நண்பர் ரமேஷின் வலைத்தளத்தில் ஒரு வாசுகியின் குளறுபடியால், இன்னொரு திவ்யாவும் இருப்பது தெரிந்தது... புனைப்பெயரில் அவர் எழுதினார்..அவரும் ஒரு ப்லோக் 2004 இல் எழுதியுள்ளார். இப்போது அந்த ப்லோக் இல்லை. (யுஆறேல் இருக்குது ஆனால் இல்லை,போஸ்டுகள் அழித்து எடுக்கப்பட்டன...)
திவ்யா இளம் பெண். சோக கதை. எப்படி மூன்று வருடங்களாக அவரைதொடர்ந்து ஆண்கள் டார்ஸ்சர் செய்துள்ளார்கள், இன்டர்நெட் மூலம்... திவ்யா என்ற பெயரில் சாட் செய்து காதலில் விழுந்து, எழுந்து, விழுந்து... பாவம்.
காதலில் மயக்கி நயவஞ்சகர்கள், சொத்தை, குடும்பத்தினரின் நிம்மதியை கெடுத்தனர்.. அவர் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர்.
தன்னை கொடுமை படுத்தியவர்களை.. நல்ல முறையில் டார்ஸ்சர் செய்து (போலிசு உதவியுடன் தெர்ட் டிகிரி) தான் சொத்துக்களை மீட்டுள்ளார்.
அவருடைய நிஜப்பெயர் சாந்தி ஜெய்குமார். ( :-) சாண்டி ஜெயகுமார் அல்லது சான்டியாகோ இல்லை! ). இப்பொழுது பெங்களூரில் இருக்கிறார்! ஜக்கி வாசுதேவ் ஈஷா பவுண்டேசன் மூலம் நற்பணிகள் செய்கிறார். அரசியல்வாதிகளோடு நல்ல தொடர்பு.
எனக்கு பிடித்த ஊர் சண் டியாகோ. அருமையான ஊர். சென்னை மாதிரி. அதைபற்றி எழுதுகிறேன்... காதலர்களின் ஊர் என்பார்கள். ரீயோ மாதிரி வராது.
காதல் என்றால் உடல் பொருள் ஆவி... இந்த மூன்றையும் மொத்தமாக எடுத்து கொன்றுவிடுவார்கள்... நயவஞ்சக காதலர்கள்.
அதை அவர் (இன்னொரு திவ்யா) மீண்டும் எழுதுவார், அல்லது கதை சொன்னால் நண்பர் ரமேஷை எழுத சொல்லெலாம். நன்றி.
என்னுடைய காதல் கதைகளை... நான் சந்தித்த ஆண்கள் பற்றி எழுதவேண்டும். எனக்கும் ஏமாற்றப்பட்ட நினைவுகள் உள்ளன! அமெரிக்கா வந்தது முதல் நடந்தவற்றை நானே எழுதுகிறேன்.
மீண்டும் சந்திக்கிறேன்.
கோடீஸ்வர யோகம்
11 years ago

4 comments:
Divy,
I just finished a long discussion with Shanthi Jaikumar.
Will write 3 stories based on her episode, using her assumed name + her name as Divya Shanthi...
Regards
Ramesh
Nandraaga irunthathu. Eluthungal.
Thanks Ramesh & சின்மயி.
திவ்யா - படிக்க படிக்க வெகு சுவாரசியமாக இருக்கிறது. தாங்கள் சந்தித்த ஆண்கள் பற்றி எழுதுங்கள். படிக்கவும், பதிலுரை இடவும் ஆர்வமாயிருக்கிறேன்.
Post a Comment