Friday, October 3, 2008

நண்பர்கள்1994. ஒரு சந்தோசமான வருடம். மறக்க முடியாத வருடம்.

நிறைய பார்டிகள். வேலை ஜாஸ்தி. இந்தியாவிற்கு நான்கு முறை பயணம். அப்புறம் எங்கள் கம்பனி மூலம் ஜெனெரல் எலக்ட்
ரிக் கம்பனிக்கு நான் தான் இன்வேச்ட்மேன்ட்அனலிஸ்ட், மிகுந்த பெரிய பொறுப்பு. வாறேன் புப்பெ இன்வெஸ்ட்செய்திருந்தார். பல முறை ஜாக் வேல்சை சந்தித்து இருக்கிறேன். குருடாக மக்கள் இன்வெஸ்ட் செய்யக்கூடாது. வருமானம் எவ்வளவு என்று பார்க்க வேண்டும். அப்புறம் இந்திய சார்பான இன்வேச்த்மேன்த்ஸ். ஒரு நல்ல முயற்சி சபித்வரே கம்பனிகள்... சத்யம், இன்போசிஸ் போன்ற கம்பனிகள். என்னை நம்பியவர்கள் கொஞ்சம் லாஸ் ஆனது எச்.சி.எல். நிறுவனம் மூலம். ஒரு ஸ்டாக் 2400 இப்போது 200. (அதாவது 5 மடங்கு ஸ்ப்ளிட் பிறகு)... நிகர லாபம் அதிகம் தான்.

நிறைய பெண் நண்பர்கள். அமெரிக்கா உடை கலாச்சாரம்... தி.ஜெ.மாக்ஸ் என்ற கடை தான் செல்லும் வாடிக்கை. குறைவான விலை. நல்ல பிரன்ட். துணி ஒரு கவுரவம்.

அப்புறம், கொஞ்சம் ஆண் நண்பர்கள். கொஞ்ச நாள் பழகுவார்கள். அப்புறம் படுக்கைக்கு அழைப்பார்கள். அமெரிக்கா கேடுகெட்ட கலாச்சாரம்... நானும் சிலசமயம் அதை பார்த்து மயங்கியது உண்டு.

நித்தி பற்றி சென்ற இதழில் எழுதினேன். அவரும் எங்கள் ஜாதி தான். அதனால் ஒரு ஈர்ப்பு.கல்யாணம் செய்து கொண்டால் என்ன என்று.


நிறைய குடிப்பார். இந்தியர்களை கண்டால், அதுவும் செலவு செய்யாமல் இருப்பவர்களை கண்டால் அவருக்கு ஆகாது. இப்போது மிசிகனில் வாழ்கிறார். மூன்றாவது மனைவி, ஒரே குழந்தை. எஷெர்ஸைஸ் வெறியான ஆள். பாடி பில்டர்.

என்னை அவருக்கு பிடித்து விட்டது போல இருந்தது. அழகான ஆண். சுமாரான் பெண். அதுவும் காசுள்ள பெண் என்பதால் ஒரு கவர்ச்சி. நான் ஓரளவு குண்டு என்றாலும், பார்ப்பதற்கு ஓகே தான்.

எனக்கு ஒரு ஆண் நண்பர் தேவை என்ற முறையில் பழகினேன். இல்லையென்றால் ஒரு மாதிரி ஆபீஸில் பார்பார்கள்.

என்னை தொட்டு தொட்டு பேசுவார். நித்தி. எனக்கு தெரியும், ஆனால் தெரியாத மாதிரி வருபவர். பார்வை எப்போதும் மார்பு மீது. பின் பக்கம் மீது. இந்திய பெண்களக்கு எல்லாம் கொஞ்சம் பெரிசாக தானே...

கிப்த்ஸ் ஒன்றும் கொடுத்த நினைவு இல்லை.... கஞ்சன் தான்...


