ரமேஷ் எழுதிய பதிவு சினிமா - மலரும் நினைவுகள்!.
என்னையும் எழுத சொன்னார்.
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
திரிசூலம் தான் ஞாபகம் உள்ளது. சிவாஜி படம். அப்புறம், டிவி ஹிந்தி படங்கள். ஆச்சிரியம்.
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
சரோஜா . கோவை. சென்ட்ரல்! செப்டம்பர் மூன்றாம் வாரம்? (நேற்று தூக்க கலக்கம், அப்புறம் பழைய ஞாபகம் கேஜி என்று எழுதி விட்டேன். சுட்டி காட்டிய சஞ்சய்க்கு நன்றி. பாகுன்னாவா?)
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
பருத்தி வீரன். இன்டர்நெட் டிவி. நான் ரசித்த நல்ல படம். முதல் சீனில் இருந்து எனக்கு பிடித்தது. நன்றாக செய்துள்ளார். தமிழ்நாடு மதுரை ஏரியா வாசம்.
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா
விசுவின் டோவ்ரி கல்யாணம். இன்னும் நினைவில் உள்ளது. வெறுப்பு. கஷ்டப்பட்டு கல்யாணம் செய்து வைப்பார்கள். "எங்க வீட்டுலே நகை கேட்பாங்க" டயலாக், மறக்க மாட்டேன். சாந்திப்ரியா?
5-.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
தெரியவில்லை.
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
பழைய படம். உத்தம புத்திரன். டபுள் ஆக்ட்.அருமை.
6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
இண்டேர்நெட். ப்ளொக்ஸ்.
7.தமிழ்ச்சினிமா இசை?
இளையராஜா , எப்போதும் கேட்டுகலாம்!
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
ஆங்கிலம், மற்றும் ஹிந்தி படங்கள். ஆங்கிலத்தில் எ வாக் இன் த கிளௌட்ஸ். ஹிந்தியில் ப்ளாக்.
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
இல்லை. அப்பா நண்பர்களோடு பினான்ஸ் செய்தார். ஒரு படம் செய்ய ஆசை.
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஒக்கே. ஒரே மாதிரி வருது. ஆங்கில படம் பார்த்து காப்பி குறையனும். மார்கெட்டிங் தான் அதிகம். மீடியா ஹைப்.
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
வேலை பார்க்கலாம்.
அப்புறம், என் வாசகர்கள் அவர்கள் ப்ளோகில் எழுதி விட்டு, எனக்கு கமன்ட் போடுங்கள்.
கோடீஸ்வர யோகம்
11 years ago

4 comments:
Nice Divya!
ரமேஷ் உங்கள் இ-மெயில் உங்களை தொடர்பு கொள்ள ஆசைப்படுகிறேன்.
mine is 9840332666
Cable Sankar, this is my Blogpost.
You may see Ramesh's contact email details on his blog.
Click on his name to view his profile, there is a comment here.
BTW, I dont give out his contact no's if that is what you are expecting.
Click on my profile cable sankar.
Post a Comment