Saturday, October 11, 2008

சில பகிர்தல்கள்

இன்வெஸ்ட்மென்ட் பாங்கிங் பற்றி எழுதினால், எனக்கே படிக்க போர் ஆகும்.

கோவை ஈஸா யோகா மையம். நொவெம்பரில் அங்கு இருப்பேன்.

அங்கு சார்ஜ் அதிகம் தான், இந்தியர்களை விட டொனேசன் என்ற பெயரால். உலகத்தில் எதுவும் சும்மா கிடையாது!

(தொடரும்)

1 comment:

Thangavel Manickadevar said...

tதிவ்யா, இன்வெஸ்ட்மெண்ட் பேங்க் பற்றிய சிறிய அளவில் மற்றவர்கள் தெரிந்து கொள்ள எழுதலாம் அல்லவா. உங்கள் பதிவு ஒவ்வொன்றும் படிப்பவருக்கு பயனுள்ளதாய் இருக்க வேண்டுமென நினைக்கிறேன். செய்வீர்களா ? எனது அன்பு வேண்டுகோள். விருப்பம் இருந்தால் செய்யலாம். உங்களின் வேலைப் பளுவுக்கு இடையில் எழுத இயலுமா என்பது சந்தேகம்தான். உங்களின் கல்வி, அனுபவங்களை எங்களுக்கும் கொஞ்சம் சொல்லித்தரலாம் அல்லவா?