ஒரு முறை ஒரு அமெரிக்கன் வீட்டில் லோன்ஜெரே பார்ட்டி. பெரிய பீச் ஹவுஸ். நைட் டிரஸ் மாத்திரம் தான் போடணும். சும்மார் ஆனதால்... பிரச்னை இல்லை. ஆனால் பத்தி மார்பு, இடுப்பு தொடை காட்டிக்கொண்டு இருக்க வேண்டும்... ஆண்களும் சிறிய ஜட்டியோடு.. வேடிக்கையாக இருந்தது... தலை எழுத்து. நல்ல வேலை தூங்க எல்லோரும் ஹாலில்.

மூடு வந்த் ஜோடிகள், ரூமுக்குள் ஓடி விடுவார்கள்..

பி ரோமன் இன் ரோம் என்று சொல்வார்கள். கொஞ்சம் அதிகம் தான்.

ஆண்கள் பெண்கள் மார்பு நடுவில் வைன் ஊற்றி குடிக்க வேண்டும். ஜப்பானியர்கள் ஸ்டைல். பிரெஞ்சு? வித விதமான வீக் எண்டு விளையாட்டுக்கள். சென்சுவல்... தூண்டுபவை.

எனக்கு அப்போது ஆண் நண்பர் நித்தி தான். அவர் என் மீது ஊற்றி குடித்தார். ஒரு ஆணின் உடல் ஸ்பரிசம் பட்டது அப்போது தான். கொஞ்சம் மதி மயங்கிவிட்டேன். கொஞ்ச நேரம் விட்டு விட்டேன். முதல் ஸ்பரிசம்... அது தான் நினைவில் இன்றும்...இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது... பணக்காரர்கள் விளையாட்டு.

நித்தி கொஞ்சம் வரம்பு மீறினார். என்னை கட்டிப்பிடித்து வருட ஆரம்பித்து விட்டார். நல்ல குடி போதை. வேறு நண்பர்கள் அவரை பிரித்து விட்டனர். நானும் கொஞ்சம் குடித்து விட்டேன். சோசியல் ட்ரின்க்.

எப்படியோ தூங்கிவிட்டோம். இரவு, கால்களை யாரோ வருடுவது போல இருந்தது. ஆண்மை விரைத்த நிலையில்... துணியில்லாமல் நித்தி நின்றுகொண்டு இருந்தார். நல்ல குடி போதை வேறு... எந்த பெண்ணிற்கும் ஒரு சபலம் வந்து விடும்.

எனக்கும் இருபத்தி ஐந்து வயது... என்ன தான் என்று பார்த்து விடலாம் என்று தோன்றியது. அமெரிக்காவில் பதிமூன்று வயதில் முதல் செக்ஸ் அனுபவம் என்கிறார்கள். ஒரு கணம் தடுமாறிவிட்டேன்... சினிமாவில் பார்ப்பது வேறு. நிஜம் அப்படி ஒன்றும் பெரிய அதிசயம் மாதிரி தெரியவில்லை. இருந்தாலும் ஒரு முதல் முறை... ;-)

இது வரை நான் ரசித்த ஆண்கள் வந்து சென்றார்கள் மனதில்.


பின்னாளில்
டாகடரிடம் அலைந்தது வேறு கதை. (அதுவும் நான் காட்டியது ஒரு ஆண் கைனக்)


சம்மர் அப் நைண்டி போர் மறக்க முடியாதது... நான் ஒரு முழு மலரானது.

அதன் பிறகு... ஒன்றும் நடக்கவில்லை. நித்திக்கு சி இவ்வளவு தான் போல என்று ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். அருகில் வரும் வரை தான் காமம். அப்புறம் எந்த இரவிலும் சந்திக்கவில்லை. பயம் போல...

ஒரு வருடத்தில் நித்தி தேனியில், ஒரு பெண் பார்த்து கட்டி கூட்டி வந்தார். விருந்து வைத்தார். அந்த பெண் "என்னிடம் உங்களை பற்றி நிறைய சொல்லி இருக்கிறார்.." என்றார். வெகுளி. என்னவெல்லாம் சொன்னாரோ! இதை படிக்க வாய்ப்பு உண்டு. இப்போது அவர் இன்னொருவரை திருமணம் செய்து குழந்தை பெற்று வாழ்கிறார்... அந்த பெண்ணா இது? அமெரிக்கா பெண்களை நிறைய தான் மாற்றுகிறது. வந்த ஒரு வருடத்தில் நித்தியின் அமெரிக்கன் நண்பர் ஒருவருடன் சல்லாபம். டிவோர்ஸ். வெள்ளை என்றாலே மயக்கம் தான்.

