நான்கு யுஎஸ் மாநிலத்தில் இந்தியர்கள் நன்கு ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.
இந்தியர்களும் யுஎஸ் எலெக்சன் ஒரு புரியாத புதிர். டெமாக்ரடிக் பார்டி தான்அதிகம் ஆதரவு பெறுகிறது.
யுஎஸ் ஐம்பத்து மாநிலங்கள் கொண்ட கூட்டமைப்பு. ஆனால் அதிபர், ப்ரேசிடான்ட் தான் தலைவர். அப்புறம் இந்தியாவில் உள்ளது போல் யுஎஸ் காங்கரஸ் மற்றும் செனட் உள்ளது (லோக் சபை, ராஜ்ய சபை)
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒருவர் வாங்கும் வாக்கு பொறுத்து அவர்களுக்கு முழு தொகுப்பு வோட்டுக்கள் வழங்கப்படும். சில மாநிலங்கள் சார் செய்து கொடுக்கும் , மெயின் மற்றும் நெப்ராஸ்கா, கம்மி வோட்டுக்கள் தான் இருந்தாலும். ஆனால் யார் எல்லா மாநிலத்திலும் அதிகம் வாக்கு பெற்றால் வெற்றி இல்லை. உங்களுக்கு 2000 எலெக்சன் ஞாபகம் இருக்கும். அல் கோர் அதிகம் வாகுபெற்றாலும், தொகுப்பு வோட்டுக்கள் அவருக்கு கிடைக்கவில்லை. புஷ் ஒரு ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி. கொடுமை. ஒஹையொ மற்றும் ப்ளோரிடா (புஷ் தம்பி ஜெப் தான் கோவர்னர் ... அவர் நன்றாக ஆட்கள் ஏவினார் அண்ணன் வெற்றி பெற).
இது தான் எலெக்டோரல் கொலேஜ். மொத்தம் 538 வோட்டுக்கள். இருநூற்றி எழுபது பெற்றால் வெற்றி. அவர்கள் யாருக்கு வோட்டு போடவேண்டும் என்பது சொல்லப்படும். சில சமயம் சிலர் மாறலாம். ஆனால்அமெரிக்கா தொடங்கி 1776 முதல், நடந்த எலெக்சன்களில் மூன்று பேர் மட்டும் மாற்றி வோட்டு போட்டார்கள் என்று சொல்கிறார்கள். அவர்களுக்கு ஜெயில் உண்டு. அப்புறம் கூட்டணி போன்றவை இருந்திருக்கின்றன. அறுபது வருடம் முன்பு கறுப்பர்கள் மீது கொடுமை குறைய, டெமோக்ரடிக் பார்டி விட்டு கொடுத்த சம்பவம் உள்ளது.
இனி ஒரு மாதத்திற்கு... நல்ல தேர்தல் தமாஸ் இருக்கும். நவம்பர் நான்கு தேர்தல். அடுத்த நாள் முடிவு தெரியும். வாக்கு போட போட எண்ணுவார்கள். இரவே சி.என்.என் ட்ரெண்ட் சொல்லும், யார் வெற்றி பெறுவார் என்று.

5 comments:
மிக நல்ல பதிவு வாழ்த்துக்கள் ..
'நெல்லுக் கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் -தொல்லுலகில்
நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோருக்கும் பெய்யும் மழை!''--அவ்வையார்
How many hits for this post?
375, till just now! That is 20% of total hits!
Must be bcoz of links you and snapjudge is giving.
You could have mentioned about the swing states. The key for the candidates is to focus on only those states as the traditional bastions any way vote for their party only. Good post overall.
PS: You could remove word verification. It turns off feedbacks.
> அறுபது வருடம் முன்பு கறுப்பர்கள் மீது கொடுமை குறைய, டெமோக்ரடிக் பார்டி விட்டு கொடுத்த சம்பவம் உள்ளது.<
Could you pl elaborate on this?
Post a Comment