ப்ராஜெக்ட். எங்கள் நிறுவனம் பாதி போட்டுள்ளது. இப்போதைய மதிப்பு அதில் பாதி. எப்படி என்று கேட்காதீர்கள்.... அரசியல்வாதிகள் மூக்கை நுழைத்தால்... வாங்குவதற்கு ஆள் கிடையாது.
தூக்கம் வருகிறது... கெட்டிங் அட்ஜஸ்தெட் வித் நியூ யார்க் லைப்... காலை எழுந்து ஓட வேண்டும்.. வீட்டிலிருந்து ஆபிஸ் பத்து நிமிடம் நடை... எட்டரைக்கு கிளம்பினால் ஒன்பதுக்கு டெஸ்கில். இடையில் சிறு பிரேக். லஞ்ச் கீழ வந்து எதாவது சண்ட்விச் அல்லது வெள்ளியன்று ஜோ வந்தால்.. மெட்ராஸ் கபெவில் புப்பெ.... சாயந்திரம் ஐந்துஅலல்து ஆறு மணிக்கு வீடு.. எழு வரை ஜாக்கிங் சென்ட்ரல் பார்க்கில்.. (மழை அல்லது பனி இருந்தால் வீட்டில் எக்ஸ்ர்சைஸ்) பிறகு டின்னெர்...போன் கால்ஸ்.. வெள்ளி இரவு, சனி இரவு பார்ட்டி.. வீட்டில் அல்லது வெளியில்...
மூன்று மாதத்திற்கு ஒரு முறை சீயாட்டில்.. சாந்தி, அமு ... சில சமயம் எட்டி பார்க்கும் குழந்தை ஆசை... பிலேதேல்பியா இந்த வாரம் செல்ல வேண்டும்...
மீண்டும் சந்திக்கிறேன்.

2 comments:
Very nice writing!
Sorry I forgot to give my real name!
- Shanthi Jaikumar, Bangalore
Post a Comment