அமெரிக்காவில் கல்யாணமான ஆண்கள் பெண்களை கொடுமைப்படுத்தி துரத்தி விடுகிறார்கள்.. இந்தியாவில் இருந்து கல்யாணம் செய்து வந்து, அடிமை மாதிரி நடத்துகிறார்கள்... நான் பார்த்துள்ளேன். கல்யாணம் செய்வது ஒரு கடமைக்காக...

ஆஷா என்று ஒரு சேவை... அமைப்பு நன்றாக வேலை செய்கிறது கவுன்சலிங் போன்றவை... இப்படி கொடுமைக்கு ஆளாகும் பெண்களுக்கு.

கோர்ட் கேஸ் என்று எனது நண்பி ஒருவருக்காக ஒரு வருடம் அலைந்தது அப்போது தான்...

மீண்டும் சந்திக்கிறேன்.

6 comments:

Ramesh said...

hm... ;-)

thi want to talk to you!

தங்கவேல் மாணிக்கம் said...

திவ்யா, கலக்குறீங்க. உங்களின் தன்னம்பிக்கையும், தைரியமும் என்னை வெகுவாக ஆச்சரியப்படுத்துகிறது.

ரகுநாதன் said...

//ஜூலை மாதம் தங்கை அமெரிக்கா வந்தாள். ஒரு மாதம் லீவு. சுற்றினோம். அப்போது தான் வைன் குடித்தேன் ஒரு இதுக்காக. பிடிக்கவில்லை. பெண்கள் மட்டும் செல்லும் ஒரு பார் சென்றோம் அப்போது. ஆண்கள் டன்சர்ஸ் அம்மனமாய் ஆடுவார்கள். அதிசயமாய் இருந்தது முதலில் பார்க்க. பல தேசம். பல சைஸ்//

//அப்புறம்... ஆபிஸ் இந்தியன் நண்பர் ஒருவர் டேடிங் அழைத்து சென்றார். நன்றாக தான் இருந்தார். தேடீரென்று எல்லா ஆண்களை போல, கட்டி பிடித்து விட்டார், //

//எனக்கு அப்போது ஆண் நண்பர் நித்தி தான். அவர் என் மீது ஊற்றி குடித்தார். ஒரு ஆணின் உடல் ஸ்பரிசம் பட்டது அப்போது தான். கொஞ்சம் மதி மயங்கிவிட்டேன். கொஞ்ச நேரம் விட்டு விட்டேன். முதல் ஸ்பரிசம்... அது தான் நினைவில் இன்றும்...இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது... பணக்காரர்கள் விளையாட்டு.

நித்தி கொஞ்சம் வரம்பு மீறினார். அன்னை கட்டிப்பிடித்து வருட ஆரம்பித்து விட்டார். நல்ல குடி போதை. வேறு நண்பர்கள் அவரை பிரித்து விட்டனர். நானும் கொஞ்சம் குடித்து விட்டேன். சோசியல் ட்ரின்க்.

எப்படியோ தூங்கிவிட்டோம். இரவு, கால்களை யாரோ வருடுவது போல இருந்தது. ஆண்மை விரைத்த நிலையில்... துணியில்லாமல் நித்தி நின்றுகொண்டு இருந்தார். நல்ல குடி போதை வேறு... எந்த பெண்ணிற்கும் ஒரு சபலம் வந்து விடும்.

