



எங்கள் தாத்தா ஒருவர் அவர் மாதிரியே இருந்தார். இருவரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
(எங்கள் சொந்தக்காரர் சாண்டோ சின்னப்ப தேவர் தாத்தா வேற மாதிரி)
ஜோ தினம் குடிப்பவர் அல்ல. மீட் சாப்பிடமாட்டார். காந்தி வழி பின் பற்றவேண்டும்.
This is my personal space and a digital diary! Please be responsible in your comments. இந்த ப்லோகின் காபிரைட் என்னுடையது. அனைத்து உரிமைகளும் என்னுடையதே. Note that I have not syndicated this personal blog.
1 comment:
முன்னாபாய் - பார்ட் 2 ( இந்தி )படம் கிடைத்தால் பார்க்கவும்.காந்திய சிந்தனைகளை ஒரு ரௌடி நடைமுறையில் பயன்படுத்தி பிறருக்கு எவ்வாறு உதவுகிறார் என்பதை நகைச்சுவையாக ஆனால் யதார்த்தமாக கூறியுள்ளனர்.அவசியம் பார்க்க வேண்டிய படம்.
Post a Comment