Thursday, October 9, 2008

ஞானம்

ஞானம் பெறுவதற்கு இரு வழி. கடவுள் தோன்றி வழி சொல்வது. போனிலே, நேரிலே ஜக்கி வாசுதேவ் அவர்கள் ஆறுதல், பேச்சு, வழி காட்டுதல், நட்பு, அருமை. வரும் நவம்பரில் அவர்களோடு ஒரு நாள் பூராம் ஜோவோடு நானும் கோவையில் தங்குவேன்.

Waiting for the time to pass by.

2002.

எனக்கு வேலை குடைச்சல். புது வீடு. ஒரே காய்ச்சல். ஆறு மாதம் லீவு. அப்பா அம்மா வந்து இருந்தார்கள். அவர்களுக்கு ஆடம்பரம் பிடிக்கவில்லை. வாஸ்து என்று சொன்னார்கள். ஏதோ செய்தோம். மன நிம்மதி இல்லை. டாக்டரிடம் அலைந்தோம்.

தங்கையும் குடும்பத்தோடு வந்தாள். புது வீடு. அவர்களுக்கு பிடிக்கவில்லை.

வீட்டு உயரம் ஒரு காரணம். 911 ஞாபகம். எதாவது ப்ளேன் மோதினால், நாங்கள் அந்த சமயத்தில் வீட்டில் இருந்தால் காலி.

அப்புறம் வாசல். குழந்தைகள் விளையாட்டு. காலாற நடை. இங்கே நான் துப்பாக்கி வைத்துக்கொண்டு சென்டல் பார்க்கில் ஜாகிங் செல்கிறேன்.

குறுகிய வீடு. இங்கே. கோவை வீட்டிற்கு இங்கே கம்பர் செய்ய முடியாது. வீடு சுற்றி தோட்டம் முடியாது. இருந்தாலும் க்ரோடோன்ஸ் வகை மணி ப்ளன்ட் மற்றும் வீட்டிற்குள் வைக்கும் சிறு காக்டஸ் வைத்துள்ளோம்.

இங்கே வீட்டில் பிட்சா கொண்டு வந்து கொடுப்பவன் வந்தால்... இருபது டாலர் மீனமும் ஆர்டர். பத்து டாலர் டிப் எதிர்பார்ப்பான். அவ்வளவு மாடி ஏற வேண்டுமே. பணக்காரர்கள் அல்லவா? கொடுக்கவேண்டும். இந்தியர்கள் வந்தால் (ஸ்டுடண்ட்ஸ்) கொஞ்சம் சேர்த்து கொடுப்பேன். சைனீஸ் ஆர்டர் செய்தால், இதே கதை தான். பத்து டாலர் உணவிற்கு பத்து டாலர் டிப். சில சமயம் நான் ஜாகிங் போகும் போது நான் வாங்கி வருவேன். அப்போது தெரியும் விலை நிலவரம். சரி பாதி இருக்கும். அது தான் வாழ்க்கை.

அப்புறம் இந்த காவியார் என்று சொல்லும் ஒரு மீன் முட்டை உணவு. சென்னை பார்க் செரடனில் மூன்றாயிரம் வாங்குகிறார்கள். டபுள் விலை. கொடுப்பதற்கு ஆள் உள்ளது. நான் சாப்பிடமாட்டேன். நண்பர்கள் விருந்துக்காக வாங்க வேண்டும் நாற்பது டாலர் ஒரு டின். எப்போதும் பாதி வேஸ்ட் ஆகும். நான் எடுத்து எனக்கு தெரிந்த மைட்ஸ் சிலருக்கு கொடுத்து விடுவேன். ஜவ்வு போன்ற ஒரு அய்டம். வைன் குடிக்கும் போது, அதுவும் சாம்பைன், நன்றாக இருக்கும் என்று சொல்வார்கள். எனக்கு ஸ்ட்ராபெர்ரி போதும். இப்போது டுப்ளிகேட் ஒன்று உள்ளது. பாசியில் செய்த ஒன்று - விலை ஐம்பத்து டாலர். அந்த வகை மீனை காபற்றுகிரார்கலாம். ஒரே டேஸ்ட் என்று சொல்கிறார்கள்.

அந்த வருடம் முழுவதும், கொடுமையை இருந்தது. வேலை கொஞ்சம் பரவாயில்லை என்று தோன்றும் உடனே, பிரசனை வரும். எப்படியா பல படிகள் கடந்தேன். கஷ்டப்பட்டேன்.

கோவை வந்த போது எங்க பாட்டி சொல்வார்..."ஏனப்பா நகரம் இப்படி நரகம் போல இருக்குது. காலையில் விட்ட குசு வாசம் சாயந்திரம் வரை அப்படியே வீடுக்குள்ளார இருக்குது" என்று... சிரி சிரி என்று சிரித்துக்கொண்டே ஓடுவோம். கிராமத்தில் வீடு எல்லாம், காற்றோட்டம். வாசல். அது தான் முக்கியம்.

அதற்க்கு தான் தமிழ்நாடு வேண்டும்.

நான் என் அறுபதாவது வயதில் கோவை வீட்டில் தான் வந்து இருப்பேன். ஜோவும் ரெடி. எளியவர்களுக்கு உதவி என்று காலம் ஒட்டிக்கொண்டு. அது வரை ஆண்டவன் எங்களிடம் சொத்து வைத்திருக்க வேண்டும்.

அதற்காக இப்போதே, சிலர் கேட்க வந்தார்கள். அதனால் தான் அனானிமஸ் கமண்ட்ஸ் எடுத்து விட்டேன்.

ஆமாம் இன்டர்நெட் வந்த லோட் செய்யும் அளவு புத்தி உள்ளவர்கள்.... நிச்சயம் அறிவு பெற்றவர்கள். என்னிடம் கேட்பது வேண்டாம். வேலை கிடைக்கும். வெற்றி கிடைக்கும்.

உதவி என்பது தேடி வரும். ஒளித்து வைத்து கேட்க கூடாது.

கஷ்டம் என்பது ஒரு ஏற்ற தாழ்வு பொருத்தது.

எனக்கு களி சாப்பிட ஆசை, ஆனால் என் உடல் பிரசனை அதற்க்கு இடம் கொடுக்காது. எளியவர்களுக்கு உணவே மருந்து.

மீண்டும் சந்திக்கிறேன்

2 comments:

Ramesh said...

Very well written. Nice!

Aarthi's story will be live, tomorrow morning!

divya said...

Thanks Ramesh.