எனக்கும் இருபத்தி ஐந்து வயது... என்ன தான் என்று பார்த்து விடலாம் என்று தோன்றியது. அமெரிக்காவில் பதிமூன்று வயதில் முதல் செக்ஸ் அனுபவம் என்கிறார்கள். ஒரு கணம் தடுமாறிவிட்டேன்... சினிமாவில் பார்ப்பது வேறு. நிஜம் அப்படி ஒன்றும் பெரிய அதிசயம் மாதிரி தெரியவில்லை. இருந்தாலும் ஒரு முதல் முறை... ;-)//

//ஒரு வருடத்தில் நித்தி தேனியில், ஒரு பெண் பார்த்து கட்டி கூட்டி வந்தார். விருந்து வைத்தார். அந்த பெண் "என்னிடம் உங்களை பற்றி நிறைய சொல்லி இருக்கிறார்.." என்றார். வெகுளி. என்னவெல்லாம் சொன்னாரோ! இதை படிக்க வாய்ப்பு உண்டு.//

யப்பா.... மருதமலை மாமுனியே அப்டின்னு போட்டு.....தாக்கிட்டீங்க.....
எளிமையா....இனிமையா...எழுதுறீங்க....

அப்பவே இப்படியா. கோவை எங்கே....யு. எஸ் எங்கே... ஆனா இப்படி எழுத கொஞ்சம் தைரியம் வேணும். இந்தியாவில் அதுவும் கோவையில் உள்ள எனக்கு அதுவும் 2008-ல் கூட ஒரு அதிர்ச்சிதான். அப்படின்னா இப்போ இருக்கற பொண்ணுங்க எப்படீங்கோ....இது ஒரு வகையில் கலாச்சார அதிர்ச்சின்னு நெனைக்கிறேன்....ஒரு வேளை "பெரும்பாலான" இந்தியர்கள் 25, 30 வயது வரை அடக்கி வைப்பதால் தான் அமெரிக்கா சென்றவுடன் அப்பாடான்னு free bird ஆகிடரான்களோ...

இந்த ப்லோக் இன்னைக்குதான் படிக்கிறேன் .....
உங்களை மட்டும் இல்ல...அமெரிக்காவுல இருக்கிற எல்லா இந்திய, தமிழ் ஆண், முக்கியமா பெண்களா நெனைச்சா பொறாமையாதான் இருக்குங்க....

ம்ம்ம்ம்ம்ம்...வாழ்கைய என்ஜாய் பண்ணுங்க...நாங்க இப்படியே ஒருத்தனுக்கு ஒருத்தி...கலாச்சாரம் கருமாந்திரம்னு ஊரை ஏமாத்திட்டே இருக்கோம்....

இன்னிக்கி தூக்கம் போச்சு.....

கோவை புலியகுளத்தில் இருந்து...

divya said...

இந்த ப்லோக் படிப்பவர், அதுவும் ஒரு பெண், அமெரிக்கா மோகம் என்பது கூடாது என்பதற்காக தான். அவர் முயற்சியில் வாழ்வது வேறு, அமெரிக்கா வாழ்க்கை தான் வேண்டும் என நினைப்பது தவறு, என்னவென்று தெரியாமல்.

அப்புறம், இந்த ப்லோக் படிக்கும் ஆண்கள், கல்யாணம் ஆனா, ஆகப்போகிறவர்கள், நல்ல மனது வைத்து, மனதை பார்த்து (உடல் அழகும் பாருங்கள், ஸ்டாடஸ் பாருங்கள் தப்பில்லை) பெண்களை நன்றாக நடத்த வேண்டும். அது என் விருப்பம்.

divya said...

I have given the reply in a separate post Mr.Raghunathan.

-Divya Oct 18, 2008

ரகுநாதன் said...

im so worried about ur reply...if my comments hurt you as a thamizhan i would like to ask sorry for that....i think i have to grow much...after i posted that comment i thought i shouldnt ...and finally im really sorry...as already i told u its about a shockwave i realised when i read your blog....then i asked my elder sisters here...they laughed at me and said this is nothing...

i know when the people like us come to race course we can do onething...that is just blinking around the bunglows....the people even dont see... but its the technology shrinked the space, status...etc.

and again sorry....im like ur younger brother...and i belonged to tiruppur....studied in govt school...so you can judge my childhood days...

and i asked my friends who were some years in london, durban..they laughed at me....and asked dont confuse with world cultures...and take it easy in ur life...what u r living is rite where ever u r...

why im saying is.... this new to me...thats all....dont take it serious akka...

really u r great....

im sorry...

and u r so generous that u didnt publish that comment.....again u r gr8....

bye