எனக்கு சில அபத்தமான பின்னூட்டங்கள் வந்தன. அப்படித்தான் வலைத்தளத்தில் இருக்கும் என்று நண்பர் ரமேஷ் சொன்னது உண்மை என புரிந்தது. மீண்டும் தமிழோடு ஒரு உறவு.
In fact, my parents and family does not approve me of blogging!
உடல் , மனம் என கலந்து எழுத ஒரு வடிகால் தான் என் எழுத்து. இது மசாலாகிச்சடி கிடையாது.
There is a book publisher wanting to publish with his cost! Serious?
உங்களுக்கு தெரியாது, நான் பல நாவல்கள் எழுதியுள்ளேன் - ஆங்கிலத்தில். தமிழ் எழுத்து ஓட்டம் புலமை குறைவு.
என் நட்பு வட்டம் சிறியது. ஆழமானது. இன்டர்நெட் - இணையதள அமைப்பு மூலம், சில வாசகர்கள் கிடைப்பார்கள். பரவாயில்லை.
மசாலா படிக்க என் ப்லோக் வேண்டாம். வர்ணனை இல்லாத செக்ஸ் இருக்கலாம். அமெரிக்கா வாழ்க்கை. எஸ். அதுவும் ஒரு இந்தியா பெண். எஸ். அமெரிக்கனை மணந்தவள். எஸ். Nothing more.
அதை எழுதுவது சில கோட்பாடுகள் நிறைந்த ஒரு self appreciation of dignity.
கோடீஸ்வர யோகம்
11 years ago

2 comments:
வணக்கம், தங்களின் ஆங்கில நாவல்களை படிக்க விழைகிறேன். விபரங்கள் தர முடியுமா?. உங்கள் ப்லோக் மிகவும் அருமையாக அமைகிறது. விரைவில் நீங்கள் தமிழிலும் எழுதக்கூடும் என நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.
தொடர்ந்து எழுதுங்கள்.
Sorry, I did not write any English Novels, but wish to!
Thanks for wishes!
Post a Comment