
நாளை என் பிறந்த நாள் ... முப்பத்தி ஒன்பது முடிந்து நாற்பதில் அடி எடுத்து வைக்கிறேன். பெண்கள் வெளியில் வயசு சொல்ல கூடாது. ;-)
பிர்த் சர்டிபிகேட் மற்றும் ஸ்கூல் ரேகார்ட்சில் வேற ட்டே. ஜூன் மாதம் பிறந்த மாதிரி... அப்போது தான் அட்மிசன்.
பதினேழு வருடங்களாக அமெரிக்காவில் வாழ்கிறேன்.
நண்பர்கள் எதாவது சர்ப்ரைஸ் வைத்திருக்க வேண்டும்... இங்கே வீட்டிற்கு வந்தாலும் வருவார்கள். நாளை சாயந்திரம் வீட்டில் ஒரு பார்ட்டி, நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும்! :-))
ஜோவொடு என் வாழ்க்கை நவம்பரில் ஒன்பது முடிந்து பத்தில் அடி எடுத்துவைக்கும். இந்தியாவில் ஒரு ஆசிரமத்தில் கொண்டாடுவோம். புகழ் பெற்ற சினிமா குடும்பத்தினரோடு ஒரு லஞ்ச். ஒரு குழந்தை?
அப்புறம், இப்போ தான் ரமேஷ் கால் செய்தார். ஒரு புக் செல்லேர், அவரோட திவ்யாவின் காதலர்கள் பதிபிக்க போராங்களாம். ஆங்கிலத்தில் கூடவந்தால் நன்றாக இருக்கும்... ச்போன்சொர் தேடுகிறார். வாசகர்கள் ஆதரவு குடுங்கள்.
வாழ்த்துக்கள் ரமேஷ்!
அப்புறம் திவ்யா சாந்தி கதைகள் எத்தனை பாகம்? அடுத்த புத்தகம் இது தான இல்லே உங்கள் கவிதைகளா?
மீண்டும் சந்திக்கிறேன்.

8 comments:
Wishing you a heartfelt Happy Birthday!
Regards
Ramesh & Family
(I cannot forget our batch at IIM, celebrating your birthday for those 2 years....you were quite popular!)
Thanks a lot, Ramesh.
My regards to your family.
Some of our friends have already contacted...
None have the idea about this blog.
Luv
Divya
;-)
Dear Divya
Wishing you a very happy Birthday!
Regards
Shanthi Jaikumar
Many Many happy returns of the day!
Regards
C
Pirantha naal valthukkal!
-Selva
Happy Birthday!
- K
Thanks திவ்யா, சின்மயி, செல்வராஜ் & chennai K
Luv
Divya
;-)
Divya,
I am planning for 3 parts of Divya Shanthi stories.
Regards
Ramesh
Post a Comment